Friday 31 January 2014

தமிழக தலைமை தேர்தல் ஆணையம்

தமிழக தலைமை தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பாராளுமன்ற தொகுதியில் 18,555,04 வாக்களர்களை கொண்டு ஸ்ரீபெரும்புதூர் முதலிடத்தையும், 17,149,87 வாக்காளர்களை கொண்டு தென் சென்னை இரண்டாமிடத்தையும், 16,532,57 வாக்காளர்களை கொண்டு கோயம்புத்தூர் மூன்றாமிடத்தையும் பிடித்தது.

மிக குறைந்த வாக்காளர்களை கொண்ட மக்களவை தொகுதியான நாகப்பட்டினம் 11,88,738 வாக்காளர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்ற தொகுதிகளில், மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட சோழிங்கநல்லூர் தொகுதி 4,80,894 வாக்காளர்களுடன் முதலிடத்தையும், 3,49,440 வாக்காளர்களுடன் பல்லாவரம் 2வது இடத்தையும், 3,43,598 வாக்காளர்களை கொண்ட மாதவரம் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

மிக குறைந்த வாக்காளர்களை கொண்ட சட்டப்பேரவை தொகுதியான கீழ்வேலூரில் 1,54,656 வாக்காளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

This is patented Railway Crossing at Nagpur, India - the one and only in World called "Diamond Crossing".

No comments:

Post a Comment