Thursday 22 September 2016

TAMIL 3



வினா 
விடை
1
நாற்கவிராச நம்பி எழுதிய நூல்?
அகப்பொருள்
2
மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்
பேகன் 
3
முற்றியலுகரத்தில் முடியும் எண்
4
பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது
முல்லைப் பாட்டு 
5
எழுவாய் தானே ஒரு செயலை செய்யுமாயின் அது _______________ எனப்படும்
தன்வினை 
6
பொருள்பட சொற்றொடர் அமைந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டு
யாதும் ஊரே யாவரும் கேளீர் 
7
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை”-இக்குறளில் அமைந்துள்ள அணி யாது?
உவமையணி 
8
ஒன்றே குலம் ஒருவனே தேவன்எனக் கூறியவர்
திருமூலர் 
9
காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிபோவானேஎனப் பாடியவர்?
தேசிக விநாயகம் பிள்ளை
10
வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர கர மெய் _____________ ஆக மாறும்
கர மெய் 
11
செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ முதலெழுத்து ஒன்றி வருவது
மோனை 
12
ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டுபாடலின் ஆசிரியர்
சத்திமுத்தப் புலவர் 
13
நாள்எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம்
நேர் 
14
வெண்பா எத்தனை வகைப்படும்
15
அடியின் வகை
16
வஞ்சிப்பாவின் ஓசை
தூங்கலோசை 
17
இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்
18
இலக்கண முறைப்படி இல்லையாயினும் இலக்கணமுடையவை போல தோன்றுவது
இலக்கணப்போலி 
19
சான்றோர் அவையில் பயன்படுத்த இயலா சொல்லை வேறு சொற்களால் பயன்படுத்துவது
 இடக்கரடக்கல்
20
வலிமிகுந்த சொல்லுக்கு எடுத்துக்காட்டு
பலாச்சுளை 
21
வினா 
விடை
22
திருமுருகாற்றுப்படைஎனும் நூலின் ஆசிரியர்?
நக்கீரர்
23
அகத்தியர் சைவ சமயக் குரவர்கள் கூட்டதில் சேராதவர். சரியா? தவறா
சரி 
24
தைத் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் விழா
பொங்கல் 
25
பரணர் எம்மன்னனின் சம காலத்தவர்
கரிகாலன் 
26
பொய்கையார் இயற்றிய இலக்கியம்
களவழி நாற்பது 
27
வாகைப் பரந்தலை போரை நடத்திய மன்னன்
கரிகாலன் 
28
முதல் சங்கத்தைத் தோற்றுவித்த மன்னன்?
காய்ச்சின வழுதி 
29
பல்யானை செங்குட்டுவன் தந்தை
உதயஞ்சேரலாதன் 
30
கரூரைத் தலைநகராகக் கொண்ட மன்னர் பிரிவு
இரும்பொறை பிரிவு 
31
தகடூரை ஆண்ட அதியமானை வென்ற சேரன்
பெருஞ்சேரல் இரும்பொறை 
32
கரிகாலனைப் பேரரசராக அறிவிக்க உதவிய போர்
வெண்ணிப் போர் 
33
திருமாவளவன் என்ற பெயர் கொண்ட சோழன் 
கரிகாலன் 
34
கோச்செங்கெணன் என்ற சோழ மன்னனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இலக்கியம்
களவழி நாற்பது 
35
கோவூர்கிழார் எவ்விரு சோழ அரசர்களிடையே போர் சமாதானம் செய்தார்?
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி 
36
கொல்லிமலை ஆண்ட சிற்றரசர்
ஓரி 
37
ஆய்என்ற மன்னர் ஆட்சி புரிந்த மலை
பொதிகை மலை 
38
பரம்பு மலையை ஆண்ட மன்னர்
பாரி 
39
திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட மன்னன்
காரி 
40
இனிமைத் தமிழ் மொழி எது?-எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்
பாரதிதாசன் 
41
கனியுண்டு”-இச்சொல்லின் இலக்கணம்?
உரிச்சொல் 
42
வினா 
விடை
43
மயொங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை?
8
44
காண்போம் படிப்போம்”-இப்பாடத் தலைப்பு தொடரில் அமைந்துள்ள இலக்கணம்?
முற்றெச்சம் 
45
மானின் விடுதலை”-கதைப் பாடலின் ஆசிரியர்?
அழ. வள்ளியப்பா 
46
மாற்றானுக்கு இடம் கொடேல்”-போன்ற முதுமொழிகள் மாணவர்களுக்கு உணர்த்துவது?
நன்னெறி 
47
தென்னை மரத்தின் ஓலைகள் நிலவொளி மென்காற்றில் சலசலக்கும்”-இதில் உள்ள சலசலக்கும்என்பது?
இரட்டைக்கிளவி 
48
செந்தமிழ் நாடெனும் போதினிலே”-பாடலின் ஆசிரியர்?
பாரதியார் 
49
புதியதோர் உலகம் செய்வோம்எனப் பாடி முழங்கியவர்
பாரதிதாசன்
50
தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசுஎனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்
கவிமணி 
51
மறவன்எனும் சொல்லின் பொருள்
வீரன் 
52
கொன்றை வேந்தன்”-ஆசிரியர்
அவ்வையார் 
53
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்பதை எழுதியவர்
திருவள்ளுவர் 
54
தமிழைப் போன்று மிகப் பழமையான மொழிகளில் ஒன்று
லத்தீன் 
55
பிச்சிஎன்னும் சொல்லின் பொருள்
முல்லை 
56
மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்
பேகன் 
57
இடைச்சங்கம் இருந்த இடம்
கபாட புரம் 
58
சித்திரப்பாவை”-ஆசிரியர்
அகிலன் 
59
திருவிளையாடற் புராணம்”-ஆசிரியர்
பரஞ்சோதி முனிவர் 
60
பெண்ணின் பெருமை”-ஆசிரியர்
திரு.வி.க. 
61
பாஞ்சாலி சபதம்” -ஆசிரியர்?
பாரதியார் 
62
இந்திய விடுதலைக்குப் பின் தமிழ் நாட்டின் முதல் அமைச்சரவைக் கவிஞராக இருந்தவர்
நாமக்கல் கவிஞர் 
63
வினா 
விடை
64
"என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் சொல் எது?
பசு
65
இசையை வெளிப்படுத்தும் சொல் எது
பாடு 
66
கட கடஎன்பது
இரட்டைக்கிளவி 
67
முகமைஎன்பதன் பொருள் என்ன
கிடங்கு 
68
திடீரென வீசிய சூறைக்காற்றால் வாழை ____________ அழிந்தது.
தோப்பு 
69
அருகில் நிற்கும் மரங்களை அசைத்தே ஆடச் செய்தவன் யார்?” என்று பாடியவர் யார்?
அழ. வள்ளியப்பா 
70
மாரிக் காலம்என்றால் என்ன
மழைக்காலம் 
71
___ல் எங்கே போகிறது
ணி 
72
___ ___ ர். பூர்த்தி செய்க
, நீ 
73
பணிப்பென் என்பதன் பொருள் என்ன
வேலைக்காரி 
74
சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்
கூத்தனூர் 
75
இராமாயணத்தில் விஷ்ணுவின் தனுசை பூட்டி வைத்துக் கொள்ளுமாறு கூறியவர் யார்
பரசுராமன் 
76
ராகங்கள் மொத்தம் எத்தனை
16 
77
மகாபாரதத்தில் கிருஷ்ணன் எந்த மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்தார்?
கோவர்த்தன மலை 
78
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருகிறது
2008 
79
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழி எது
தமிழ் 
80
மூதுரையை இயற்றியவர் யார்
அவ்வையார் 
81
யாருக்கு செய்த உதவி கல்மேல் எழுத்து போல நிலைத்து நிற்கும்
நல்லவர் 
82
மூதுரை”-இயற்றியவர்
அவ்வையார்
83
பாண்டியன் பரிசு”-இயற்றியவர்
பாரதிதாசன் 
84
வினா 
விடை
85
"திருக்குறள்”-இயற்றியவர்?
திருவள்ளுவர்
86
நறுந்தொகை”-இயற்றியவர்?
அதிவீரராம பாண்டியன் 
87
காலையில் __________ நன்று
படித்தல் 
88
மாலையில் _____________ சிறந்த உடற்பயிற்சி
விளையாடுதல் 
89
தமிழன் மானத்தைப் பெரிதெனக் கருதி ____________ இழப்பான். 
உயிர் 
90
வெற்றி வேற்கையை இயற்றியவர் யார்
அதிவீரராம பாண்டியன்
91
பிறரிடம் தமிழன் __________ வாங்கிட கூசிடுவான்
தானம் 
92
பொம்மைகளைக் கண்டு மயங்காத ____________ உண்டோ?  
குழந்தைகள் 
93
அறிவியல் பாடங்களைப் படித்தால் அறிவு _________? 
வளரும் 
94
வேளாண்மையில் ___________ முறைகளைப் புகித்திட வேண்டும்
இயற்கை
95
தந்கத்தின் விலை _______ கொண்டிருக்கிறது
ஏறி 
96
சொற்கள் எத்தனை வகைப்படும்
97
காலத்தைக் காட்டும் சொல்லுக்கு என்ன பெயர்
வினைச் சொல் 
98
காலம் எத்தனை வகைப்படும்?
99
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்”-இது எந்த காலத்தைக் குறிக்கிறது?
இறந்த காலம் 
100
மருமக்கள் வழிமான்மியம்என்ற நூலை இயற்றியவர்
கவிமணி தேசிக விநாயகம் 
101
நன்செய்யும் ____________ நாட்டுக்கு அழகு
புன்செய் 
102
இரவு _______ பாராது உழைத்தால் முன்னேறலாம். 
பகல் 
103
மாணவர்களில் பலர் விளையாடச் சென்றனர். _______ விளையாடச் செல்லவில்லை. 
சிலர் 
104
செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது
விழுப்புரம்
105
வினா 
விடை
106
திருக்குறளின் சிறப்புப் பெயர்கள்?
உலகப்பொதுமறை
தெய்வநூல்
முப்பால்
உத்திரவேதம்
பொய்யாமொழி
வள்ளுவப்பயன்
107
சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள்
குடிமக்கள் காப்பியம்
ஒற்றுமைக் காப்பியம்
மூவேந்தர் காப்பியம்
முதல் காப்பியம்
தேசியக் காப்பியம்
முத்தமிழ்க் காப்பியம்
சமுதாயக் காப்பியம்
108
சீவக சிந்தாமணியின் சிறப்புப் பெயர்கள்?
மணநூல்
முக்தி நூல் 
109
அகநானூற்றின் சிறப்புப் பெயர்?
நெடுந்தொகை
110
பெரிய புராணத்தின் சிறப்புப் பெயர்?   
திருத்தொண்டர் புராணம்
111
இலக்கண விளக்கத்தின் சிறப்புப் பெயர்
குட்டித் தொல்காப்பியம் 
112
வெற்றி வேற்கையின் சிறப்புப் பெயர்
நறுந்தொகை 
113
மூதுரையின் சிறப்புப் பெயர்
வாக்குண்டாம் 
114
மணிமேகலையின் சிறப்புப் பெயர்
மணிமேகலைத் துறவு 
115
நாலடியாரின் சிறப்புப் பெயர்
வேளாண் வேதம் 
116
திருமந்திரத்தின் சிறப்புப் பெயர்
தமிழ் மூவாயிரம் 
117
முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர்
அறிவுரைக் கோவை 
118
தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்
திரு. வி. கலியாண சுந்தரம்
119
தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்?   
உ.வே.சாமிநாதர் 
120
நவீனக் கம்பர் என அழைக்கப்படுபவர் யார்
மீனாட்சி சுந்தரனார் 
121
பண்டித மணி என அழைக்கப்படுபவர் யார்
கதிரேசஞ் செட்டியார் 
122
தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?   
பம்மல் சம்பந்தனார் 
123
தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுபவர் யார்?
சங்கரதாஸ் சுவாமிகள் 
124
பாரதிதாசனின் சிறப்புப் பெயர்கள்
புரட்சிக் கவி, பாவேந்தர், புதுவைக் குயில்
125
கவிமணி என்ற சிறப்பிற்குரியவர்
தேசிக விநாயகம் பிள்ளை 
126
வினா 
விடை
127
நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்?
வெ. இராமலிங்கம் பிள்ளை
128
குழந்தைக் கவிஞர் என்ற சிறப்பிற்குரியவர்?
அழ. வள்ளியப்பா
129
தொண்டை சீர் பரவுவார் என்று அழைக்கப்பட்டவர்?
சேக்கிழார்
130
திராவிட சிசு என்ற சிறப்பிற்குரியவர்?
திருஞானசம்பந்தர்
131
திருநாவுக்கரசரின் சிறப்புப் பெயர்கள்?
வாகீசர், தருமசேனர், அப்பர்
132
மாணிக்கவாசகரின் சிறப்புப் பெயர்?
அமுது அடியடைந்த அன்பர்
133
தம்பிரான் தோழர் எனப்படுபவர் யார்
சுந்தரர் 
134
கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்புடையவர்
கம்பர் 
135
ஒட்டக்கூத்தரின் சிறப்புப் பெயர்
கவிராட்சஸன் 
136
பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுபவர் யார்
உடுமலை நாராயணகவி 
137
திரையிசைத் திலகம் யார்
மருதகாசி 
138
____________ அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்
கிருஷ்ணதேவராயர் 
139
தமிழ்நாட்டில் சங்ககாலப் பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் மதுரைக்கு வந்தவர்
மெகஸ்தனிஸ் 
140
”வாரணம் ஆயிரம்” என்ற பாசுரத்தைப் பாடியவர் யார்
ஆண்டாள் 
141
”மாதனு பங்கி” என்றழைக்கப்படுபவர்
திருவள்ளுவர் 
142
செஞ்சியை ஆண்ட மன்னர்களில் ____________________ தான் புகழ் பெற்ற மன்னன்
தேசிங்கு ராசன் 
143
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழி எது
தமிழ் 
144
பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு? 1)பெறு  2)நடு  3)சுடு 4)பேறு
பேறு 
145
பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு? 1)தழால் 2)வெகுளி   3)மாட்சி     4)உணர்ச்சி 
மாட்சி 
146
”வானினும்” - இலக்கணக் குறிப்பு தருக
உயர்வுச் சிறப்பும்மை 
147
வினா 
விடை
148
கள்ளைச் சொல் விளம்பி என்று கூறுவது?
குழூஉக்குறி
149
கதவில்லை” - இத்தொடரில் அமைந்த புணர்ச்சி? 
முற்றியலுகரப் புணர்ச்சி 
150
இடையுகரம் இய்யாதலுக்கு எடுத்துக்காட்டு? 
கரியன் 
151
ஆதிநீடலுக்கு எடுத்துக்காட்டு? 
பாசடை 
152
அடியகரம் ஐயாதலுக்கு எடுத்துக்காட்டு? 
பைந்தமிழ் 
153
தன்னொற்றிரட்டலுக்கு எடுத்துக்காட்டு? 
வெற்றிலை 
154
இயற்சொல்லுக்கு எடுத்துக்காட்டு? 
மரம் 
155
திரிசொல்லுக்கு எடுத்துக்காட்டு? 
மஞ்ஞை 
156
திசைச்சொல்லுக்கு எடுத்துக்காட்டு? 
பெற்றம் 
157
வடசொல்லுக்கு எடுத்துக்காட்டு? 
மதம் 
158
நல்குரவு” - எதிர்ச்சொல் தருக? 
வலிமை 
159
கேளிர்  எதிர்ச்சொல் தருக? 
பகை 
160
மகிழ்ச்சி எனும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழி எது? 
 
161
தே எனும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய சொல் எது? 
அருள் 
162
வெகுளி என்னும் தொழ்ற்பெயரின் வேர்ச்சொல் அறிக? 
வெகுள் 
163
முதனிலைத் திரிந்த தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு? 
கேடு 
164
எல் எனும் சொல்லின் பொருள்? 
கதிரவன் 
165
எள் எனும் சொல்லின் பொருள்?
எண்ணை வித்து 
166
சுளி எனும் சொல்லின் பொருள்? 
சினத்தல் 
167
சுழி எனும் சொல்லின் பொருள்? 
கடல் 
168
வினா 
விடை
169
ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
தலைவன்
170
ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? 
வெளவால் 
171
ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? 
முஃடீது 
172
மகரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? 
போனம் 
173
”புத்தக சாலை” எனும் நூலின் ஆசிரியர்? 
பாரதிதாசன் 
174
தீக்குச்சிகள்” எனும் நூலின் ஆசிரியர்? 
அப்துல் ரகுமான் 
175
சிக்கனம்” எனும் நூலின் ஆசிரியர்? 
சுரதா 
176
நாடு” எனும் நூலின் ஆசிரியர்? 
வாணிதாசன் 
177
அசதி, அக்கா, அச்சம், அகம் அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க? 
அகம், அக்கா, அசதி, அச்சம் 
178
எல்லை, எத்தன், எண், எலி, எஃகு - அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க? 
எஃகு, எண், எத்தன், எலி, எல்லை 
179
”எற்பாடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக? 
காலப்பெயர் 
180
சாக்காடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக? 
தொழிற்பெயர் 
181
கேடு” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது? 
கெடு 
182
சாக்காடு” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது? 
சா 
183
பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்”  எவ்வகை வாக்கியம்? 
செய்தி வாக்கியம் 
184
காந்தியடிகள் உண்மை பேசாமல் இரார்”  எவ்வகை வாக்கியம்? 
பொருள் மாறா எதிர்மறை வாக்கியம் 
185
வலதுபக்கச் சுவற்றில் எழுதாதே! வழூஉச் சொல்லற்ற வாக்கியமாக மாற்று? 
வலப்பக்கச் சுவரில் எழுதாதே 
186
அவன் கவிஞர்கள் அல்ல ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது? 
அவன் கவிஞன் அல்லன் 
187
”திவ்வியகவி” என்ற பெயரால் அழைக்கப்படுபவர்? 
பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் 
188
மாதவியின் மகளின் பெயர்? 
ஐயை 
189
பாலை நில மக்களின் பாட்டு?
வேட்டுவவரி
190
செம்மொழியாக உயர்த்தப்பட்டுள்ள தமிழ்மொழி, செம்மொழி தரவரிசையில் எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது? 
எட்டாவது இடம் 
191
தமிழ் நெடுங்கணக்கு என்று சூட்டப்படுவது? 
தமிழ் எழுத்துக்கள் 
192
சிந்து, வைகை, யமுனை, கங்கை - அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க? 
கங்கை, சிந்து, யமுனை, வைகை 
193
அடிதோறும், சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது? 
எதுகை 
194
கொன்றை வேந்தன் என்ற நூலின் ஆசிரியர் யார்? 
ஒளவையார் 
195
கரி எனும் சொல் உணர்த்துவது? 
யானை 
196
மயங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை? 
8 
197
சிங்கத்தின் இளமைப் பெயர்? 
குருளை 
198
யாதும் ஊரே யாவரும் கேளிர் எனப் பாடியவர்? 
கனியன் பூங்குன்றனார் 
199
தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல்? 
தொல்காப்பியம் 
200
தழல் எனும் சொல்லின் பொருள்? 
நெருப்பு 
201
ஏறு போல் நட எனக் கூறும் இலக்கியம்? 
புதிய ஆத்திச்சூடி 
202
திணை எனும் சொல்லின் பொருள்? 
ஒழுக்கம் 
203
கவிமணி எழுதிய நூல்கள்? 
மலரும் மாலையும், உமர்கய்யாம் பாடல்கள், ஆசிய ஜோதி 
204
தணித்தல் என்பதன் பொருள் என்ன? 
குறைத்தல் 
205
முகர்ந்து பார்த்தாலே வாடும் மலர்? 
அனிச்சம் 
206
பத்துப்பாட்டு நூல்களில் அகமா? புறமா? என்ற சர்ச்சைக்குரிய நூல் எது? 
நெடுநல்வாடை 
207
குடவோலை முறை பற்றிய குறிப்பினைக் கொண்ட சங்க நூல் எது? 
அகநானூறு 
208
சங்கம் என்ற சொல்லை முதன் முதலில் வழங்கிய நூல்? 
மணிமேகலை 
209
தமிழில் தோன்றிய முழுமுதற் காப்பியம் எது?
சிலப்பதிகாரம்
210
குமரகுருபரர் இயற்றிய நூல்
நீதி விளக்கம் 
211
பெண்பாற் பிள்ளைத் தமிழின் பருவங்கள்
10 
212
”பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவன்” எனப் பாராட்டப்படுபவர்
சேக்கிழார் 
213
நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
ஜி.யூ.போப் 
214
ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ் அறிவுறுத்தற்குப் பாடிய பாட்டு
குறிஞ்சிப் பாட்டு 
215
நேரிசையாசிரியப் பாவின் ஈற்றயலடி
முச்சீர் 
216
வெண்பாவின் வகைப்பாடு
6 
217
புறத்தினை வகைப்பாடு
12 
218
மக்கள் கவிஞர் என்றழைக்கப்படுபவர்
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் 
219
”நிறை ஒழுக்கம்”-இச்சொற்றொடரின் இலக்கணம்
வினைத் தொகை 
220
”பாடாக் குயில்”-இச்சொல் காட்டும் இலக்கணம்
ஈறுக்கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
221
”நீராருங் கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்
மனோன்மணீயம்” பெ.சுந்தரனார் 
222
”ஜன கண மண” எனும் தேசிய கீதம் பாடியவர்
இரவீந்தரநாத் தாகூர் 
223
செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலை இயற்றியவர்
மகாகவி பாரதியார் 
224
திருவருட்பாவை இயற்றியவர்
இராமலிங்க அடிகளார் 
225
”திருவருட்பிரகாச வள்ளலார்” என்னும் சிறப்பு பெயர் பெற்றவர்
இராமலிங்க அடிகளார் 
226
இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்
கடலூர் மாவட்டம் மருதூர்? 
227
இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்
இராமையா-சின்னம்மையார் 
228
இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள் எவை
ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்
229
மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும், அறிவு நெறி விளங்க ஞான சபையையும் நிறுவியவர்?
இராமலிங்க அடிகளார்
230
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர்
இராமலிங்க அடிகளார் 
231
”ஆர்வலர்”– பொருள் தருக
அன்புடையவர் 
232
என்பு”– பொருள் தருக
எலும்பு (உடல், பொருள், ஆவி) 
233
”வழக்கு”– பொருள் தருக
வாழ்க்கை நெறி 
234
”ஈனும்”– பொருள் தருக
தரும் 
235
ஆர்வம்”- பொருள் தருக
விருப்பம் 
236
நண்பு”- பொருள் தருக
நட்பு 
237
வையகம்”- பொருள் தருக
உலகம் 
238
”மறம்”- பொருள் தருக
வீரம் 
239
”என்பிலது”- பொருள் தருக
எலும்பில்லாதது (புழு) 
240
”வற்றல் மரம்”- பொருள் தருக
வாடிய மரம் 
241
”புறத்துறுப்பு”- பொருள் தருக
உடல் உறுப்புகள் 
242
திருக்குறளை இயற்றியவர்
திருவள்ளுவர் 
243
திருவள்ளுவர் வாழ்ந்த காலம்
கி.மு.31 
244
திருவள்ளுவரின் வேறு பெயர்கள்
செந்நாப் போதார், தெய்வப் புலவர், நாயனார் 
245
திருக்குறளின் பெரும் பிரிவுகள்
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் 
246
திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன
133 
247
திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை குறட்பாக்கள் உள்ளன
10 
248
திருக்குறளில் மொத்தம் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
1330 
249
திருக்குறள் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று. சரியா? தவறா?
சரி
250
திருக்குறளின் வேறு பெயர்கள்
முப்பால், பொதுமறை, தமிழ்மறை, உலகப் பொதுமறை 
251
திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை
கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு 
252
தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படுபவர்
உ.வே.சாமிநாதய்யர் 
253
ஆடிப்பெருக்கில் ஆற்றில் விட்ட பழைய ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்தவர்
உ.வே.சாமிநாதய்யர் 
254
தமிழ்த்தாத்தா எந்த ஊரின் ஆற்றில் விட்ட ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்தார்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி 
255
குறிஞ்சிப் பாட்டில் எத்தனை பூக்களுடைய பெயர்கள் உள்ளன
99 
256
பத்துப்பாட்டு நூல்களுல் ஒன்று
குறிஞ்சிப் பாட்டு 
257
குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர்
கபிலர் 
258
தமிழகத்தில் ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்கள்
கீழ்த்திசை சுவடிகள் நூலகம்-சென்னை, அரசு ஆவணக் காப்பகம்-சென்னை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்-சென்னை,சரஸ்வதி மஹால்-தஞ்சாவூர் 
259
உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர்
திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம் 
260
உ.வே.சாமிநாதய்யரின் இயற்பெயர்
வேங்கடரத்தினம் 
261
தமிழ்த்தாத்தாவிற்கு ஆசிரியராக இருந்தவர்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை 
262
தமிழ்த்தாத்தாவிற்கு அவருடைய ஆசிரியர் வைத்த பெயர்
சாமிநாதன் 
263
உ.வே.சா.வின் விரிவாக்கம்
உத்தமதானபுரம் வேங்கட சுப்பையா மகனான சாமிநாதன் 
264
உ.வே.சா. எந்த இதழில் தன் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதினார்
ஆன்ந்த விகடன் 
265
உ.வே.சா. வின் வாழ்க்கை வரலாறு எந்த பெயரில் நூலாக வெளிவந்தது
என் சரிதம் 
266
உ.வே.சா. பதிப்பித்த நூல்கள்
எட்டுத்தொகை-8; பத்துப்பாட்டு-10; சீவக சிந்தாமணி-1; சிலப்பதிகாரம்-1; மணிமேகலை-1; புராணங்கள்-12; உலா-9; கோவை-6; தூது-6; வெண்பா நூல்கள்-13; அந்தாதி-3; பரணி-2; மும்மணிக் கோவை-2; இரட்டைமணிமாலை-2;இதர பிரபந்தங்கள்-4; 
267
உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் எந்த ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது
2006 
268
தமிழின் முதல் எழுத்து எது
 
269
அ” என்ற எழுத்து எதனைக் குறிக்கிறது?
மனிதன்
270
அ” வில் உள்ள | எதைக் குறிக்கிறது
வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக் கூடு 
271
நட்பு எழுத்துக்களுக்கு எடுத்துக்காட்டு தருக
ங்க, ந்த, ஞ்ச, ம்ப, ண்ட, ன்ற 
272
நட்பு எழுத்துக்களை ________________ என மரபிலக்கணம் கூறுகிறது
இன எழுத்துக்கள் 
273
தமக்குரியர்”  பிரித்து எழுதுக
தமக்கு + உரியர் 
274
அன்பீனும்”  பிரித்து எழுதுக
அன்பு + ஈனும் 
275
”நிழலருமை”  பிரித்து எழுதுக
நிழல் + அருமை 
276
”வழக்கென்ப”  பிரித்து எழுதுக
வழக்கு + என்ப 
277
”புறத்துறுப்பு”  பிரித்து எழுதுக
புறம் + உறுப்பு 
278
”தரமில்லை”  பிரித்து எழுதுக
தரம் + இல்லை 
279
”பருப்பு + உணவு”  சேர்த்து எழுதுக
பருப்புணவு 
280
”கரும்பு + எங்கே”  சேர்த்து எழுதுக
கரும்பெங்கே 
281
அவன் + அழுதான்”  சேர்த்து எழுதுக
அவனழுதான் 
282
”அவள் + ஓடினாள்”  சேர்த்து எழுதுக
அவளோடினாள் 
283
”முயற்சி திருவினை ஆக்கும்” எனக் கூறியவர்
திருவள்ளுவர் 
284
நாலடியாரை இயற்றியவர்
சமண முனிவர் 
285
”நாய்க்கால்”  பொருள் தருக
நாயின் கால் 
286
”ஈக்கால்”  பொருள் தருக
ஈயின் கால் 
287
”அணியர்”  பொருள் தருக
நெருங்கி இருப்பவர் 
288
என்னாம்?  பொருள் தருக
என்ன பயன் 
289
”சேய்”  பொருள் தருக?
தூரம்
290
”செய்”  பொருள் தருக
வயல் 
291
மூவலூர் ராமாமிர்தம் பிறந்த ஆண்டு
1883 
292
உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை
126 
293
”புதிய விடியல்கள்” என்ற நூலை எழுதியவர்
தாரா பாரதி 
294
”அவல்”  பொருள் தருக
பள்ளம் 
295
”மக்கள் கவிஞர்” என்றழைக்கப்படுகின்றவர்
கல்யாண சுந்தரம் 
296
மூவினம், மூவிடம், முக்காலம், மூவுலகம் பொருத்தம் இல்லாதது எது
மூவிடம் 
297
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் அகர வரிசைப்படுத்துக
ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு 
298
திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
107 
299
ஹிந்தி செம்மொழி இல்லை. சரியா? தவறா
சரி 
300
”மதுரை” என்ற பெயர் முக்காலத்தில் கல்வெட்டில் எவ்வாறு வந்தது
மதிரை 
301
ஈச்சந்தட்டை-பிழைத் திருத்தம் செய்க
ஈச்சந்தட்டு 
302
யானை, கரும்பு இச்சொற்களைக் குறிக்கும் சொல்
வேழம் 
303
”முயற்சி செய்”  எத்தொடர் எனக் கூறுக
கட்டளைத் தொடர் 
304
பாரதிதாசனின் இயற்பெயர்
கனக சுப்புரத்தினம் 
305
”அகரம் + ஆதி” – சேர்த்தெழுதுக
அகராதி 
306
பைங்குவளை”  பிரித்தெழுதுக
பசுமை + குவளை 
307
தமிழ் எழுத்துக்களை எழுதவும், ஒலிக்கவும் கற்றுத் தரும் இணையதளம்
தமிழகம் 
308
”கயல்விழி” என்பது
உவமைத் தொகை 
309
வினா 
விடை
310
மா, பலா, வாழை என்பது?
உம்மைத் தொகை
311
சென்னையில் ______________ பெயரில் நூலகம் உள்ளது
தேவநேயப்பாவாணர் 
312
அழகின் சிரிப்பு” நூலை எழுதியவர் யார்
கண்ணதாசன் 
313
”மதிமுகம்” உருவகமாய் மாறும் போது ____________ ஆகும்
முகமதி 
314
”நெஞ்சாற்றுப்படை” என்று அழைக்கப்படும் பத்துப் பாட்டு நூல் எது
முல்லைப் பாட்டு 
315
குமார சம்பவம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் யார்
காளிதாஸ் 
316
குமார சம்பவம் என்றால் என்ன
முருகன் பிறந்த கதை 
317
துரியோதனின் தங்கை பெயர்
துஷாலா 
318
இராமாயணத்தில் வரும் பரதனின் தாயார் யார்
கைகேயி 
319
வால்மீகி ராமாயணத்தை எந்த மொழியில் எழுதினார்
சமஸ்கிருதம் 
320
”தரணி” என்றால் என்ன
பூமி 
321
1964-ல் வெளிவந்த கலைஞரின் பூம்புகார் திரைப்படம் எந்த காப்பியத்தைத் தழுவியது
சிலப்பதிகாரம் 
322
உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் எனக் கூரியவர்
நோம் சாம் சுகி 
323
தமிழ் மொழியில் எத்தனை ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் உள்ளன
42 
324
பணியும் குணம் கொண்டது
பெருமை 
325
நீதி நெறி விளக்கத்தின் ஆசிரியர்
குமர குருபரர் 
326
உடனிலை மெய் மயக்கம் பயின்று வருவது
ஒப்பம் 
327
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை எழுதியவர்
திருவள்ளுவர் 
328
உயிர் மெய் நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை
126 
329
இரண்டாம் வேற்றுமை உருபு
 
330
வினா 
விடை
331
விடை வகைகள்?
8
332
யாப்பெருங்கலக் காரிகையின் ஆசிரியர்
அமிர்த சாகரர் 
333
நான்கு சீர்கள் கொண்ட அடி
அளவடி 
334
ஓர் அடியில் நான்கு சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது
முற்று எதுகை 
335
ஆசிரியப்பாவின் வேறு பெயர்
அகவற்பா 
336
செந்தமிழ் என்பது
பண்புத் தொகை 
337
மோர்க்குடம் என்பது
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை 
338
வினை முற்றையோ, பெயர்ச் சொல்லையோ, வினைச் சொல்லையோ பயனிலையாகக் கொண்டு முடிவது
முதல் வேற்றுமை 
339
நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது என்னும் பொருளை உணர்த்தும் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை 
340
சொல்லின் செல்வர் எனப் பாராட்டப் பெற்றவர்
ரா.பி.சேதுப்பிள்ளை 
341
தொழிற்பெயர் _________ வகைப்படும்
3 
342
கவிப்பாவிற்குரிய ஓசை
துள்ளல் 
343
உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர்
கவிமணி 
344
உலா, பரணி, பிள்ளைத் தமிழ் ஆகிய மூன்று வகைச் சிற்றிலக்கியங்களையும் பாடியவர்
ஒட்டக்கூத்தர் 
345
அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதியவர்
கண்ணதாசன் 
346
தேவாரம் பாடிய மூவர்
அப்பர், சம்பந்தர், சுந்தரர் 
347
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தூர்ந்து வருதல் முயற்கொம்பே என முழங்கியவர்
பாரதிதாசன் 
348
குறிஞ்சி நிலத்திற்குரிய பெரும்பொழுது
யாமம் 
349
முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுது
மாலை 
350
மருதம் நிலத்திற்குரிய பெரும்பொழுது
வைகறை 
351
பாலை நிலத்திற்குரிய பெரும்பொழுது?
நண்பகல்
352
”நரி கத்த, ஆந்தை பாட” - மரபு வழுவை நீக்குக
நரி ஊளையிட, ஆந்தை அலற 
353
மருத நில மக்கள் பாடும் சிற்றிலக்கியம்
பள்ளு 
354
திரிவேணி சங்கமம்
சிந்து, கங்கை, சரஸ்வதி 
355
மந்திராலயத்தில் ஜீவசமாதி அடைந்த ஆண்மீகத் தலைவர் யார்
ஸ்ரீராகவேந்திரன் 
356
சிலப்பதிகாரத்தில் கோவலனைக் கொல்லும்படி ஆணையிட்ட மன்னர் யார்
நெடுஞ்செழியன் 
357
”சமர்” என்றால் என்ன
போர் 
358
வினா 
விடை
359
மகாபாரதத்தின் படி துரியோதனன், பீமன் இவர்களுக்கு கதாயுதம் பயிற்சி அளித்தவர்?
பலராமன்
360
அஞ்சுகம்என்ற சொல் எதைக் குறிக்கும்
கிளி 
361
தாய்மொழிஎன்பது
தாய் குழந்தையிடம் பேசுவது 
362
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்துப் பிறந்த மொழி”-எனும் தொடர் உணர்த்துவது?
 தமிழின் பழமை
363
இரண்டாம் வேற்றுமை உருபு
 
364
வனப்புஎனும் சொல்லின் பொருள்
அழகு 
365
காலை மாலை”-இதில் பயின்று வருவது
உம்மைத் தொகை 
366
அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்களை, பொருள் கொள்ளும் வகையில் அமைப்பது
கொண்டுக் கூட்டுப் பொருள் கோள் 
367
தளைஎத்தனை வகைப்படும்
7 
368
அஞ்சு”-இதில் உள்ள போலி
முற்றுப் போலி 
369
மூவகைச் சீர்களின் எண்ணிக்கை
8 
370
மகரக் குறுக்கத்திற்கான மாத்திரை அளவு
3/4 
371
திராவிட மொழி____________? 
ஒட்டு நிலைமொழி 
372
தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்
இளம் பூரணார் 
373
தமிழ் நெடுங்கணக்கு எழுதும் முறை?
இடமிருந்து வலம் 
374
திராவிட மொழி பற்றி ஆராய்ந்த அமெரிக்கர்
எமனோ 
375
அணி இலக்கணத்தை விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்தியம்பும் இலக்கண நூல்?
தண்டியலங்காரம்
376
தொல்காப்பியம் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள்
3 
377
களவியலுக்கு உரை எழுதியவர்
நக்கீரர் 
378
தொல்காப்பியம் எத்தனை பிரிவுகளை உடையது
3 (எழுத்து, சொல், பொருள்)





No comments:

Post a Comment