Saturday 25 January 2014

உலக நாடுகள் - அசர்பைசான் to லெபனான்

உலக நாடுகள் - அசர்பைசான் to லெபனான்
Posted Date : 15:12 (10/12/2013)Last updated : 11:12 (11/12/2013)
 உலகில் 193 ஐ.நா உறுப்பு நாடுகள் உள்ளன. ஐ.நா.வில் உறுப்பினர் அல்லாத நாடுகளாக கொசாவா, சஹ்ராவி அரபுக் குடியரசு, துருக்கிய சைப்ரஸ், தைவான், பாலஸ்தீன் அதாரிட்டி, வாடிகன் நகரம் போன்றவையும் உள்ளன. உலகிலுள்ள கண்டங்கள் வாரியாக காணப்படும் நாடுகளின் விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
ஆசிய நாடுகள் - 43
அசர்பைஜான், அர்மீனியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை, இஸ்ரேல், ஈராக், ஈரான்,  உஸ்பெகிஸ்தான், ஒமான், ஐக்கிய அரபுக் குடியரசு, கத்தர், கம்போடியா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், கிழக்கு தைமுர், குவைத், தென்கொரியா, வடகொரியா, சிங்கப்பூர், சிரியா, சீனா (ஹாங்காங், மக்காவ் உட்பட), சைப்ரஸ், சௌதி அரேபியா, தாய்லாந்து, தாஜிகிஸ்தான், துர்க்மீனிஸ்தான், துருக்கி, நேபாளம், பஹ்ரைன், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், புருனே, பூடான், மங்கோலியா, மலேஷியா, மாலத்தீவுகள், மியான்மர், யேமன், வாவோஸ், லெபனான், வங்காள தேசம், வியட்நாம், ஜப்பான், ஜார்ஜியா, ஜோர்டான்.
ஆப்பிரிக்க நாடுகள்-54
அங்கோலா, அல்ஜீரியா, ஈக்வடோரியஸ் கினிமா, உகாண்டா, எகிப்து, எத்தியோப்பியா, எரித்ரியா, ஐவரிகோஸ்ட், காங்கோ, காங்கோ ஜனநாயக குடியரசு, காபோன், காமரூன், காம்பியா, காமரோஸ், கானா, கினியா, கினியா-பிஸ்ஸெள, கென்யா, கேப்வர்ட், சாட், ஜாம்பியா, சாவோடொம் - பிரின்சிப், ஜிம்பாப்வே, சியர்ராலியோன், சூடான், செனகல், சோமலியா, சீஷெல்ஸ், சுவாசிலாந்து, டோகோ, தான்சானியா, துனீஷியா, தென்னாப்பிரிக்கா, தெற்கு சூடான், நமீபியா, நைஜர், நைஜீரியா,  ஃபுர்கினா, ஃபாஸோ, புருண்டி, பெனின், போட்ஸ்வானா, மடகாஸ்கர், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, மரிடானியா, மலாவி, மாலி, மொராக்கே, மொரீஷியஸ், மொஸம்பிக், ருவாண்டா, லிபியா, லெசாதோ, லைபீரியா, ஜிபூட்டி.
வட அமெரிக்க நாடுகள்-23
அமெரிக்கா, ஆன்டிகுவா மற்றும் பார்படா, எல்சால்வடோர், கனடா, கிரனெடா, கியூபா, கோஸ்டாரிகா, கௌதமாலா, செயின்ட் வின்சென்ட் அன்ட் கிரனெடியன்ஸ், டொமினிகன் குடியரசு, டொமினிகா, நிகராகுவா, பார்படோஸ், பனாமா, பஹாமாச், பெலிச், மெக்சிகோ, ஜமைக்கா, ஹோண்டுராஸ், ஹைதி.
தென் அமெரிக்க நாடுகள்-12
அர்ஜெண்டினா, ஈக்வடார், உருகுவே, கயானா, கொலம்பியா, சிலி, சூரினாம், பராகுவே, பிரேசில், பெரு, பொலிவியா, வெனிசுலா.
ஐரோப்பியா நாடுகள்-43
அயர்லாந்து, அல்பேனியா, அன்டோரா, ஆஸ்திரியா, இத்தாலி, உக்ரைன், எஸ்தோனியா, ஐஸ்லாந்து, கிரீஸ், குரோஷியா, சான்மரினோ, சுவிட்ஸர்லாந்து, சுவிடன், செக் குடியரசு, செர்பியா, டென்மார்க், நார்வே, நெதர்லாந்து, பல்கேரியா, பிரிட்டன், பிரான்ஸ், பின்லாந்து, பெல்ஜியம், பெலாரஸ், போர்ச்சுக்கல், போலந்து, போஸ்னியா, ஹெர்சேகோவினா, மால்டா, மால்ட்டோவா, மாஸிடோனியா, மொனாக்கோ, மொன்டனெக்ரா, ரஷ்யா, ருமேனியா, லக்ஸம்பர்க், வாட்வியா, லிச்சென்டெயின், லிதுவேனியா, வாடிகன் நகரம், ஸ்பெயின், ஸ்லோவேனியா, ஸ்லோவகியா, ஜெர்மனி, ஹங்கேரி.
ஓஷ்யானிய நாடுகள்-14
ஆஸ்திரேலியா, கிரிபாடி, சமொவா, சாலமன் தீவுகள், டோங்கா, தூவலூ, நியூசிலாந்து, நெனரு, ஃபிஜி, பாப்வா நியூகினியா, பலாவ், மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா, வனாட்டு.

 

No comments:

Post a Comment