Thursday 25 September 2014

GK

Nick names of Place In India
********************
Which place is known as Hi-Tech City = Hyderabad
Which place is known as Manchester of South India =
Coimbatore
Which place is known as Deccan Queen = Pune
Which place is known as City of weavers = Panipat
Which River is known as Old Ganga = Godavari
Which River is known as Dakshin Ganga = Kaveri
Which state is known as Milk Pail of India = Haryana
Which place is known as Gardan city of India =
Bangalore
Which place is known as Sapce city of India = Bangalore
Which place is known as Electronic city of India =
Bangalore
Which Indian place is known as Pensioners' Paradise =
Bangalore
Which state is known as Jewel of India = Manipur
Which Indian place is known as Scotland of the east =
Shillong
Which place is known as Temple city of India =
Bhuvaneswar
Which place is known as Cathedral city of India =
Bhuvaneswar.


 யு.என்.டி.பி. (United Nations Development Programme) வெளியிட்ட அறிக்கையில், மனிதவள வளர்ச்சி குறியீட்டில் மொத்தம் 187 நாடுகளில் இந்தியா 135 வது இடத்தில் உள்ளது.

கடந்த 1980 இல் இருந்து 2013 வரையில் இந்தியவின் மனித வளர்ச்சி திட்ட குறியீட்டின் மதிப்பு 0.369 இல் இருந்த 0.586 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.

பிரிக்ஸ் (BRICS) நாடுகளில், இந்தியமனித வளர்ச்சி திட்ட குறியீட்டில் அனைத்து பிரிவுகளிலும் கடைசி இடத்தில் உள்ளது. பிரிக்ஸ் (BRICS) நாடுகள் மத்தியில் ரஷ்யா 57 வது இடத்தையும், பிரேசில் 79 வது இடத்தையும், சீனா 91 வது இடத்தையும் மற்றும் தென் ஆப்ரிக்கா 118 வது இடத்தையும் பிடித்துள்ளன.

முதல் ஐந்து இடத்தில்

• நார்வே
• ஆஸ்திரேலியா
• சுவிச்சர்லாந்து
• நெதர்லாந்து
• அமெரிக்கா

ஆகியவை நாடுகள் உள்ளன மற்றும் கடைசி ஐந்து இடத்தில்

• நைஜர்,
• காங்கோ ஜனநாயக குடியரசு,
• மத்திய ஆபிரிக்க குடியரசு,
• சாட் மற்றும்
• சியரா லியோன்

ஆகியவை நாடுகள் உள்ளன


தமிழின் தொன்மையை உலகறியச் செய்தவர்?
கால்டுவெல்.

தனித்தமிழுக்கு வித்திட்டவர்?
பரிதிமாற்கலைஞர்.

தமிழைத் தழைக்கச் செய்த செம்மல்?
மறைமலையடிகள்

மொழிஞாயிறு?
தேவநேயப் பாவாணார்.

உலகின் முதல் மாந்தன் தமிழன்; தமிழன் தோன்றிய இடம்?
குமரிக்கண்டமே.

எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு எனக் கூறியவர்?
தேவநேயப் பாவாணார்.


1)இந்தியாவில் ஹோம்ரூல் அல்லது தன்னாட்சி இயக்கத்தில் முதன் முதலில் நிறுவியவர் யார்?
திலகர்.

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
வி.டி.சவர்க்கார்.

சார்க் அமைப்பின் மொத்த உறுப்பினர்கள் எத்தனை பேர்?
7 பேர்.

தற்போது தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் எத்தனை?
6.

எந்த யூனியன் பிரதேசத்திற்கு தனி உயர்நீதி மன்றம் உள்ளது?
டெல்லி.

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?
பாத்திமாபீவி.

இந்திய தேசியக் கோடியில் உள்ள சக்கரத்தில் எத்தனை கோடுகள் உள்ளன?
24.

இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் யார்?
சரோஜினி நாயுடு.

இந்தியக்குடியரசு தலைவராக ஆகுபவரின் குறைந்தபட்ச தகுதி வயது?
35.

இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் யார்?
ரெஜினா குஹா.

கொக்னிசபல் தவறு என்பது என்ன?
வாரண்ட் இல்லாமல் கைது செய்வது.

சட்டத்தைப் பற்றி அறியாமை மன்னிக்கக் கூடியதா?
இல்லை.

இந்திய லோக்சபையின் முதல் பெண் துணை சபாநாயகர் யார்?
வயலட் ஆல்வா.

உயில் எப்போது நடைமுறைக்கு வருகிறது?
உயில் எழுதியவர் இறந்த பின்பு.

ஒரு நகரத்தின் மாஜிஸ்ட்டிரேட்டின் பெயர் என்ன?
மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்ட்டிரேட்.

ஹேபியஸ் கார்பஸ் என்பதன் பொருள் என்ன?
ஒரு மனிதனை சட்டத்தின் முன் கொண்டு வருவது.

பூஜ்ய காலம் என்றால் என்ன?
கேள்வி நேரம்.

சட்டத்தை நீதிமன்றம் மாற்ற முடியுமா?
முடியாது.

பாராளுமன்றத்தின் நடுநிலை அதிகாரி யார்?
சபாநாயகர்.

உலகின் குழந்தைகள் நல அமைப்பு எது?
யுனிசெப்.

இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் குறிக்கோள் என்ன?
கூட்டாட்சி.

இந்திய அரசு எப்படிப்பட்டது?
மதச் சார்பற்றது.

சார்க் அமைப்பின் நிரந்தர அலுவலகம் எங்கு உள்ளது?
காத்மாண்டு.


Largest Producers in India
1.The largest producer of paddy in India- West Bengal
2.The lagest producer of wheat in India- Uttar Pradesh
3.The lagest producer of sugarcane in India- Uttar
Pradesh
4.The lagest producer of groundnut in India- Gujarat
5.The largest producer of tea in India- Assam
6.The largest producer of coffee in India- Karnataka
7.The largest producer of jute in India- West Bengal
8.The largest producer of tobacco in India- Andhra
Pradesh
9.The largest producer of bananas in India- Tamilnadu
10.The largest producer of saffron in India- Jammu &
Kashmir
11.The largest producer of onion in India- Maharashtra
12.The largest producer of black pepper in India- Kerala
13.The largest producer of cotton in India- Gujarat*
14.The largest producer of bamboos in India- Assam



• மகாத்மாவின் சமாதிக்குப் பெயர் ""ராஜ்காட்''. லால் பகதூர் சாஸ்திரி சமாதிக்குப் பெயர் ""விஜய்காட்''. அகமதாபாத்தில் உள்ள மொரார்ஜி தேசாய் சமாதிக்கு ""அபய்காட்'' என்று பெயர்.
• சீனாவில் வெள்ளை நிறம் துக்க சின்னமாகக் கருதப்படுகிறது. துருக்கியில் நீல நிறத்தையும், எகிப்தில் மஞ்சள் நிறத்தையும் துக்க நிறமாகக் கருதுகிறார்கள்.
• ஆங்கில எழுத்துகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் எழுத்து ""E''தான்.
• பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒரே ஒருவர்தான் சுயசரிதை எழுதியிருக்கிறார். அவர் ""அரசர் எட்டாம் எட்வர்டு''.
• ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரங்கள் உலகத்திலேயே நீளமானவை. 845 அடிக்கு 675 அடி நீளமும் 17 அடி அகலமும் கொண்டவை.
• உலகிலேயே அதிகம் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடு எது தெரியுமா?
ரஷ்யாதான்.



வாணிதாசனை "தமிழ்நாட்டுத் தாகூர் வாணிதாசனார்" என்று புகழ்ந்தவர்?மயிலை சிவமுத்து
அமைதிக்காக பஞ்ச சீல விருதை சமீபத்தில் அதன் 60 ஆவது ஆண்டு விழாவில் அறிவித்த நாடு? சீனா
தற்போது இந்தியாவின் மாண்டோவி நதியில் கோலிபோர்ம் பாக்டீரியா மிக அதிக அளவில் உயர்ந்திருப்பதால் அதில் மீன் படிக்கவும் குளிக்கவும் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டது. அது அமைந்துள்ள மாநிலம்?கோவா



Sushma Swaraj (62), tipped to be the external affairs minister, would be a CCS member. The prime minister, and ministers of home, defence, finance and external affairs constitute the CCS.

Najma Heptulla (74), a Rajya Sabha member since 1980, is the eldest woman minister while actress-turned-politician Smriti Irani (38) is the youngest in the cabinet. Heptulla, BJP's Rajya Sabha MP from Madhya Pradesh, was also Modi's lone Muslim face.

Uma Bharti, a controversial Sanyasi (55), Maneka Gandhi (57) and Shiromani Akali Dal's Harsimrat Kaur Badal (47) are the other women cabinet ministers. Besides the six cabinet ministers, BJP's Nirmala Sitharaman (54) took oath as minister of state with independent charge.

Seetharaman, who is not an MP, has to secure either a Lok Sabha seat or a Rajya Sabha membership within six months to continue in office.
Harsimrat Kaur Badal (48), the Akali Dal MP from Bathinda, is the lone woman from an ally to be sworn-in as a cabinet minister.

In the outgoing Manmohan Singh government, there were just seven women out of 71 ministers and only two - Girija Vyas and Chandresh Katoch - were in the cabinet.

The number of women ministers may increase as Modi is expected to expand the cabinet soon.

If more women come in, it would be icing on the cake as the 16th Lok Sabha has the highest number of women members - 61 - in Lok Sabha history. The Rajya Sabha has 29 women members.

 1. டெல்டா இல்லாத நதி எது ? நர்மதை

2. கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது ? ஜப்பான்

3. அரசு நாணய மதிப்பை குறைப்பது எதை அதிகரிக்கிறது ?
சேமிப்பைஅதிகரிக்கிறது

4. "இந்திய விழா" நடைபெற்ற நகரம் எது ? லண்டன்

5. கிர் காடுகளின் சிறப்பு என்ன ? அங்குள்ள சிங்கங்கள்

6. சக ஆண்டு எப்போது தொடங்குகியது ? கி.பி. 78 ல்

7. ஒப்படர்த்தி கோட்பாட்டை விளக்கிய்வர் யார் ? ஐன்ஸ்டின்

8. மத்திய சக்தி ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது ? பெங்களூரில்

9. வால் நட்சத்திரத்தின் மாறுபெயார் என்ன ? எல்னோ

10. சிப்கோ இயக்கத்தை தொடங்கியவர் யார் ? பகுகுனா

11. 20 அம்ச திட்டத்தை அறிவித்தவர் யார் ? இந்திரா காந்தி

12. நமது சக்தி சாதனங்களில் மிக முக்கியமானது எது ? நிலக்கரி

13. 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்ச்சத்திரம் எது ? ஹாலி

14. மின்னாற்றலை உருவாக்குவது எது ? ஜெனரேட்டர்

15. எக்ஸ் கதிர்களால் குணமாக்கப்படும் நோய் எது ? புற்று நோய்

16. பார்வை நரம்பு உள்ள இடம் எது ? விழித்திரை

17. ஒரு யூனிட் என்பது எத்தனை வாட் மணி ? 103 வாட் மணி

18. நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார் ? தன நந்தர்

19. மொரிசியஷியஸின் நாணயம் எது ? ரூபாய்

20. சாதவாகனர் ஆண்டுவந்த பகுதி எது ? ஆந்திரம்.

21. பல்கலைக்கழக மானியக்குழுவை உருவாக்கியவர் யார் ?
அபுல் கலாம் ஆசாத்

22. சமையல் செய்வது தாமதமாகும் பிரதேசம் எது ? மலைப்பிரதேசம்

23. திருவள்ளுவருக்கு அய்யன் எனப் பெயர் சூட்டியவர் யார் ?
திரு.மு. கருணாநிதி

24. அமில மழை எது மாசுபடுவதால் உண்டாகிறது ? காற்று மாசுபடுவதால்.

25. இந்தியாவை ஆளுவதற்க்கு ஆங்கிலேயர் எந்த முறையை பின்பற்றினர் ? பிரித்தாளும் முறை




 டச்சு கயானா — சுரினாம்,

அபிசீனியா —எத்தியோப்பியா,

கோல்டு கோஸ்ட் — கானா,

பசுட்டோலாந்து — லெசதொ-

தென்மேற்கு ஆப்பிரிக்கா — நமீபியா,

வட ரொடீஷியா — ஜாம்பியா,

தென்ரொடீஷியா — ஜிம்பாப்வே,

டாங்கனீகாம,சன்ஸிபார் — தான்சானியா,

கோட்டே டிஐவோயர் — ஐவரி கோஸ்ட்.

சாயிர் — காங்கோ,

சோவியத்யூனியன் — ரஷ்யா,

பர்மா — மியான்மர்,

கிழக்குபாகிஸ்தான் — பங்களாதேஷ்.

சிலோன் — ஸ்ரீலங்கா,

கம்பூச்சியா — கம்போடியா,

பாரசீகம்,பெர்ஷியா — ஈரான்,

மெஸமடோமியா — ஈராக்,

சயாம் — தாய்லாந்து,

பார்மோஸ — தைவான்,

ஹாலந்து — நெதர்லாந்து,

மலாவாய் — நியூசிலாந்து,

மலகாஸி — மடகாஸ்கர்,

டச் ஈஸ்ட் இண்டீஸ் — இந்தோனேசியா,

சாண்ட்விச் தீவுகள் — ஹாவாய்,

அப்பர்பெரு — பொலிவியா,

பெக்குவானாலாந்து — போட்ஸ்வானா



அந்தமான் நிகோபார்
*தலைநகர்-போர்ன்பிளேயர்
*பரப்பு-8249 ச.கி.மீ
*மாநில பறவை:உட்பிகான்
*மாநில விலங்கு: துகாங்
*மரம் : அந்தமான் படாக்
* எழுத்தறிவு:86.27%
* உயர் நிதி மன்றம்:கொல்கத்தா
* மொத்த தீவுகள் :572
* மக்கள் வாழ்வது :38
* பசுமை மாறாக்காடுகள் 7171 ச.கி.மி
*இந்தியாவின் மரகத தீவு இது
*மிகப்பெரிய மத்திய ஆட்சிபகுதி
*ஆசியாவின் மிகப்பெரிய மரம் அறுக்கும் ஆலை உள்ள இடம்

பத்திரிக்கை - நிறுவனர்கள்
*வங்காள கெசட்-ஜேம்ஸ் அகஸ்டஸ்க்கி
*இந்தியன் ஹெரல்டு-வில்லியம்&ஹம்பரிஸ்
*ரஸட் கேப்தர்-தாதாபாய் நௌரஜி
*இந்தியன் மிரர்-தேவேந்திரநாத் தாகூர்
*வங்கதர்ஷன்-பக்கிம் சந்திர சட்டர்ஜி
*பாரிதர்ஷக்-பிபின் சந்திரபால்
*இந்து-ஜி.எஸ்.அய்யர்&வீரராகவ வாச்சாரியார்
*சந்தியா-பிரமந்தியோப் உபாத்யாயா
*வந்தே மாதரம்-மேடம் காமா
*இந்தியன் சோசலிஸட்-சியாம்ஸி கிருஷ்ணவர்மா
*தல்வார்-வீரேந்திரநாத் சட்டோபாத்யா
*ஹிந்துஸ்தான் டைம்ஸ்-கே.எம்.பணிக்கர்
*பகிஸ்கரித் பாரத்-அம்பேத்கார்
*குடியரசு-பெரியார்




பொது பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள்:
இந்தியா சுதந்திரம் அடைந்த பின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் - நவ. 26, 1947.

அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்:

மொரார்ஜி தேசாய் (10 முறை) ; சிதம்பரம் (8 முறை), யஷ்வந்த் சின்கா, சி.டி.தேஷ்முக், ஒய்.பி. சவாண், பிரணாப் முகர்ஜி (7 முறை); மன்மோகன்சிங், டி.டி. கிருஷ்ணமாச்சாரி (6 முறை); ஆர். வெங்கட்ராமன், எச்.எம். படேல் - (3 முறை) ; ஜஸ்வந்த்சிங், சி. சுப்பிரமணியம், வி.பி.சிங், ஜான் மாத்தாய், ஆர்.கே. சண்முகம் செட்டியார் (2 முறை). நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி (பிரதமராக பொறுப்பு வகித்தபோது கூடுதல் பொறுப்பாக நிதித்துறை வகித்ததால் பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள்) மற்றும் சரண்சிங், என்.டி. திவாரி, மது தண்டவதே, எஸ்.பி. சவாண், சசிந்திர சௌத்ரி ஆகியோர் தலா ஒரு முறை.

சுதந்திரம் பெற்ற பின் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள (2013-14) பட்ஜெட் 82வது பட்ஜெட் ஆகும். இதில் 66 முறை வழக்கமான பட்ஜெட், 12 முறை இடைக்கால பட்ஜெட் மற்றும் 4 முறை மினி பட்ஜெட் (விசேஷ கோரிக்கை நிதிநிலை அறிக்கை).

பட்ஜெட் தாக்கல் செய்த ஒரே பெண் நிதியமைச்சர் - இந்திராகாந்தி


++மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பொறுப்பேற்று பல முறை பட்ஜெட்கள் தாக்கல் செய்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு பிறகு அதிக அளவில் பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.சிதம்பரம், 8 மத்திய பட்ஜெட்டையும், 9வதாக தற்போது இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 83வது பொது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் மக்களவையில் 10 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்திருந்தார். அவர் 8 பொது பட்ஜெட்டும், 2 இடைக்கால பட்ஜெட்டுகளையும் தாக்கல் செய்துள்ளார். சுதந்திரத்திற்கு பிறகு இதுவரை 25 நிதி அமைச்சர்கள் இருந்துள்ளனர். சில ஆண்டுகளில் பிரதமரே நிதி இலாகாவையும் கவனித்து வந்துள்ளனர். இதுவரை 66 பொது பட்ஜெட்டும், 12 இடைக்கால பட்ஜெட்டுகளும், 4 சிறிய பட்ஜெட்டுகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சிதம்பரம் 8 பொது பட்ஜெட்களையும் ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்துள்ளார்.

சிதம்பரத்திற்கு அடுத்து அதிகபட்சமாக பிரணாப் முகர்ஜி 8 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். யஷ்வந்த் சின்ஹா, ஒய்.பி. சவான், சி.டி. தேஷ்முக் ஆகிய மூன்று பேர் மத்திய நிதியமைச்சர்களாக பதவி வகித்தபோது, தலா 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 1991-96ம் ஆண்டில் நிதியமைச்சராக இருந்தபோது, 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதேபோல், நாட்டின் நான்காவது நிதியமைச்சராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.ஆர்.வெங்கட்ராமன், எச்.எம். படேல் ஆகியோர் தலா மூன்று முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். ஜஷ்வந்த் சிங், வி.பி.சிங், சி.சுப்பிரமணியம், ஜான் மாத்தாய், ஆர்.கே. சண்முகம் செட்டி ஆகியோர் தலா 2 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.பிரதமராக இருந்த போது ஜவஹர்லால் நேரு ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அவரைப் போலவே, அவரது மகள் இந்திரா காந்தியும், பேரன் ராஜிவ் காந்தியும் தலா ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.



 * இந்திய ஜோதிடவியலின் தந்தை - வராகமிகிரர்

* உலகின் ஒரே இந்து மத நாடு - நேபாளம்

* உலக சமாதானத்தின் காவலன் எனப்படுவது - ஐ.நா.சபை

* ஐ.நா உலகப்பெண்கள் மாநாடு நடைபெற்ற இடம் - பெல்ஜியம்

* ஐரோப்பாவின் நோயாளி என்று அழைக்கப்படும் நாடு - துருக்கி

* தமிழகத்தில் பி.சி.ஜி அம்மைப்பால் ஆய்வுக்கூடம் உள்ள இடம் - கிண்டி

* தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள நகரம் - நாக்பூர்

* ஜப்பானின் பிரபல நாடக வடிவத்தின் பெயர் - கபூகி

* அணுசக்தி தயாரிக்க உதவும் மூலப்பொருள் - யுரேனியம் மற்றும் தோரியம்

* தமிழகக் கலைக்கு மெளரியர்கள் ஆற்றிய தொண்டு - பிராகிருத மொழி

* தமிழகத்தில் வெடிமருந்து தயாரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் - அரவங்காடு

* வெலிங்டன் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது - படகுப்போட்டி

* தேசிய இதய ஆராய்ச்சிக் கழகம் உள்ள இடம் - தில்லி

* சைப்ரஸ் நாட்டின் தலைநகர் - நிகோசியா

* சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்துப்பொருள் - புரதம்

* இந்தியாவின் முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் - தார் பல்தேவ் சிங்

* இந்தியாவின் இரண்டாவது செயற்கைக் கோள் - பாஸ்கரா

* காந்திஜி எந்த நாட்டிற்கு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார் - இங்கிலாந்து

* சிறுசேமிப்புக்கு அரசு எத்தனை வரிசையில் பத்திரங்களை வெளியிட்டது - 8 வரிசை

* லதா மங்கேஷ்கர் விருது வழங்கும் மாநில அரசு - மத்தியப்பிரதேசம்

* மஜ்லிஸ் என்பது எந்த நாட்டு பாராளுமன்றத்தின் பெயர் - ஈரான்

* சீனாவிற்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் - இராஜீவ்காந்தி

* உலகிலேயே மிக அதிக அளவில் கார்களைப் பயன்படுத்தும் நாடு - அமெரிக்கா

* மகாத்மா காந்தியின் தமிழ் ஆசான் - தில்லையடி கன்னியப்பச் செட்டியார்.

* காந்திஜி பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆண்டு - 1914

* காந்தி திரைப்படத்தை தயாரித்தவர் - ரிச்சர்டு அட்டன்பரோ.

* காந்தியடிகள் 2,338 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.

* காந்தியடிகளின் சமாதி ராஜ்காட்டில் உள்ளது.

* பாரதியாருக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞர் - ஷெல்லி

* குருநானக்கிற்கு வழிகாட்டியாகத் திகழ்நதவர் - கபீர்தாசர்

* ஜப்பானின் பிரபல நாடக வடிவத்தின் பெயர் - கபூகி

* இந்தியாவில் 500 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1987

* கப்பலின் நேரத்தைக் கணக்கிட உதவும் கருவி - குரோனோமீட்டர்

* சைப்ரஸ் என்பது எந்தக் கண்டத்தில் உள்ளது - ஆசியா

* சைப்ரஸ் நாட்டின் தலைநகர் - நிகோசியா

* துப்பாக்கிச் சுடுதல் துறையின் வல்லுநர் - ஜஸ்பால் ராணா

* சீனப்பெருஞ்சுவரின் நீளம் - 3460 கிலோமீட்டர்

* லோக்சபையின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது எந்த சட்டத்திலிருந்து - 42-வது திருத்தம்

* வாக்களிப்பதற்கான வயதுவரம்பை 21-லிருந்து 18-ஆகக் குறைத்த சட்டத் திருத்தம் - 61-வது சட்ட திருத்தம்.

* பாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் நீண்ட காலக் கூட்டத்தொடர் எது - பட்ஜெட் கூட்டத்தொடர்

* தகவல் தொடர்பு என்னும் தலைப்பு எந்தப் பட்டியலில் உள்ளது - மத்தியப் பட்டியல்

* பம்பாய் மாகாணச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் - பத்ருதீன் தயாப்ஜி

* ஒரு மாநிலத்தில் இயற்றப்படும் சட்டங்களில் மாநில ஆளுநரின் கையொப்பம் அவசியம் என்று கூறும் ஷரத்து - ஷரத்து 200

* ஜம்மூ-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் ஷரத்து - ஷரத்து 370

* ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தின் அலுவலக மொழி - உருது

* இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு

* அரசியலமைப்பின் மிக முக்கிய ஷரத்து என்று டாக்டர் அம்பேத்கார் குறிப்பிட்ட ஷரத்து - ஷரத்து 32

* இந்தியாவில் முதன் முதலில் தேசிய வருமானம் கணக்கெடுக்கப்பட்ட ஆண்டு - 1867 - 67

* இந்தியாவின் முதல் தொலைக்காட்சி நிலையம் அமைந்துள்ள இடம் - தில்லி

* இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை - 12652

* காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - மேட்டூர்

* கனநீர் தொழிற்சாலை உள்ள இடம் - தூத்துக்குடி

* இந்தியாவின் மூத்த தலைவர் எனப்படுபவர் - தாதாபாய் நெளரோஜி

* தலைமை தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் - 6 ஆண்டுகள்

* பாராளுமன்ற ஆட்சிமுறை தோன்றிய நாடு - இங்கிலாந்து

* அயர்லாந்து நாட்டின் தலைநகர் - டூப்ளின்

* இந்தியாவின் முதன் முதலில் தேசிய நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்ட ஆண்டு - 1962

* இந்தியாவிற்கு வந்த முதல் சீனப்பயணி - பாஹியான்

* ஆசியா கண்டத்தின் மிகப்பெரிய நகரம் - டோக்கியோ

* உலகில் அணுகுண்டை தயாரித்த முதல் நாடு - ஜெர்மனி

* மறைந்த நகரம் என அழைக்கப்படும் நகரம் - சீனாவின் தலைநகரான பீஜிங்

* நிலவில் ஏற்றப்பட்ட முதல் கொடி எந்த நாட்டினுடையது - ரஷ்யா

* உலகில் இரயில் போக்குவரத்து இல்லாத நாடு - ஆப்கானிஸ்தான்

* இந்தியாவில் அதிக அளவில் தொலைபேசி இணைப்பு அளிக்கப்பட்ட மாநிலம் - கேரளா

* உலகில் பிறப்பு விகிதம் அதிகரிக்காத ஒரே நாடு - நேபாளம்

* இந்திய எஃகுத் தொழிலின் தந்தை எனப்படுபவர் - ஜே.ஆர்.டி. டாட்டா

* கடல் அலை மூலம் முதன் முதலில் மின்சாரம் தயாரித்த நாடு - பிரான்ஸ்

* உலகில் வருமான வரி இல்லாத நாடு - சவுதி அரேபியா

* ஈரான் நாட்டின் தேசியச் சின்னம் - ரோஜா

* ஆசியாவில் மக்கள் சேவைக்காக வழங்கப்படும் மிக உயரிய விருது - மக்ஸேஸே விருது.

* மின்சார மீன் எனப்படுவது - ஈல்

* இந்திய தயாரித்த முதல் நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் - சால்க்கி

* நெடுந்தூரம் கண்களுக்குத் தெரியும் நிறம் - சிவப்பு

* இந்திய பசுமைப்புரட்சிப் பயிர் - கோதுமை

* ஒலிம்பிக் கொடியில் உள்ள ஐந்து வளையங்கள் குறிப்பிடுவது - ஐந்து கண்டங்கள்

* இரத்த அழுத்தமானியைக் கண்டறிந்தவர் - கோரேட்காஃப்

* நரம்பியல் சிறுநீரக நோய்களை ஏற்படுத்தும் காற்றுமாசு பொருள் - ஈயம்

* வின்கிரிஸ்டின் என்ற நித்ய கல்யாணியில் உள்ள பொருள் எந்த நொயைக் குணப்படுத்தப் பயன்படுகிறது - இரத்தப் புற்றுநோய்

* புகையிலையில் உள்ள நச்சுப்பொருள் - நிக்கோட்டின்

* குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறுதல் - ஆலிகுரியா

* பாலைவனங்களில் அடிக்கடி தோன்றும் பொய்த்தோற்றம் - கானல் நீர்

* தாவரங்களின் வளர்ச்சியைக் குறிப்பிடும் கருவி - கிரெஸ்கோகிராப்

* தேசிய மாம்பழத் தோட்டம் உள்ள இடம் - சண்டிகர்

* சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்துப் பொருள் - புரதம்

* காளான்கள் பற்றிய அறிவியல் - மைக்காலஜி

* உலகிலேயே அதிக வீரர்களைக் கொண்ட விமானப்படை சீன விமானப்படைதான்.

* இந்தியாவில் முதல் பெண்கள் கல்லூரி 1879-ம் ஆண்டு நிறுவப்பட்டது. கோல்கத்தாவில் நிறுவப்பட்ட இக்கல்லூரியின் பெயர் - பேத்தூன்.

* இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் கட்டும் பணி கி.பி.1174-ல் தொடங்கப்பட்டு, 1350-ல் முடிவடைந்தன.

* ஹிரோஷிமாவில் வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டின் எடை - 4,082 கிலோ.

* தமிழகத்தின் முதல் ரயில் பாதை ராயபுரத்தில் இருந்து ஆற்காடு வாலாஜா வரை 1856-ல் போடப்பட்டது.

* வீரமாமுனிவர் தொகுத்த தமிழ் அகராதியின் பெயர் சதுரகராதி. 1732-ல் இது தொகுக்கப்பட்டது.

* தொல்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகியவை சங்க இலக்கியங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.

* தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பலமொழி நூல்களும், கையெழுத்துப் பிரதிகளும், ஓலைச்சுவடிகளும் உள்ளன.

* கருங்கடல் ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையில் உள்ள கடல். இதன் ஆழம் 7,250 அடி.

* தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 13 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரயில் பாதைகளும், 679 ரயில் நிலையங்களும் உள்ளன.

* உலக அதிசயங்களுள் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் சீனாவை சுற்றி சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைந்துள்ளது. இதன் உயரம் இடத்திற்கு இடம் * வேறுபடுகிறது. அதாவது, 3 முதல் 10 மீட்டர் வரை இதன் உயரம் காணப்படுகிறது.

* அமெரிக்காவின் 16-வது அதிபர் - ஆபிரகாம் லிங்கன்

* இந்தியாவிற்கும், அரேபிய தீபகற்பத்திற்கும் இடையே அமைந்துள்ள அரபிக் கடலின் பரப்பளவு - சுமார் 14,21,000 சதுர மைல்

* இந்தியாவின் தென்கிழக்குப் பகுதி மற்றும் இலங்கையின் வடபகுதி ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ள ஜலசந்தி - பாக் ஜலசந்தி

* சூரியனுக்கு ஹீலியோ என்ற பெயரும், அப்பல்லோ என்ற பெயரும் சூட்டியவர்கள் - கிரேக்கர்கள்

* கடல் அலைகளின் அதிகபட்ச உயரம் - 27 அடி

* நடமாடும் நடமாடும் பெட்ரோல் நிலையங்கள் உள்ள நாடு - பிரிட்டன்.

* நுகர்கின்ற மூக்கில் 10 மில்லியன் நுகர்வு முனைகள் உள்ளன.

* நம் கண்களில் பல மில்லியன் ஒளி உணர்வு, நிற உணர்வு செல்கள் உள்ளன.

* சீன மொழியில் உள்ள எழுத்துக்கள் - 1,500

* உலகில் அதிகளவு கப்பல் போக்குவரத்து நடைபெறும் நகரம் - பனாமா கால்வாய்.

* பாரத ரத்னா விருது முதன்முதலில் யாருக்கு வழங்கப்பட்டது - மூதறிஞர் ராஜாஜிக்கு

* முதன்முதலில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற நாடு - அமெரிக்கா

* உலகிலேயே மிகப் பெரிய தபால்தலை தொகுப்பு வைத்திருப்பவர் - எலிசபெத் ராணி

* எளிதில் உருகும் உலோகம் - காரீயம்.

* எளிதில் ஆவியாகாத திரவம் - பாதரசம்.

* இந்தியாவில் முதன்முதலாக மனநோய் மருத்துவமனை 1871-ம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொடங்கப்பட்டது.

* உலகின் மிகப் பெரிய நூலகம் வாடிகன் நகரில் உள்ளது.

* தேசப்படம், நிலப்படம் சம்பந்தப்பட்ட பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது - கார்ட்டோ கிராஃபி.

* மலேசியா நாட்டில் உலகிலேயே மிக உயரமான கோபுரம் - பெட்ரோனாஸ் டவர் என்ற கோபுரம்.

* நமது உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் - 20 லட்சம்


டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அரங்கம்: பகவத் கீதைக்கு தடை விதித்த நாடு

* ஆங்கில கிழக்கிந்திய வணிக்க குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1600

* சீனக்குடியரசை உருவாக்கியவர் - டாக்டர் சன்யாட்சென்

* 1917-ல் ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் - லூசிடானியா

* பொருளாதாரப் பெருமந்தம் தோன்றிய நாடு - அமெரிக்கா

* பாசிச கட்சியைத் தோற்றுவித்தவர் - முசோலினி

* ஹிட்லர் ஆரம்பகாலத்தில் வியன்னாவில் செய்த வேலை - பெயின்டர் வேலை

* முதல் உலகப்போருக்குப்பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு - ஜப்பான்

* பிலிட்ஸ்கிரீக் என்றால் - மின்னல் போர்

* ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம் - யூரோ

* ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1945

* 1857 ஆண் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம் - படைவீரர்கள் கலகம்.

* முதன் முதலில் புரட்சி வெடித்த இடம் - பாரக்பூர்

* சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் - இராஜாராம்மோகன் ராய்

* சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது - ஆரிய சமாஜம்

* சர் சையது அகமது கான் தொடங்கிய இயக்கம் - அலிகார் இயக்கம்

* பம்பாயில் 1916-ல் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் - பாலகங்காதர திலகர்

* தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எந்தக் கட்சியாக மாற்றம் பெற்றது - நீதிக்கட்சி

* உதயசூரியன் பத்திரிகையைத் தொடங்கியவர் - வெங்கட்ராயலு நாயுடு

* சென்னை சுதேசிச் சங்கம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1852

* பகவத் கீதைக்கு தடை விதித்த நாடு - பாகிஸ்தான்

* இந்திய விமானப்படையால் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் ரகம் - செட்டாக்

* இந்தியாவின் பூலோக சொர்க்கம் எனப்படும் இடம் - காஷ்மீர் பள்ளத்தாக்கு

* இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் பதவியிலிருந்து 1939-ல் மகாத்மா காந்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டு இராஜிநாமா செய்தவர் - நேதாஜி

* ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச அறிவியல் ஆண்டாக அறிவிக்கப்பட்ட ஆண்டு - 2005

* பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கிய நாடுகள் - இந்தியா, சீனா

* அரசியலமைப்பின் 356-வது பிரிவு பயன்படுத்தப்படாத மாநிலம் - அருணாச்சலப்பிரதேசம்

* தமிழகத்தில் மேலவை நீக்கப்பட்டபோது முதல்வராக இருந்தவர் - எம்.ஜி. ராமச்சந்திரன்

* தமிழ்நாடு என்று பெயர் மாற்றக்கோரி உயிர்விட்ட தமிழர் - சங்கரலிங்கனார்

* ஆசியாவில் முதன்முதலில் குடியேற்ற நாடுகளை அமைத்த ஐரோப்பிய நாடு - போர்ச்சுகல்

* இந்திய அரசியலமைப்புச் சட்டப்பட குடியரசுத் தலைவர் ஆங்கிலோ-இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த எத்தனை நபர்களை லோக்சபை உறுப்பினர்களாக நியமிக்கலாம் - இரண்டு நபர்கள்

* ஆளுநர் திடீ ரென்று இறக்க நேரிட்டால் ஆளுநர் பொறுப்பைக் கவனிப்பவர் - மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி.

* டச்சுக்காரர்களின் நிலையான குடியேற்றமாக விளங்கிய ஆசிய நாடு - இந்தோனேசியா

* நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகத்தான் பிறக்க வேண்டும் என்று கூறியவர் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

* புரட்சி ஞானி என்று குறிப்பிடப்படுபவர் - அரவிந்தர்

* பத்து கோடி என்ற எண்ணைக் குறிப்பதற்கு தமிழில் உள்ள வார்த்தை - அற்புதம்

* தஞ்சையில் கொண்டாடப்படும் சதயத் திருவிழா என்பது யாருடைய பிறந்த தினம் - இராஜராஜ சோழன்

* முற்காலத்தில் லெமூரியா கண்டம் என்றழைக்கப்பட்ட பகுதி - தமிழ்நாடு

* மொரார்ஜி தேசாய் இந்தியப்பிரதமராகப் பதவி வகித்த பொழுது இந்தியாவிற்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி - ஜிம்மி கார்ட்டர்

* ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அளுவலக மொழி - உருது

* ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர்நீதிமன்றம் இருக்க வேண்டும் என்று கூறும் ஷரத்து - ஷரத்து 214

* தகவல் தொடர்பு என்னும் தலைப்பு எந்தப் பட்டியலில் உள்ளது - மத்தியப் பட்டியல்

* ஒரு மாநிலத்தில் இயற்ப்படும் சட்டங்களில் மாநில ஆளுநரின் கையொப்பம் அவசியம் என்று கூறும் ஷரத்து - ஷரத்து 200

* பொதுப்பட்டியல் என்னும் கருத்துப்படிவம் என்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ஆஸ்திரேலியா

* 1947-ல் சுதந்திர நாளன்று பாராளுமன்றத்தில் ஸாரே ஜஹான்சே அச்சா என்ற பாடலைப் பாடியவர் - சுதேசா கிருபளானி






விருது

மக்களவை ஆண்டுக்கு மூன்று முறை கூட்டப்படும்.
1. நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் : பிப்ரவரி - மே
2. மழைக்கால கூட்டத்தொடர் : ஜூலை - செப்டெம்பர்
3. குளிர்கால கூட்டத்தொடர் : நவம்பர் - டிசம்பர்

இந்தியாவின் மிக உயர்ந்த விருது எது என்று கேட்டால் உடனே "பாரத ரத்னா' என்று சொல்லி விடுவீர்கள். மற்ற விருதுகள் பற்றி
மிக உயர்ந்த (1 கோடி) பரிசுத்தொகை கொண்ட விருது - காந்தி அமைதி விருது

• அமைதிக்கான மிக உயர்ந்த விருது - அசோக் சக்ரா விருது

• மிக உயர்ந்த இலக்கிய விருது - பாரதீய ஞானபீட விருது

• மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது - நேரு சமாதான விருது

• மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது - பி.டி.கோயங்கா விருது

• மிக உயர்ந்த பால்வள விருது - கோபால் ரத்னா விருது

• மிக உயர்ந்த கெüரவ ராணுவ விருது - ஃபீல்ட்
மார்ஷல் விருது

• மிக உயர்ந்த விளையாட்டு வீரர் விருது - அர்ஜுனா விருது

• மிக உயர்ந்த விளையாட்டுப் பயிற்சியாளர் விருது - துரோணாச்சார்யர் விருது

• மிக உயர்ந்த வீரதீர விருது - மஹாவீர் சக்ரா

• மிக உயர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் விருது - ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது

• மிக உயர்ந்த வேளாண்மை விருது - க்ருஷி பண்டிட் விருது

• மிக உயர்ந்த சினிமா விருது - தாதா சாகிப் பால்கே விருது

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட விருது - தங்கத் தாமரை விருது

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகர் விருது - பாரத்

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகை விருது - ஊர்வசி

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட இயக்குநர் விருது - இந்திரா காந்தி விருது