Wednesday 21 September 2016

GK..

⚗ நிலக்கரி சுரங்க விபத்துகளுக்கு காரணமாக வாயு - மீத்தேன்
⚗ போபாலில் கசிந்த விஷ வாயு - மீதைல் ஐஸோயனைடு
⚗ ஓஸோனில் ஓட்டை விழக் காரணமான வாயு - குளோரோ புளூரோ கார்பன்
⚗ சாண எரிவாயுவில் காணப்படும் வாயு - மீத்தேன்
⚗ அமில மழைக்கு காரணமான வாயுக்கள் - சல்பர் - டை- ஆக்ஸைடு, நைட்ரிக் ஆக்ஸைடு
⚗ சிரிப்பூட்டும் வாயு - நைட்ரஸ் ஆக்ஸைடு
⚗ வளிமண்டலத்தில் வாயு - நைட்ரஜன்
⚗ தீயணைக்கப் பயன்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு
⚗ தீயணைப்பு கருவியில் இருப்பது - சோடியம் பை கார்பனேட்
⚗ சோடா பானங்களில் அதிகமுள்ளது வாயு - கார்பன் டை ஆக்சைடு
⚗ உலர் பனிக்கட்டி என்பது - திட கார்பன் டை ஆக்சைடு
⚗ பழங்களை பழுக்க வைக்க பயன்படுவது - எத்திலீன்
⚗ அழுகிய மீன் மணமுள்ள வாயு - பாஸ்பீன்




இந்தியாவின் நறுமணத் தோட்டம் கேரளா.
கிழக்கின் ஸ்காட்லாந்து மேகாலயா.
பாறை நகரம் சண்டிகர்.
அரண்மனை நகரம் கொல்கத்தா.
பொற்கோவில் நகரம் அமிர்தசரஸ்.
இளஞ்சிவப்பு நகரம் ஜெய்ப்பூர்.
இந்தியாவின் நுழைவுவாயில் மும்பை.
இந்தியாவின் பூந்தோட்டம் பெங்களூர்.
அரபிக்கடலின் அரசி கொச்சி.
இந்தியாவின் மான்செஸ்டர் மும்பை.
இந்தியாவின் விளையாட்டு மைதானம் காஷ்மீர்.
கீழைநாடுகளின் வெனீஸ் ஆலப்புழை.
இந்தியாவின் ஆபரணம் மணிப்பூர்

தன்னை கடவுளின் துணை – ‘நயீப்-இ-கௌதை’ என அழைத்துக் கொண்ட சுல்தான் -- அலாவுதீன் கில்ஜி

No comments:

Post a Comment