Saturday 25 January 2014

தேசிய கீதங்கள்

தேசிய கீதங்கள்
Posted Date : 10:12 (12/12/2013)Last updated : 10:12 (12/12/2013)

நாட்டு மக்கள் தமது நாட்டின் மீது அன்பும், நாட்டு பற்றும் கொண்டு பாடப்படும் உணர்ச்சி மிக்கப் பாடல் தேசிய கீதம் ஆகும். தேசிய கீதம் அல்லது நாட்டுப்பண் மரபு வழியாக அல்லது அரசால் அறிவிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவோ இருக்கும்.
 1568-1572-களில் எழுதப்பட்டதாக கருதப்படும். டச்சு நாட்டின் ஹெட் வில் ஹெம்ஸ் என்ற நாட்டுப்பண் உலகிலேயே பழமையாது.
 உலகிலேயே மிகச் சிறிய தேசிய கீதம் உகாண்டா நாட்டினுடையது.
 உலகிலேயே மிக நீள தேசிய கீதம் கீரிஸ் நாட்டினுடையது.
 சைப்ரஸ் நாடு தனக்கென தேசிய கீதத்தை கொண்டிராமல் கிரீஸ் மற்றும் துருக்கி நாட்டின் தேசிய கீதத்தை பயன்படுத்திக் கொள்கிறது.

தேசிய கீதங்களின் முதல் வரிகள்
 இந்தியா - Jana gana mana
 பங்களாதேஷ் - My golden Bengal, I love you.
 பாகிஸ்தான் - Quami Tarana.
 சீனா - March of the Volunteers..
 இலங்கை -Sri Lanka Matha Apa Sri Lanka.
 பிரிட்டன் -God Save the Queen.
 அமெரிக்கா - The Star - Spangled Banner.
 ஜப்பான் - ay your Peaceful Reign Last Long.
 ரஷ்யா - Be Great..
 சைப்ரஸ் - Ode to Freedom.
 ஜெர்மனி - Unity and Right and Freedom.
 கிரீஸ் - Hymn to Freedom.
 மியான்மர் - We Shall Love Burma Ever More.
 ஐஸ்லாந்து -O God of Our Country.
 பனாமா -Victory is Ours at Last.
 கனடா -O Canada, Our Home and Native Land.
 சவூதி அரேபியா -- Long Live Our Beloved King.
 டொமினிகா -Isle of Beauty.
 டான்சானியா - God Bless Africa.
 எஸ்டோனியா - My Fatherland.
 ஹங்கேரி - od Bless the Hungarians.
 ஜிம்பாப்வே -od Bless the Hungarians.
 கம்போடியா - Royal Kingdom.
 மியான்மார் - Till the End of the World.
 பல்கேரியா -Dear Motherland..
 பூடான் - The Thunder Dragon Kingdom.
 கரோடியா - Our Beautyfull Homeland.
 ஈராக் - My Homeland.
 மாலத்தீவு -ational Salute.
 ஸ்பெயின் - The Royal March.
 ஸ்வீடன் -Thou Ancient Thou Free.
 உகாண்டா -Oh Uganda, Land of beauty.
 வனாட்டு - We We We.
 எரிட்ரியா - Eritrea, Eritrea, Eritrea.

No comments:

Post a Comment