Saturday 25 January 2014

வர்த்தகப் பெயர்கள்

வர்த்தகப் பெயர்கள்
Posted Date : 13:12 (15/12/2013)Last updated : 20:12 (16/12/2013)
 Pepsi என்ற பெயர், Digestion Hajmola என்று பொருள்படும் கிரேக்கச் சொல்லில் இருந்து வந்தது.

Hajmolaஎன்ற வர்த்தகப் பெயர், Digestion என்று பொருள்படும் உருது சொல்லிலிருந்து வந்தது.
Samsung என்ற பெயருக்குக் கொரிய மொழியில் 'மூன்று நட்சத்திரங்கள்’ என்று பொருள்.
 Mitsubishi என்ற பெயருக்கு 'மூன்று வைரங்கள்’ என்று பொருள்.
 வில்லியம் ராம்சே தன்னுடைய ஷூ பாலிஷ் கம்பெனிக்கு Kiwi என்று பெயர் வைக்கக் காரணம் அவர் மனைவி நியூஸிலாந்து நாட்டுக்காரர்.
 ஜெஸிநெக் என்ற டீலர், தன் மகள் பெயரைக் காருக்கு வைக்கச் சொன்னதால்தான் Daimler-Benzகார், Mercedes-Benz கார் ஆனது.
 ஜார்ஜ் ஈஸ்ட்மென் தன் போட்டோ ஃபிலிம் கம்பெனியின் பெயரைத் தனக்குப் பிடித்த K-யில் தொடங்கி K-யிலேயே முடிய வேண்டும் என்று யோசித்து வைத்த பெயர்: Kodak.
 ஒலி என்று பொருள்படும் Sonicஎன்ற லத்தீன் சொல்லில் இருந்து வைக்கப்பட்ட பெயர்தான்: Sony.
Birmingham Small Arms என்பதன் சுருக்கப் பெயர்: BSA
 Federation of Italian Automobile at Tirana என்பதன் சுருக்கப் பெயர்: Fiat (கார்).
Excellent oxide என்பதன் சுருக்கப் பெயர்:Exide.
 International Business Machines என்பதன் சுருக்கப் பெயர்: IBM  (கம்யூட்டர்).
 தன் சொந்தப் பெயரை ஒட்டி இருந்ததால், மில்டன் என்ற அமெரிக்க வழக்கறிஞரின் பால் பாயின்ட் கம்பெனிப் பெயரான Reynoldஎன்பதைத் தன் கம்பெனிக்கு வாங்கினார்Edmond Regnault.
 Industrial Credit Investment Corporation of India என்பதன் சுருக்கப் பெயர்: ICICI  (வங்கி).
 கம்பெனி முதலாளியின் மகள் பெயரான Nirupama என்பதிலிருந்துNirma(வாஷிங் பவுடர்) என்ற பெயர் வந்தது.
Son of Electronic Printer என்பதன் சுருக்கமாக வந்தது: Epson  (கம்யூட்டர் பிரின்டர்).
 Photocopier-க்கு முதன்முதலாக அதைத் தயாரித்த நிறுவனப் பெயரிலிருந்து Xerox எனப் பெயர் வந்தது.
 முதன்முதலாக அதைத் தயாரித்த கம்பெனியின் பெயரில் இருந்துதான் வனஸ்பதிக்கு டால்டா எனப் பெயர் வந்தது.
 1870-ல் கெஜிமேன் என்பவர் தான் தயாரித்த பூச்சிக் கொல்லிக்கு one என்று பொருள்படும் பிரெஞ்சுச் சொல்லையும் ஷீஸீமீ என்று பொருள்படும் ஜெர்மானியச் சொல்லையும் சேர்த்து வைத்த பெயர்Mortein

 Kit-Kat (சாக்லெட்): ஜார்ஜ் ஹாரிஸ் தன் தயாரிப்புக்கு 18-ம் நூற்றாண்டு இலக்கியக் கழகம் ஒன்றின் நினைவாகச் சூட்டிய பெயர்.
 Yahoo  என்பது ‘Yet Another Hierarchial Officies Oracle’என்பதன் சுருக்கமாகும். ஜோனாத்தான் ஸ்விப்ட் எழுதிய 'காலீவர்ஸ் ட்ராவல்' எனும் கதையில் வரும் ஓர் இனத்தவரைக் குறிக்கும்.
‘Western Indian (vegetable) Products’  என்ற கம்பெனியின் பழைய பெயரின் சுருக்கமே 'விப்ரோ'. இந்நிறுவனம் தொடக்கத்தில் தாவர எண்ணெயை விற்பனை செய்ததைக் குறிக்கும் வகையில் இதன் Logoவில் சூரியகாந்தி மலர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 மார்க் ஹூக்கர் பக் உருவாக்கிய சமூக வலைத்தளமான Facebookன் பெயர் கல்லூரியில் முதலாண்டில் மாணவர்கள் சேரும் போது அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக அச்சிட்டு வழங்கப்படும் அறிமுக நூலின் பெயரிலிருந்து வந்தது.
‘Googol’ என்ற சொல்  10100 என்ற எண்ணைக் குறிக்கும். புகழ் பெற்ற தேடுபொறியான கூகுள் நாம் கொடுக்கும் தேடு என்ற சொல்லுக்கு பெரு எண்ணிக்கையிலான தகவல்களைக் கொண்டு வந்து தருவதை இச்சொல் குறிக்கிறது.

No comments:

Post a Comment