Friday 20 November 2015

மொபைல் அப்ளிகேஷனயும்

பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில், ஆன்- லைன் மூலம் மாணவ-மாணவியர் கள் கல்வி சார்ந்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்கும், புதிதாக கற்றுக் கொள்வதற்கும் ஏதுவாக நேற்று மத்திய அரசு மொபைல் அப்ளிகேஷன்கள் மற்றும் இணைய தள வசதிகளை அறிமுகம் செய்து வைத்தது.

டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இதனை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘ஆன்-லைன் மூலம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்வி சார்ந்த விஷயங்களை தேடி எடுத்துக் கொள்ளும் வகையில், ‘இ-பாடசாலா’ என்ற இணையதளமும், மொபைல் அப்ளிகேஷனயும் அறிமுகம் செய்து வைத்துள்ளோம். பள்ளி கல்வி திட்டத்தில் வெளிப்படைதன்மையை கொண்டு வருவதற்காக மட்டுமின்றி, குழந்தைகள் புதிதாக கற்றுக் கொள்வதற்கான சூழலை உருவாக்கவுமே, இத்தகைய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய முயற்சித்து வருகிறோம். மேலும், மாணவர்கள் மீதான தேர்வு சுமையை குறைப்பது குறித்து சில மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். தவிர பள்ளிகளில் மதிய உணவு மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து அளிப்பது தொடர்பான திட்டத்தை வகுக்க கமிட்டி அமைத்துள்ளோம். அந்த கமிட்டி வகுத்து கொடுக்கும் ஊட்டச்சத்து திட்டத்தின்படி, அந்தந்த மாநில அரசுகள் சொந்தமாக மதிய உணவுகளை தயாரிக்கும்படியும் வலியுறுத்தப் போகிறோம்’’ என்றார்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான ‘சரண்ஷ்’ என்ற மற்றொரு அப்ளி கேஷனும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அப்ளி கேஷன் மூலம் பிற மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில், பாடவாரியாக குழந்தைகளின் கல்வி திறனை பெற்றோர்கள் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடியும். இதே போல் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில், ‘சாலா சித்தி’ என்ற மற்றொரு டிஜிட்டல் தொழில்நுட்பமும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

ரத்தம் மற்றும் ரத்த சுற்றோட்ட தொகுப்பு.

ரத்தம் மற்றும் ரத்த சுற்றோட்ட தொகுப்பு.

1..நாடித்துடிப்பு எதில் பார்க்கபடுகிறது?
ஆரத்தமனியில்.
2..பேஸ்மேக்கர் என அழைக்கப்படுவது ?
SA முடிச்சு.
3..ஸ்டெதாஸ்கோப்பை கண்டுபிடித்தவர்?
ரானோ லெய்நெக்
4..லப் என்ற ஓசை எதனால் ஏற்படுகிறது?
AV வால்வு மூடுவதால்.
5..டப் என்ற ஓசை எதனால் ஏற்படுகிறது?
அரைசந்திர வால்வு மூடுவதால்.
6..ரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தவர்?
வில்லியம் ஹார்வி.
7..இரத்த மாற்று அறுவை சிகிச்சையை முதலில் செய்தவர்?
ஜேம்ஸ் பிலெண்டல்.
8..இரத்த வகைகளை கண்டுபிடித்தவர்?
லேன்ட் ச்டெயினர்.
9..மனித ரதத்தின் PH மதிப்பு?
7.4.
10..கொடையாளி ரத்த வகை?
"o "
11..ஏற்பி ரத்த வகை?
"AB "
12..ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை?
ஆண்கள்-5-5.5 மில்லியன்.
பெண்கள்-4-4.5 மில்லியன்.
13..ரத்த வெள்ளணுக்களின் எண்ணிக்கை?
6000-8000.
14.ரத்த தட்டுகளின் எண்ணிக்கை?
200000-400000
15..ரத்த சிவப்பணுக்களின் மயானம்?
மண்ணீரல்.
16.ரத்த சிவப்பணு அதிகரிப்பு நோய்?
பாலி சைதீமியா.
17..ரத்த வெள்ளணுக்கள் அதிகரிப்பு நோய்?
லியூகோ சைடோசிஸ்.
18.ரத்த தட்டுகள் அதிகரிப்பு நோய்?
த்ராம்போ சைடோசிஸ்.
19.ரத்த சிவப்பணு குறை நோய்?
அனிமியா.
20..ரத்த வெள்ளணுக்கள் குறை நோய்?
லியூகோ பீனியா.
21..ரத்த தட்டுகள் குறை நோய்?
த்ராம்போபீனியா.
22.ரத்த வெள்ளையணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
போர் வீரர்கள்.
23.ரத்த சிவப்பணுக்களின் ஆயுள்காலம்?
120 நாட்கள்.
24..ரத்த செல்களின் எண்ணிக்கையை கணக்கிட உதவும் கருவி?
ஹீமோசைடோமீட்டர்.
25..இந்தியாவில் அதிகம் காணப்படும் Rh காரணி?
நேர்மறை Rh

.

தினம் அறிவியல் கேள்விகள் - 27.10.15

தினம் அறிவியல் கேள்விகள் - 27.10.15
**********************

1. பெல்லாக்ரா நோய் எந்த வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படும்-- வைட்டமின் B3( நியாசின் )

2. கரும்பு ஒரு C4 தாவரம்

3. மனித இனத்தை மேம்பாடடையச் செய்ய மையமாகக் கொண்ட அறிவியல் -- யுஜெனிக்ஸ் ( Eugenics)

4. இருபெயர் கூட்டுமுறையை அறிமுகம் செய்தவர் -- கார்ல் லின்னேயஸ்

5. ஒரு சந்ததியினை அதன் பெற்றோருடன் கலப்பு செய்யும்போது அக்கலப்பினை அழைப்பது-- பிற்கலப்பு ( Back cross )

6. 'கிலோ- வாட் மணி ' என்பது எதன் அலகு ? மின் ஆற்றல் ( Electrical energy )

7. Ball point pen செயல்படும் தத்துவம் -- நுண்புழைத்தன்மை மற்றும் பரப்பு இழுவிசை

8. பரிணாம வளர்ச்சி -- சார்லஸ் டார்வின்
இரத்த ஓட்டம்- வில்லியம் ஹார்வி

9. நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து நீர்மட்டத்துக்கு மேல்/ தரை மேல் உள்ள பொருட்களைக் காண உதவுவது -- பெரிஸ்கோப்

10. ஒரு பொருளின் எடை துருவங்களில் அதிகம்

11. செயற்கை கருவுறுதலுக்குப் பயன்படுத்தப்படும் மாட்டின் விந்து எதில் சேமித்து வைக்கப்படும் -- திரவ நைட்ரஜன்

12. ஒரு பொருள் எந்த வெப்பநிலையில் வெப்ப ஆற்றலை வெளியிடாது
- 273 டிகிரி செல்சியஸ்

13. டெசிபல் என்பது எதன் அலகு ? ஒலிச்செறிவு

14. பென்சிலின் -- அலெக்ஸாண்டர் பிளெமிங்

வெறிநாய்க்கடி ( ராபிஸ் நோய் ) எதிர்ப்பு மருந்து - லூயி பாஸ்டியர்

15. ஃபிரியான் -- குளிர்பதனி

ஐயோடஃபார்ம் -- சீழ்தடுத்தல்

ஓசோன் -- சாயம் நீக்குதல்

16. " லூனார் காஸ்டிக் " எனப்படுவது -- வெள்ளி நைட்ரேட் ( AgNo3)

17. அழுகிய மீனின் மணமுடைய நிறமற்ற வாயு -- பாஸ்பீன் PH2

அழுகிய முட்டையின் மணமுடையது -- ஹைட்ரஜன் சல்பைடு H2S

18. உயர்மின்னழுத்த பொருட்களின் மேலுறை தயாரிக்கப் பயன்படுவது -- சிலிக்கோன்கள் ( silicones)

19. புகையிலையை உலராமல் பாதுகாத்து வைக்கப் பயன்படும் பொருள் -- கிளைக்கால் ( glycol)

20. இரசக்கலவை ( amalgam) என்பதில் பெரும்பாலும் மெர்க்குரி ( பாதரசம் ) உள்ளது.

21. மலேரியா நீக்கிகள் -- குளோரோகுயின்

நுண்ணுயிர் எதிரிகள் -- பென்சிலின்

22. புரத செயல்பாடுகளில் தொடர்புடைய வைட்டமின் எது ?
வைட்டமின் B2 ( ரிபோப்ளோவின் )

23. முதன் முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து BHC ( Benzene Hexa Chloride )

24. செல்லியலில் பயன்படுத்தப்படும் மிகச்சிறிய அளவு -- மைக்ரான்

25. ஒற்றைக் கலப்பின் புறத்தோற்ற விகிதம் --
3:1

ஒற்றைக் கலப்பின் ஜீனாக்க விகிதம் --
1:2:1

வரலாறு-இந்திய சுதந்திர போராட்டம்

வரலாறு-இந்திய சுதந்திர போராட்டம்

676. பக்சார் போரில் இந்திய மன்னர்களைத் தோற்கடித்த ஆங்கிலேய தளபதி யார்? 677. முதல் மராத்திய போர் நடந்தபோது இந்தியாவில் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?

678. இருப்புப்பாதை மற்றும் தபால்தந்தி முறையின் தந்தை என அழைக்கப்படுவர் யார்? 679. பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக்கப்பட காரணமாக இருந்தவர் யார்?

680. தென்னிந்தியாவில் நடந்த புரட்சியில் பாளையக்காரர்களுக்கு தலைமை ஏற்றவர் யார்?

681. கான்பூர் புரட்சிக்கு தலைமை தாங்கியவர் யார்?

682. விக்டோரியா பிரகடனம் எப்போது வெளியிடப்பட்டது?

683. சதி என்ற மூடபழக்கவழக்கத்தை சட்டத்தின் மூலம் ஒழித்தவர் யார்?

684. மாகாணங்களில் இரட்டை ஆட்சிமுறையை புகுத்திய சட்டம் எது?

685. முஸ்லிம்களுக்குத் தனித்தொகுதியை அறிமுகப்படுத்தியது எது?

686. பஞ்சாப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?

687. தன்னாட்சி இயக்கத்தில் ஈடுபட்டஇந்தியத்தலைவர்கள் யார்?

688. துருக்கியர்களுக்கு எதிராக பிரிட்டிஷார் செய்த அவமதிப்பு செயலைக் கண்டித்து இந்தியாவில் அலி சகோதரர்கள் ஆரம்பித்த இயக்கம் எது?

689. இடைக்கால அரசில் பிரதமர் பதவி வகித்தவர் யார்?

690. முதல் வட்டமேஜை மாநாடு எப்போது நடந்தது?

691. இந்தியர்கள் 2-ம் உலகப்போரில் ஈடுபட காரணமாக இருந்த ஆங்கில தலைமை ஆளுநர் யார்?

692. இந்திய தேசிய ராணுவத்தில் பெண்கள் அணிக்கு தலைமையேற்று நடத்தியவர் யார்?

693. இந்திய சுதந்திரப் போரில் காந்தியடிகள் காலம் என குறிப்பிடப்படும் காலம் எது?

694. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திரபோஸ் எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்?

695. தேசிய கீதத்தை எத்தனை விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும்?

696. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் யார்?

697. “இந்தியா இந்தியர்களுக்கே” என்று முழங்கியவர் யார்?

698. வங்கப்பிரிவினைக்கு காரணமாக இருந்தவர் யார்?

699. “சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை” என கூறியவர் யார்?

700. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?

701. பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார்

702. எல்லை காந்தி என போற்றப்பட்டவர் யார்?

703. “வந்தே மாதரம்” பாடலை பாடியவர் யார்?

704. “எங்கு ஒரு நூலகம் திறக்கப்படுகிறதோ, அங்கு ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது” என்று கூறியவர் யார்?

705. மகாத்மா காந்தியின் பிறந்த தினம் எது?

706. பூமிதான இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?

707. தியாகிகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

708. இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு அடிகோலியவர் யார்?

709. இந்திய தேசிய காங்கிரஸ் யாரால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?

710. ஹோம் ரூல் இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?

விடைகள்

676. மேஜர் மன்ரோ 677. வாரன் ஹேஸ்டிங்ஸ் 678. டல்ஹவுசி பிரபு 679. மெக்காலே பிரபு 680. மருது சகோதரர்கள் 681. நானா சாகிப் 682. 1858 683. பெண்டிங் பிரபு 684. மாண்டேகு-செம்ஸ்போர்டு சட்டம் 685. மிண்டோ-மார்லி சீர்திருத்தம் 686. ரிப்பன் பிரபு 687. மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் 688. கிலாபத் இயக்கம் 689. நேரு 690. 1931 691. லிண்லித்தோ பிரபு 692. லட்சுமி 693. 1919 - 1947 694. 1938 695. 52 வினாடிகள் 696. டாக்டர் ராஜேந்திர பிரசாத் 697. அன்னிபெசன்ட் 698. கர்சன் பிரபு 699. பாலகங்காதர திலகர் 700. சுவாமி தயானந்த சரஸ்வதி 701. லாலா லஜபதி ராய் 702. கான் அப்துல் கபார்கான் 703. பங்கிம் சந்திர சட்டர்ஜி 704. சுவாமி விவேகானந்தர் 705. அக்டோபர் 2, 1869 706. வினோபா பாவே 707. ஜனவரி 30 708. ராபர்ட் கிளைவ் 709. 1885-ல் டபிள்யூ.சி. பானர்ஜி 710. அன்னிபெசன்ட் அம்மையார்

மியான்மர்

 கடந்த 25 ஆண்டுகளில் இதுதான் உண்மையிலேயே சுதந்திரமாக நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தல். நாடு முழுவதும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடந்தது என்பதும், ஒரு சிறிய அசம்பாவிதம் அல்லது வன்முறைச் சம்பவம்கூட நடக்கவில்லை என்பதும் பாராட்டுக்குரியது. 3 கோடி வாக்காளர்களில் 80% பேர் திரண்டு வந்து வாக்களித்தார்கள். கிராமப்புறங்களில் இந்த அளவுக்குப் பரவலாக மக்கள் திரண்டு வந்து வாக்களித்திருப்பதும் இதுவே முதல்முறை. இதற்காக நாட்டின் தேர்தல் ஆணையமும் வாக்காளர்களுக்கு அவர்களுடைய உரிமைகளை எடுத்துரைத்த அமைப்புகளும் பாராட்டப்பட வேண்டும். 664 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இடம்பெற 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஆங் சான் சூச்சியின் ‘ஜனநாயகத்துக்கான தேசிய லீக்’ (என்.எல்.டி.) கட்சி அமோக வெற்றியுடன் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகிவிட்டது. மியான்மரின் வெவ்வேறு நிலைகளிலும் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படப்போகின்றன. மியான்மரின் வரலாற்றில் முதல் முறையாக மக்கள் அரசு அமையப் போகிறது. எனினும், அதன் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது ராணுவத்தின் கைகளில்தான் இப்போதும் இருக்கிறது. ஆங்சான் சூச்சி அதிபர் பதவி ஏற்க முடியாத சூழலை அந்நாட்டின் அரசியல் சட்டம் மூலம் ஏற்கெனவே உருவாக்கிவிட்டார்கள். பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவரை ஆங் சான் மணந்தார். அவருடைய 2 மகன்களும் இப்போது பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ளனர். வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்களைக் குடும்ப உறுப்பினர்களாகப் பெற்றவர்கள் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியாது. ஆங் சானை மனதில் கொண்டே அரசியல் சட்டத்தில் இத்திருத்தத்தைச் செய்தது ராணுவ அரசு. ஆனால் நாட்டுக்குள்ளும் சர்வதேச அரங்குகளிலும் அவருக்கு இருக்கும் புகழ், செல்வாக்கு காரணமாக அவருடைய அரசுக்கு ஆதரவும் இருக்கும் என்பது நிச்சயம்.

நாடாளுமன்றத்தின் 664 உறுப்பினர்களில் 25% பேர் ராணுவத்தின் நியமன உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்க ளுடைய எதிர்ப்புகளைச் சமாளிப்பது ஆங்சான் சூச்சிக்குப் பெரிய சவாலாக இருக்கும். மியான்மரை ஜனநாயக ரீதியாக நிர்வகிப்பது எளிதாக இருக்காது. ஆசியாவின் வறிய நாடுகளில் மியான்மரும் ஒன்று. அரசின் எந்தத் திட்டமும் நாட்டு மக்களில் 3% பேரை மட்டுமே அடைகிறது. ஆயுதம் ஏந்திய வெவ்வேறு இனக் குழுக்கள் அதிகம். மேலும், பவுத்த பெரும்பான்மையினவாதக் குழுக்கள் மதச் சிறுபான்மையோரை அடக்க தொடர்ந்து முற்படுகின்றன. ரோஹிங்கிய முஸ்லிம்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றனர். கடந்த தேர்தலில் வாக்களித்த ரோஹிங்கிய முஸ்லிம்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும்கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மியான்மரின் ஜனநாயக இழிவுகளில் ஒன்று. மியான்மர் நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டியிருப்பதால் பெரிய நிறுவனங்களைத் தங்கள் நாட்டுக்கு அழைத்த அரசால் அவை இயற்கை வளங்களை அழித்துச் சுரண்டுவதைத் தடுக்க முடியவில்லை. உலக அளவில் காடுகள் அழிக்கப்படுவதில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது மியான்மர்.

புதிதாகப் பதவி ஏற்கவுள்ள அரசு இந்தச் சவால்களைச் சமாளித்தாக வேண்டும். இதுவரை புறக்கணித்துவந்த மியான்மர் மீது இந்திய அரசும் இனி அதிகக் கவனம் செலுத்த வேண்டும்!

IMPORTANT COMMITTEES IN INDIA..

IMPORTANT COMMITTEES IN INDIA..

1. Malhotra Committee - Insurance Reforms.

2. Janaki Raman Committee - Security Scam.

3. Ajay Vikram Singh Committee - Faster Promotions in Army.

4. Rajinder Sachar Committee 1 - Companies and MRPT Act.

5. Rajindar Sachar Committee 2 - Report on the social, economic and educational status of the Muslims of India...

6. Jyoti Basu Committee - Report on Octroi abolition.

7. Balwant Rai Mehta Committee - Recommendationson decentralization system..

8. Sawant Committee - Enquiry on corruption, charges against ministers& Anna Hazare.

9. Chelliah Committee - Eradicating black money...

10. Wanchoo Committee - Tax enquiry.

11. Bhanu Pratap Singh Committee – Agriculture..

12. Agarwal Committee - Nepotism ingranting petrol pump, LPG connections..

13. Rangarajan Committee - Reforms in private sector..

14. Naresh Chandra Committee - Corporate governance..

15. Chakravarti Committee - Banking sector reforms.

16. Rekhi Committee - Structure of indirect taxation

17. GV. Ramakrishna Committee - Disinvestment in PSU shares.

18. Kelkar Committee 1 - First committee on backward castes.

19. P.C.Hotha Committee - Restructuring of civil services

20. Justice B.N.Kirpal Committee - 1st chairman National Forest Commission

21. Godbole Committee - Enron PowerProject.

22. J.C.Kumarappa Committee - Congress agrarian Reforms Committee

23. Swaminathan Committee - Population policy.

24. Rangaraju Committee – Statistics.

25. Wardha Committee - Inquiry on murder of Graham Staines.

26. Vohra Committee - Criminalizationof politics.

27. Kelkar Committee 2 - Direct-Indirect Taxes.

28. Alagh Committee - Civil Service Examinations..

29. Abid Hussain Committee - Recommendationson Small scale industries.

30. Narasimham Committee - Banking sector reforms.

31. Chelliah Committee - Tax reforms.

32. Mashelkar Committee - National Auto Fuel Policy.

33. Boothalingam Committee - Recommendationson integrated wages, income and price policy..

34. Omkar Goswami Committee - Industrial sickness...

35. Yashpal Committee - Review of School Education system..

36. Ram Nandan Prasad Committee - Constitution of creamy layers among Backward Castes.

37. Kelkar Committee 3 - Enquiry on Kargil defense deals...

38. Saharya Committee - Tehelka tapes.!

மன்னர்

நந்த மரபு - மகாபத்ம நந்தர்

நந்த மரபு - மகாபத்ம நந்தர் (கடைசி மன்னர் தனநந்தர்)

சுங்க மரபு - புஷ்யமித்ர சுங்கர் (கடைசி மன்னர் தேவபூதி)

குஷாண மரபு - குஜூலா காட்பீச்சு (யூத இன தலைவர்)

சிறந்த அரசர் கனிஷ்கர்

சாதவாகன மரபு சிமுக

குப்த மரபு - ஸ்ரீகுப்தர் சிறந்த மன்னர் (முதலாம் சந்திரகுப்தர்)

வர்த்தமான மரபு - பிரபாகார வர்த்தனர் (சிறந்த மன்னர் ஹர்ஷ வர்த்தனர்)

சாளுக்கிய மரபு - முதலாம் புலிகேசி

இராட்டிரகூட மரபு - தண்டிதுர்கா
(சிறந்த மன்னர் கோவிந்தர்)

பிரதிகாரர் மரபு - முதலாம் நாகபட்டர்

பரமாரர்கள் - உபேந்திரர்

பாலர் மரபு - கோபாலன்

அடிமை மரபு - குத்புதீன் ஐபக் (சிறந்தவர் கியசுதீன் பால்பன்)

கில்ஜி மரபு - ஜலாலுதீன் கில்ஜி (சிறந்தவர் அலாவூதீன் கில்ஜி)

துக்ளக் மரபு - கியாசுதீன் துக்ளக்

சையத் மரபு - கிசிர்கான்

லோடி மரபு - பகலால் லோடி (சிறந்தவர் சிக்கந்தர் லோடி)

பாமினி அரசு - அலாவூதின் அசன் (மூன்றாம் முகமது)

விஜயநகர அரசு - ஹரிஹரர் மற்றும் புக்கர்

பொது அறிவு 2

1. ஆங்கிலக் கால்வாயை நீந்திக்
கடந்த முதல் இந்தியர்? மிகிர் சென்
2. . இந்தியாவின் முதல்
மாநகராட்சி?. சென்னை
மாநகராட்சி
3. ஆஸ்கர் விருது பெற்ற முதல்
இந்தியர்?. பானு அதையா
4. ஆங்கிலக் கால்வாயை நீந்திக்
கடந்த முதல் இந்தியப் பெண்மணி?.
ஆர்த்தி ஷா
5. நோபல் பரிசு பெற்ற முதல்
இந்தியப் பெண்மணி?. அன்னை
தெரசா (1979)
6. காந்தியை “தேசப்பிதா” என
அழைத்தவர்?. நேதாஜி
7. காந்தியை “மகாத்மா” என
அழைத்தவர்?. ரவீந்திரநாத் தாகூர்
8. ஏற்காட்டின் தந்தை?8.
எம்.டி.காக்பர்ன்
9. இந்தியாவின் முதல் துணைப்
பிரதமர்?9. வல்லவாய் பட்டேல்
10. பதவியை ராஜினாமா செய்த
முதல் பிரதமர்?10. மொராஜி
தேசாய்
11. இந்தியாவின் முதல் பேசும்
படம்? ஆலம் ஆரா (1931)
12. இந்தியாவின் முதல் பெண்
முதலமைச்சர்? திருமதி. சுசேதா
கிரிபாலனி
13. இந்தியாவின் முதல் பெண்
ஆளுநர்? திருமதி. சரோஜினி
நாயுடு
14. உச்சநீதிமன்றத்தின் முதல்
தலைமை நீதிபதி? ஹிராலால்
கானியா
15. தமிழகத்தில் இயற்கை ரப்பர்
உற்பத்தியில் முதன்மையானமாவட்
டம்? கன்னியாகுமாரி
16. உச்சநீதிமன்றத்தின் முதல் பெண்
நீதிபதி? மீரா சாகிப் பாத்திமா
பீவி
17. இந்தியாவின் முதல் பெண்
ஐ.பி.எஸ். அதிகாரி? கிரன் பேடி
18. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த
முதல் இந்தியப் பெண்மணி?
பச்சேந்திரி பால்
19. பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக
்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்
இந்தியர்? தாதாபாய்நெளரோஜி
20. . லோக்சபாவின் முதல்
சபாநாயகர்?. ஜி.வி.முவாலாங்கர்
(1952-57)
21. ராஜ்ஜிய சபாவின் முதல்
தலைவர்? எஸ்.வி.கிருஷ்ணம
ூர்த்தி (1952)
22. லோக்சபாவின் முதல் பெண்
சபாநாயகர்? திருமதி. மீரா
குமார்.
23. இந்தியாவின் மிகப்பெரிய
கால்நடைச் சந்தை? சோனேபூர்
(பீகார்)
24. இந்தியாவின் முதல் பெண்
பிரதமர்? திருமதி. இந்திராகாந்தி
25. இந்தியாவின் முதல் பெண்
ஜனாதிபதி? திருமதி. பிரதீபா
தேவிசிங் பாட்டீல்
26. பொற்கோயில் நகரம்?
அமிர்தசரஸ் (பஞ்சாப்)
27. அரண்மனைகளின் நகரம்?
கொல்கத்தா
28. இந்திய பயிர்பதனக் கழகம்
அமைந்துள்ள இடம்? தஞ்சாவூர்
29. இந்தியாவின் முதல் நீர்மின்
நிலையம்? டார்ஜிலிங் (1898)
30. புக்கர் பெற்ற முதல் இந்திய
எழுத்தாளர்? அருந்ததி ராய்
31. பாரத ரத்னா விருது பெற்ற
முதல் இசைக்கலைஞர்? எம்.எஸ்.
சுப்புலட்சுமி
32. பாரத ரத்னா விருதை
உருவாக்கியவர்? டாக்டர்.
ராஜேந்திரபிரசாத் (1954)
33. பாரத ரத்னா விருது பெற்ற
தென்னாப்பிரிக்க தலைவர்?
நெல்சன் மண்டேலா (1990)
34. சுதந்திர இந்தியாவின் முதல்
கமாண்டர் இன் சீப்? ஜெனரல் கே.எம்.
கரியப்பா
35. இந்தியாவிலேயே அதிக பெண்
காவலர்களைக் கொண்டது?
தமிழ்நாடு காவல்துறை
36. இந்தியாவிலேயே அதிக மகளிர்
காவல் நிலையங்களை
கொண்டுள்ளமாநிலம்? தமிழ்நாடு
37. நாட்டிலேயே பெண்
கமாண்டோ படையைப்
பெற்றுள்ளகாவல்துறை?
தமிழ்நாடு
38. இந்தியாவின் முதல்
சோதனைக் குழாய் குழந்தை?
இந்திரா (பேபி ஹர்ஷா)
39. இந்தியாவில் வெளியான
முதல் செய்தித்தாள்? பெங்கால்
கெஜட் (1781)
40. தேசிய வாழை ஆராய்ச்சி
மையம் அமைந்துள்ள இடம்?.
திருச்சி
41. இந்தியாவின் 13-ஆவது பெரிய
துறைமுகம்? போர்ட்பிளேர்
42. இருமுறை இந்திய
ஜனாதிபதியாக
பணியாற்றியஉச்சநீதிமன்ற
நீதிபதி? இதயத்துல்லா
43. இந்தியாவின் முதல் கனநீர்
ஆலை? நங்கல் (1962) (பஞ்சாப்)
44. தமிழ்நாட்டில் கனநீர் ஆலை உள்ள
இடம்? தூத்துக்குடி
45. அணு எரிபொருள் வளாகம்
அமைந்துள்ள இடம்? ஹைதரபாத்
46. உலகில் யுரேனியம்-233-ஐக்
கொண்டு இயங்கும் ஒரே
அணுவுலை? காமினி
(கல்பாக்கம்)
47. இந்தியாவின் முதல்
அணுவுலை? அப்சரா
48. தேங்காய் உற்பத்தியில்
முதலிடம் வகிக்கும் மாநிலம்?
கேரளா
49. தமிழகத்தில் உணவு
பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட
ஆண்டு? 2006
50. உணவுப்பாதுகாப்புச் சட்டம்
தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட
ஆண்டு?. ஆகஸ்ட் 2011
51. தமிழகத்தில் பால் உற்பத்தியில்
முதலிடம் வகிப்பது? சேலம்
மாவட்டம்
52. தமிழகத்தில் முந்திரி
உற்பத்தியில் முதலிடம் வகிக்கும்
மாவட்டம்? கடலூர் மாவட்டம்
53. தமிழகத்தில் அதிக சிமெண்ட்
உற்பத்தி செய்யும் மாவட்டம்?
அரியலூர் மாவட்டம்
54. இந்தியாவின் நீளமான
பனியாறு (Glacies)? சியாச்சன்
பனியாறு
55. இந்தியாவின் மிகப்பெரிய
அருங்காட்சியகம்? இந்திய
அருங்காட்சியகம் (கொல்கத்தா)
56. எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு
முறை ஏறிய முதல் மனிதர்? நவாங்
கொம்பு
57. இந்தியாவின் மிக்ப்பெரிய
கோளரங்கம்? பிர்லா கோளரங்கம்,
கொல்கத்தா
58. இடி, மின்னல் பூமி? பூட்டான்
59. இந்தியாவின் மிகப்பெரிய
சிறைச்சாலை? திகார் சிறை,
டில்லி
60. . இந்தியாவின் மிக நீளமான
இரயில்வே பாலம்?. இடப்பள்ளி,
வல்லார்பாடம் (கேரளா)
61. கனவுக் கோபுரங்களின் நகரம்?
ஆக்ஸ்போர்டு
62. இந்தியாவின் மிக நீண்ட தூர
ரயில்? விவேக் எக்ஸ்பிரஸ்
63. இந்தியாவின் மிக உயரமான
நீர்வீழ்ச்சி? ஜோக் நீர்வீழ்ச்சி
(கர்நாடகா)
64. இந்தியாவின் மிகப்பெரிய
மிருக்க்காட்சி சாலை?
கொல்கத்தா விலங்கியல் பூங்கா
65. இந்தியாவின் மிகப்பெரிய
ஆதிவாசி இனம்? கோண்ட்
66. இந்தியாவின் மிகப்பெரிய
பட்டியல் வகுப்பினர் (SC)? சமார்
(Chamar)
67. இந்தியாவின் மிக நீளமான
ஆறு? கங்கை (2640 கி.மீ)
68. இந்தியாவின் மிக நீளமான
சாலை? கிரான்ட் டிரங் ரோடு
69. இந்தியாவின் மிகப்பெரிய
மாநிலம் (பரப்பளவில்)? ராஜஸ்தான்
70. . இந்தியாவின் மிகச்சிறிய
மாநிலம் (பரப்பளவில்)?. கோவா
71. அதிக மக்கள்தொகை கொண்ட
மாநிலம்? உத்திரப்பிரதேசம்
72. மிகக்குறைந்த மக்கள் தொகைக்
கொண்ட மாநிலம்? சிக்கிம்
73. பாலின விகிதம் அதிகம்
கொண்ட மாநிலம்? கேரளா
74. அதிக எழுத்தறிவு பெற்ற
மாநிலம்? கேரளா
75. மிக்ப்பெரிய
யூனியன்பிரதேசம் (பரப்பளவில்)?
அந்தமான் – நிகோபார் தீவுகள்
76. மிகச்சிறிய யூனியன்
பிரதேசம் (பரப்பளவில்)? இலட்சத்
தீவுகள்
77. இந்தியாவின் முதலாவது
ஆர்க்டிக் ஆராய்ச்சி மையம்?
ஹிமாத்ரி (2008)
78. தடை செய்யப்பட்ட நகரம்? லாசா,
திபெத்
79. இந்தியாவின் முதலாவது
அண்டார்டிக் ஆராய்ச்சி நிலையம்?
கங்கோத்ரி (1983)
80. . அண்டார்டிக்காவிற்கு
இந்தியா முதன் முதலாக பயணம்
செய்தஆண்டு? 1981
81. இந்தியாவின் இரண்டாவது
அண்டார்டிக் ஆராய்ச்சி நிலையம்?
மைத்திரி (1989)
82. இந்தியாவின் முதலாவது
சர்வதேச சரக்குப் பெட்டக
முனையம்?3 வல்லார்பாடம்
(கேரளா)
83. இந்தியாவிற்கு வந்த முதல்
அமெரிக்க ஜனாதிபதி? டுவைட்
டேவிட் எயிஸ்னோவர்
84. இந்தியாவிற்கு வந்த முதல்
பிரிட்டிஷ் பிரதமர்? ஹரோல்டு
மேக்மிலன்
85. பூமியின் தென்துருவத்தை
அடைந்த முதல் மனிதர்?
ஆமுன்ட்சென்
86. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய
முதல் மனிதர்? டென்சிங் நார்கே
(இந்தியா)
87. வட துருவத்தை அடைந்த முதல்
மனிதர்? ராபர்ட் பியரி
88. உலகின் மிகப்பெரிய தரைவாழ்
விலங்கு? ஆப்பிரிக்க யானை
89. நிலவில் காலடி வைத்த முதல்
மனிதர்? நீல்ஆம்ஸ்ட்ராங்
90. . தமிழகத்தின் முதல் கவர்னர்?
ஜார்ஜ் மெக்கார்டினி
91. அமெரிக்காவின் முதல்
ஜனாதிபதி? ஜார்ஜ் வாஷிங்டன்
92. உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட
முதல் செயற்கைக்கோள்?
இன்சாட்-2A (1992)
93. இந்தியாவில் முதல் அணு
ஆயுத சோதனை நடைபெற்ற இடம்?
பொக்ரான் (1974)
94. இந்தியாவின் முதலாவது
அஞ்சல் நிலையம்? கொல்கத்தா
(1727)
95. தமிழ்நாட்டில் காபியை
அறிமுகப்படுத்தியவர்?
எம்.டி.காக்பர்ன்
96. ராமன் மகேசே விருது பெற்ற
முதல் இந்தியர்? ஆச்சாரியா
வினோபாபாவே
97. நோபல் பரிசு பெற்ற முதல்
இந்தியர்? ரவீந்திரநாத் தாகூர்
98. பதவியிலிருக்கும் போது
இறந்த முதல் இந்திய ஜனாதிபதி?4
டாக்டர். ஜாகீர் ஹூசைன்
99. இந்தியாவின் முதல்
விண்வெளி வீரர்?4 ராக்கேஷ்
ஷர்மா
100. இந்தியாவின் முதலாவது
பீல்டுமார்ஷல்? மேனக்ஷா
101. அரசுப் பணிகளில்
பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை
வழங்கியவர் யார்? மு.கருணாநிதி
102. தமிழ்நாட்டின் மொத்த
வருவாயில் அதிக பங்கு வகிப்பது
எது? சேவைத்துறை
103. தமிழ்நாடு மாநில பறவை
பெயர் யாது? மரகப் புறா
104. தென்னிந்திய புரட்சியில்
தலைமையேற்று நடத்திய அரசி
யார்? வேலு நாச்சியார்
105. தூத்துக்குடிக்கும் எந்த
நாட்டிற்கும் இடையே
வ.உ.சிதம்பரம் பிள்ளை
நிறுவியகப்பல் நிறுவனம்
பயணத்தை இயக்கியது? இலங்கை
106. தமிழகத்தில் உள்ளாட்சி
அமைப்புகளில் பெண்களுக்கு
இடஒதுக்கீடுவழங்கப்பட்டது எந்த
ஆண்டு?1994
107. தமிழ்நாடு அதிகப்படியாக
உற்பத்தி செய்யும் பொருள்?
கரும்பு
108. 2010ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு
சட்டமன்ற இடைத் தேர்தலில்
எந்ததொகுதியில் அதிக
வாக்குகள் பதிவானது?
திருமங்கலம் .
109. 2010ஆண்டு ஜூலை மாதம்
நடைபெற்ற உலகத் தமிழ்
செம்மொழி மாநாடு,உலக தமிழ்
மாநாடுகளின் வரிசையில்
எத்தனையாவது? ஒன்பதாவது
மாநாடு
110. வேக ஈனு சோதனை அணு
உலை இருக்குமிடம்? கல்பாக்கம்
111. உலகின் மிகப்பெரிய நாடு
(பரப்பளவில்) எது? ரஷ்யா
112. ’லோக்பால்’ என்ற வார்த்தையை
உருவாக்கியவர் யார்?
எல்.எம்.சிங்வி (1963)
113. மக்களவையில் லோக்பால்
மசோதாவை (1968)
அறிமுகப்படுத்தியவர் யார்?
சாந்தி பூஷன்
114. வங்காளத்தின் துயரம்?
தாமோதர் நதி
115. பீகாரின் துயரம்? கோசி நதி
116. சீனாவின் துயரம்? அவாங்கோ
நதி
117. ஏழு குன்றுகளின் நகரம்? ரோம்
118. இருண்ட கண்டம்? ஆப்பிரிக்கா
119. உலகின் மிகப்பெரிய கண்டம்?
ஆசியா
120. உலகின் மிகச்சிறிய கண்டம்?
ஆஸ்திரேலியா
121. உலகின் மிக நீளமான ஆறு?
நைல்
122. உலகின் மிகப்பெரிய ஆறு?
அமேசான்
123. உலகின் மிகப்பெரிய
பாலைவனம்? சகாரா
124. உலகின் மிக வறண்ட
பாலைவனம்? அட்டகாமா (சிலி)
125. உலகின் மிக வெப்பமான
பாலைவனம்? லத் பாலைவனம்
(ஈரான்)
126. வெள்ளை யானைகளின்
பூமி?தாய்லாந்து
127. ஆயிரம் ஏரிகளின் பூமி?
பின்லாந்து
128. நெருப்புத் தீவு (Island of fire)?
ஐஸ்லாந்து
129. உலகின் கூரை?பாமிர்
முடிச்சு
130. உலகின் மிகப்பெரிய தீவு?.
கீரின்லாந்து
131. உலகின் மிகப்பெரிய ஆற்றுத்
தீவு? மஜ்ஜூலி தீவு (அஸ்ஸாம்)
132. உல்கின் ரொட்டிக் கூடை? வட
அமெரிக்காவின் பிரைரி பகுதி
133. இந்தியாவின் ரொட்டிக்
கூடை? பஞ்சாப்
134. காற்று நகரம்? சிகாகோ
135. குவாக்கர் நகரம்?
பிலடெல்பியா
136. நித்திய வசந்த நகரம்?
குவிட்டோ (தென் அமெரிக்கா)
137. தங்கவாயில் நகரம் (City of Golden
Gate)? சான் பிரான்ஸிஸ்கோ
138. வானளாவிய நகரம் (City of
Skyscrapers)? நியூயார்க்
139. ஐரோப்பாவின் ‘காக்பிட்’?
பெல்ஜியம்
140. பேரரசு நகரம்?. நியூயார்க்
141. உலகின் மிகப்பெரிய
நீர்ப்பாசன திட்டம்? லாயிட் பாரேஜ்
(பாகிஸ்தான்)
142. இங்கிலாந்து தோட்டம்? கெண்ட்
(இங்கிலாந்து)
143. இந்தியாவின் தோட்டம்?
பெங்களூரு
144. கிரானைட் நகரம்? அபெர்டீன்
(ஸ்காட்லாந்து)
145. புனித பூமி? பாலஸ்தீனம்
146. புனித மலை? புஜியாமா
(ஜப்பான்)
147. முத்துக்களின் தீவு? பஹ்ரைன்
148. கங்காருகளின் பூமி?
ஆஸ்திரேலியா
149. மாப்பிள் இலைகளின் பூமி?
கனடா
150. . பளிங்கு பூமி? இத்தாலி
151. மிகப்பெரிய கடல் பறவை?
அல்பட்ரோஸ்
152. உலகின் மிகப்பெரிய கோயில்?
அங்கோர் வாட் கோயில்
(கம்போடியா)
153. உலகின் மிகப்பெரிய
சமுத்திரம்? பசிபிக் பெருங்கடல்
154. உலகின் மிகப்பெரிய
குவிமாடம் (Dome)? கோல்கும்பாஸ்
(இந்தியா)
155. உலகின் ஆழமான ஏரி?
பாய்க்கால் ஏரி (ரஷ்யா)
156. உலகின் மக்கள்தொகை மிகுந்த
நாடு? சீனா
157. மிகப்பெரிய பறவை?
நெருப்புக் கோழி
158. உலகின் மிகப்பெரிய
உயிரினம்? நீல திமிங்கலம்
159. உலகில் மிக அதிக
வாக்காளர்களைக் கொண்ட நாடு?
இந்தியா
160. . உலகின் மிகப்பெரிய
கழிமுகம் (Delta)?. சுந்தரவனம்
(இந்தியா)
161. உலகின் உயரமான ஏரி?
டிடிகாகா (பெரு-பொலிவியா)
162. உலகின் மிகப்பெரிய
வளைகுடா? மெக்சிகோ
வளைகுடா
163. உலகின் மிகப்பெரிய மசூதி?
ஜாமா மசூதி (டில்லி)
164. நள்ளிரவில் சூரியன்
உதிக்கும் பூமி? நார்வே
165. உலகின் மிக நீளமான ரயில்வே?
டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே
166. உலகின் மிக நீளமான சுவர்?
சீரப் பெருஞ்சுவர் (சீனா)
167. உலகின் மிகச்சிறிய பறவை?
ஹம்மிங் பறவை
168. உலகின் மிகச்சிறிய நாடு
(பரப்பளவில்)? வாடிகன் நகரம்
169. மிக உயரமான விலங்கு?
ஒட்டகச்சிவிங்கி
170. உலகின் உயரமான
மலைத்தொடர்?. இமயமலைத்தொடர்
171. குழந்தைகள் நீதிமன்றம்
அமைந்துள்ள முதல் மாநிலம்?
டில்லி (2011)
172. உலகின் மிக உயரமான நீர்
ஊற்று? பவுண்டெய்ன் ஹில்ஸ்
(அரிசோனா)
173. உலகின் மிக குளிரான இடம்?
பாலியஸ் நெடோஸ்டுபுனோஸ்ட
ி (அண்டார்டிகா)
174. உலகின் மிக வெப்பமான இடம்?
தலால் (எதியோப்பியா)
175. உலகின் மிக அதிக
மழைபெறும் இடம்? மாசின்ரம்
(மேகாலயா-இந்தியா)
176. உலகின் மிக உயரமான
ஒற்றைக்கல் சிலை? கோமட்டீஸ்வர்
சிலை (சிரவணபெலகோலா)
177. இந்தியாவின் மிக உயரமான
விமானநிலையம்? லே விமான
நிலையம் (லடாக்)
178. இந்தியாவின் மிகப்பெரிய
பொதுத்துறை வங்கி? ஸ்டேட்
பாங்க் ஆப் இந்தியா
179. இந்தியாவின் மிகப்பெரிய
ஆடிட்டோரியம்? ஸ்ரீ
சண்முகாநந்தா ஹால், மும்பை
180. . இந்தியாவின் மிக நீளமான
கடல் பாலம்?. பாம்பன் பாலம்
(தமிழ்நாடு)
181. இந்தியாவின் மிக நீளமான
கால்வாய்? இந்திராகாந்தி
கால்வாய் (ராஜஸ்தான்)
182. இந்தியாவில் உள்ள பெரிய
பாலைவனம்? தார் பாலைவனம்
(ராஜஸ்தான்)
183. இந்தியாவின் மான்செஸ்டர்?
மும்பை
184. ஏழு தீவுகளின் நகரம்? மும்பை
185. இந்தியாவின் மிகப்பெரிய
குகை? அமர்நாத் (ஜம்மு காஷ்மீர்)
186. இந்தியாவின் மிகப்பெரிய
குகைக்கோயில்? எல்லோரா
(மகாராஷ்டிரா)
187. இந்தியாவின் பழமையான
தேவாலயம்? புனித தோமையார்
தேவாலயம் (கேரளா)
188. இந்தியாவின் மிகப்பெரிய
தேவாலயம்? புனித கதீட்ரல்
தேவாலயம் (பழைய கோவா)
189. இந்தியாவின் மிகப்பெரிய
குருத்துவாரா? பொற்கோயில்
(அமிர்தசரஸ்)
190. இந்தியாவின் மிக உயரமான
அணை?. பக்ரா அணை (பஞ்சாப்)
191. இந்தியாவின் மிக நீளமான
அணை? ஹிராகுட் அணை
(ஒடிசா)
192. இந்தியாவின் மிக உயரமான
நீர்மின் திட்டம்? ரோங்டோங் நீர்மின்
திட்டம் (இமாச்சல பிரதேசம்)
193. இந்தியாவின் மிகப் பெரிய
நன்னீர் ஏரி? உலார் ஏரி (காஷ்மீர்)
194. இந்தியாவின் மிகப்பெரிய
உவர் நீர் ஏரி? கொல்லேறு (ஆந்திரப்
பிரதேசம்)
195. அதிகாலை அமைதி நாடு?
கொரியா
196. இந்தியாவின் மிகப்பெரிய
நூலகம்? அண்ணா நூற்றாண்டு
நூலகம் (சென்னை)
197. தங்கக் கம்பளி பூமி?
ஆஸ்திரேலியா
198. இந்தியாவின் பழமையான
புத்த மடாலயம்? தவாங் மடாலயம்
(அருணாச்சலப் பிரதேசம்)
199. இந்தியாவின் முதலாவது
வனவிலங்கு சரணாலயம்?
முதுமலை
200. . தமிழகத்தில் கேழ்வரகு
உற்பத்தியில் முதலிடம் வகிப்பது?.
கிருஷ்ணகிரி மாவட்டம்
201. தமிழ்நாட்டின் முதல் பெண்
முதலமைச்சர் யார்? ஜானகி
ராமச்சந்திரன்
202. தேசிய ஊரக
வேலைவாய்ப்புத் திட்டம் எந்த
ஆண்டு தமிழ்நாட்டில்
அமல்படுத்தப்பட்டது? 1980
203. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை
தேற்றூவிக்கப்பட்ட ஆண்டு எது?
1937
204. தமிழ்நாட்டில் ஜனநாயக
முறையிலான தேர்தல் முறை
எதில் கிடைக்ககிறது?’
கல்வெட்டாக
205. 1935- ஆம் ஆண்டு இந்திய
அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட
பிறகு சென்னை மாகானத்தில்
அமைச்சரவையில் அமந்த கட்சி?
காங்கிரஸ் கட்சி
206. கடந்த 2009 நாடாளுமன்ற
தேர்தலில் தி.மு.க கட்சி வெற்றி
பெற்ற தொகுதிகளின்
எண்ணிக்கை எத்தனை? 18
207. தமிழ்நாட்டின் நகரங்களின்
எண்ணிக்கை எத்தனை? 832
208. தமிழக அரசுச் சின்னமாக
விளங்குவது எது?
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில்
கோபுரம்
209. முல்லை நிலம் என்பது?
காட்டுப்பகுதி
210. . தமிழ்நாடு அரசு அமைத்த
மத்திய-மாநில அரசு
உறவுகளைப்பற்றிய குழுவிற்கு
தலைமை வகித்தவர் யார்?
ராஜமன்னார்
211. தமிழ்நாட்டின் மிக உயரமான
சிகரம் எது? தொட்ட பெட்டா
212. திருவிடையாட்டம் என்றால்
என்ன? கோயில் வசம் இருக்கும்
நிலம்
213. தமிழ்நாட்டில் அதிக
காடுகளைக் கொண்ட மாவட்டம்
எது? நீலகிரி
214. பத்ருத்தீன் தியாப்ஜி தலைமை
தாங்கியது
215. 1887-ல் சென்னையில் நடந்த
மூன்றாவது காங்கிரஸ்
மாநாட்டில் எந்த வருடம் சென்னை
சுதேசிச் சங்கம் தொடங்கப்பட்டது?
1852
216. மிக அதிக கொள்திறன்
கொண்ட அனுமின் நிலையம் எது?
தாராப்பூர், மகராஷ்டிரா.
217. தமிழகத்தில் தொல் பழங்கால
ஓவியம் முதன் முதலில் எங்கு
கண்டுபிடிக்கப்பட்டது?
218. மல்லப்பாடி
219. இனியவை நாற்பது நூலின்
ஆசிரியர் யார்? நல்லாதனார்
220. தமிழின் முதல் நிகண்டு?
திவாகர நிகண்டு
221. தமிழ்நாட்டில் ஜமிந்தாரி
முறை எப்போது ஒழிக்கப்பட்டது?
1948
222. பெரும்பாலான
மாவட்டங்களில் தமிழ்நாட்டில்
குடும்பத் தொழிலாக தொடர்ந்து
இருந்து கொண்டு இருப்பது?
கைத்தறித் தொழில்
223. கனியன் பூங்குன்றனார்
விருது எதனோடு
தொடர்புடையது? அறிவியல்
தமிழ் வளர்ச்சிக்கு உதவிடும்
வகையில் வெளிவரும் தமிழ்
மென்பொருள்
224. தமிழ்நாட்டில் NH 47
நெடுஞ்சாலை எது? சேலம் முதல்
கன்னியாகுமாரி வரை.
225. தென்னிந்திய புரட்சியின்
போது திண்டுக்கல்
கூட்டினைவு ஏற்படுத்தப்பட்ட
ஆண்டு எது? ஜூன், 1800
226. போரில் உயிர் நீத்த வீரர்களின்
குடும்பங்களுக்கு பாண்டிய
அரசர்கள் வழங்கிய நிலங்களின்
பெயர்? உதிரப்பட்டி
227. விழாக்களின் நகரம்? மதுரை
228. பிற்காலச் சோழர்
பரம்பரையைத் தோற்றுவித்தவர்
யார்? விஜாலயன்
229. தமிழ்நாட்டின் மொத்த
நிலப்பரப்பு எவ்வளவு? 3 லட்சம்
சதுர கி.மீ
230. மெய்கீர்த்திகள் எழுதும் வழக்கம்
முதன் முதலில் எந்தச் சோழன்
காலத்தில் தோன்றியது? முதலாம்
இராஜராஜன்
231. உதயகிரிக் கோட்டை
அமைந்துள்ள இடம் எது?
கன்னியாகுமாரி
232. ‘பிரம்மதேயம்’ என்னும் சொல்
எதனைக் குறிக்கும்?
பிராமணருக்கு அளிக்கப்பட்ட நிலம்
233. சாத்தனூர் அணைக்கட்டு எந்த
நதியின் குறுக்காக
கட்டப்பட்டுள்ளது? தென்பெண்ணை
234. சோழ அரச வம்சம் பண்டைய
தமிழ் அரச வம்சமாகும். அது எந்த
நதிக்கரையில் அமைந்திருந்தது?
காவேரி
235. தமிழ்நாட்டில் பொதுவாக
அதிகமாக பாசனத்திற்கு
பயன்படுத்தப்பட்டவை எவை?
கிணறு
236. சென்னை அரசு முதல்
வகுப்புவாரி அரசு ஆணையை
எப்பொழுது வெளியிட்டது? 1921
237. சென்னைக்கு குடிநீர்
கொண்டுவர பூண்டி நீர்
தேக்கத்தை திட்டமிட்டவர்?
சத்தியமூர்த்தி ஐயர்
238. மாமல்லபுரத்திலுள்ள
கடற்கரைக் கோயிலைக் கட்டியவர்
யார்? இரண்டாம் நரசிம்மவர்மன்
239. தமிழ்நாட்டில் முதன்
முதலில்;அமைக்கப்பட்ட சிறப்பு
பொருளாதார மண்டலம் உள்ள இடம்
எது? சென்னை
240. இந்தியாவிலேயே முதன்
முதலாக அரசு ஊழியர்களுக்கு
காப்பீடு திட்டத்தை
அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
தமிழ்நாடு
241. பாண்டியர் ஆட்சியை காவேரி
வரை பரப்பி அதனை
ஒருங்கிணைத்த மன்னர் யார்?
சுந்தர பாண்டியன்
242. வலிமை மிக்க கப்பற்படை
வைத்திருந்த சோழ அரசர் யார்?
முதலாம் ராஜேந்திரன்
243. தமிழ்நாட்டில்
கிராமங்களுக்கு மின்வசதி
செய்துள்ள அளவு ? 99%
244. முல்லை பெரியார்
பிரச்சனைக்கு உட்பட்ட மாநிலங்கள்
தமிழ்நாடு மற்றும் ...............?
கேரளா
245. திருப்பூர் குமரன் இறந்த
ஆண்டு எது?1932
246. சுதந்திர இந்தியாவில்
சென்னை மாநில
அமைச்சரவையில் இடம்பெற்ற
கேப்டன் லட்சுமி என்ற பெண்மனி
யார்? ஜான்சி படையினரின்
தலைவர்
247. சென்னை குடிநீர் தேவைக்கு
பயன்படும் தண்ணீர் கிடைக்கும்
துணை நீர் ஆதாரம் எது?
கிருஷ்ணா நதிநீர்
248. நாமக்கல் மாவட்டம் எந்த
ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது?
1997
249. தமிழ்நாட்டில் எங்கு துரித
போக்குவரத்து முறை
அமைந்துள்ளது? சென்னை
250. எந்த மாவட்டத்தில் தோடர்கள்
( மலைவாழ் பழங்குடிகள் )
அதிகமாக வாழ்கின்றனர்?
உதகமண்டல்
251. எந்த குன்றில் கிள்ளியூர்
நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?
சேர்வராயன்
252. சென்னை மெரினா
கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள்
சிலையை செய்தவர் யார் ? டி பி
ராய்.
253. உதகமண்டலத்தை கண்டறிந்து
மேம்படுத்தியவர் யார்? ஜான்
சுல்லிவன்.
254. கிரெடிட் கரட் வழங்கிய முதல்
இந்திய வங்கி எது? சென்ட்ரல்
பேங்க் ஆப் இந்தியா.
255. சுதந்திர இந்தியாவின் முதல்
சட்ட அமைச்சர் யார்? டாக்டர் பி ஆர்
அம்பேத்கார்.
256. பெண் கமாண்டோ படையை
உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
தமிழ்நாடு.
257. குறைந்த நேரத்தில்
சூரியனை சுற்றி வரும் கோள்
எது ? மெர்குரி
258. ஒளி செல்லும் வேகத்தை
கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ?
ரோமர்
259. நீண்ட காலம் சுதந்திர
இந்தியாவின் குடியரசு
தலைவராக இருந்தவர் யார்? டாக்டர்
ராஜேந்திர பிரசாத்.
260. தமிழ் நாட்டின் மலர் எது ?
செங்காந்தள் மலர்
261. திருப்பூர் குமரன் பிறந்த ஊர்
எது ? சென்னிமலை

. The broken Nest


  

1. வங்க பிரிவினைக்கு எதிராக ரக்ஷ பந்தன் விழாவை துவக்கியவர்?

2. பங்ளாதேஷ்க்கு தேசிய கீதம் இயற்றிய இந்திய கவிஞர்?

3. சாந்தி நிகேதன் பள்ளியை துவக்கியவர்?

4. My Reminiscences யாருடைய சுய சரிதை?

5. The broken Nest நூலின் ஆசிரியர்?

6. காந்தியடிகளால் குருதேவ் எனப்பட்டவர்?

பொது அறிவு 1

சுரதாவை 'உவமை கவிஞர்' என்று முதன் முதலாக புகழ்ந்தவர் ?ஜெகசிற்பியன்
பஞ்சாயத்து ராஜ்' முதன்முதலில்  அறிமுகம் செய்யப்பட்ட  ஆண்டு ?1959
.பாரத ரத்னாவின் பொருள் என்ன?
இந்தியாவின் ரத்தினம்.
2.பாரதரத்னா விருது பெற்ற வெளிநாட்டினர்?
அன்னை தெரசா(1980),கான் அப்துல் கபார் கான்(1987),நெல்சன் மண்டேலா(1990).
3..யாருடைய பாரத ரத்னா விருது திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது?
சுபாஷ் சந்திர போஸ்(1992)
4..இறப்புக்கு பின் பாரதரத்னா விருது அளிக்கப்பட்ட முதல் மனிதர்?
லால் பகதூர் சாஸ்திரி.
5..பாரத ரத்னா விருது எந்த துறைகளுக்கு வழங்கப்படுகிறது?
கலை,இலக்கியம்,அறிவியல்,பொதுச் சேவை,விளையாட்டு.
6.பாரதரத்னா,பத்மபூசன்,பத்மவிபூஷன்,பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை பெற்ற முதல் இந்தியர்?
சத்யஜித்ரே.

1..ஐ.நா 2015 ஐ எந்த ஆண்டாக அறிவித்தது?
சர்வதேச ஒளி வருடம் மற்றும் சர்வதேச மண் வருடம்.
2..ஐ.நா 2016 ஐ எந்த ஆண்டாக அறிவித்துள்ளது?
international pulses year and international camelids year .
3..இந்திய தேசிய கணித வருடம்?
2012.
4..சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு வருடம்?
2013.
5..சர்வதேச வன வருடம்?
2011.
6..சர்வதேச இயற்பியல் வருடம்?
2005.
7..சர்வதேச பெண்கள் வருடம்?
1975.
8..சர்வதேச மக்கள்தொகை வருடம்?
1974.
9..சர்வதேச கல்வி வருடம்?
1970.
10..சர்வதேச மனித உரிமைகள் வருடம்?