Friday 24 January 2014

இந்தியா - அடிப்படைப் புள்ளி விவரங்கள்

இந்தியா - அடிப்படைப் புள்ளி விவரங்கள்
Posted Date : 10:12 (12/12/2013)Last updated : 10:12 (12/12/2013)
அரசு : மக்களாட்சிக் குடியரசு

அரசாங்கம் : பாராளுமன்ற முறை
தலைநகர் : புது டெல்லி
தேசிய கீதம் : ஜன கண மன
தேசிய பாடல் : வந்தே மாதரம்
தேசிய சின்னம் : சாரநாத்
தேசியக் கொடி : மூவர்ணக்கொடி
தேசிய காலண்டர் : சக காலண்டர்
தேசிய விலங்கு : புலி
தேசிய நீர்வாழ் விலங்கு : கங்கை டால்பின்
தேசியப் பறவை : மயில்
தேசிய மலர் : தாமரை
தேசிய மரம் : ஆலமரம்
தேசியக் கனி : மாம்பழம்
தேசிய நாணயம் : ரூபாய்
தேசிய நதி : கங்கை
தேசிய விளையாட்டு : ஹாக்கி
 பரவலும் பரப்பும்
வட அட்ச ரேகை : 804’ - 3706’
கிழக்கு தீர்க்க ரேகை :  6807’ - 97025’
புவியின் பரப்பில் இந்தியா :  2.4%
பரப்பளவு : 32,87,263 ச.கி.மீ
நீர் பரப்பு : 9.6%
வடக்கு  தெற்கு (நீளம் ) : 3214 கி.மீ
கிழக்கு  மேற்கு (நீளம்) : 2933 கி.மீ
நில எல்லைப்பகுதி : 15200 கி.மீ
கடல் எல்லைப்பகுதி : 7516.6 கி.மீ
இந்திய திட்ட நேரம் (IST) : GMT+5.30 hrs
மிகப்பெரிய நகரம்: மும்பை
நிர்வாகப் பிரிவுகள்
மாநிலங்கள் : 28
யூனியன் பிரதேசங்கள் : 6
தேசியத் தலைநகரப் பகுதி : 1
மொத்த மாவட்டங்கள் : 647
சென்சஸ் கிராமங்கள் : 6,38,596
பெரு நகரங்கள் : 7,933
 அரசமைப்புப் பிரிவுகள்
லோக் சபா இடங்கள் : 545 (543 + 2)
ராஜ்ய சபா இடங்கள்: 245 (233 + 12)
சட்டமன்றத் தொகுதிகள்:  4120
அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் :  22
உயர் நீதிமன்றங்கள் : 21
உலகில் இந்தியாவின் இடம்
உலக பரப்பளவில் : 2.4 %
உலக மக்கள்தொகையில் : 17.5%
மக்கள் தொகையில் : 2வது இடம்
பரப்பளவில் : 7வது இடம்
வாங்கும் திறன் (PPP)  அடிப்படையில்:   4வது இடம்
உலகப் பொருளாதாரம் : 4வது இடம்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) : 9வது இடம்
மனித வளர்ச்சி குறியீட்டு எண் (HDI) :  136 வது இடம்
ஆங்கிலம் பேசுவோர் எண்ணிக்கை  :2வது இடம்
இணைய வசதி பயன்படுத்துவோர் எண்ணிக்கை : 3வது இடம்
செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை : 2வது இடம்

No comments:

Post a Comment