Wednesday 21 September 2016

விருது

1. 2016 17-வது இயல் விருது - இ.மயூரநாதன்
2. தெற்காசிய இலக்கியத்திற்கான dsc பரிசு 2016 - அனுராதா ராய் (நூல்- sleeping on Jupiter)
3.ரஷ்யாவின் Order of friendship award 2016 - பான் கி மூன்
4. தொல்காப்பியர் விருது (2013-14) - சோ நா கந்தசாமி
5. காமன்வெல்த் சிறுகதை பரிசு 2016- பி்ராஷ்ர் குல்கர்னி (நூல்- cow and company)
6. ஜி.டி.பிர்லா அறிவியல் ஆராய்ச்சி விருது 2015- சஞ்சய் மிட்டல்
7. Green economy visionary award 2016 - ராகவன் சீதாராமன்
8. சர்வதேச டுப்லின் இலக்கிய விருது 2016- அகில் ஷர்மா (இந்தியா) (நூல் - பேமிலி லைப்)
9. பால சாகித்திய புரஸ்கார் விருது 2016 - குழ.கதிரேசன்
10. யுவ புரஸ்கார் விருது 2016 - லட்சுமி சரவணகுமார் (நூல் - கானகன்)
11. புகுவோசா விருது 2016 - எ ஆர் ரஹ்மான்
12. 7-வது மான்புக்கர் சர்வதேசப் பரிசு 2016 - ஹான் காங (தென் கொரியா) (நூல் - the vegetarian)
13. மில்லினியம் தொழில்நுட்ப விருது 2016 - பிரான்சஸ் அர்னால்ட் (அமெரிக்கா)
14. பென் பிண்டர் விருது 2016- மார்க்ரெட் வுட் (கனடா)
15. முதலாம் நூர் இனாயத்கான் பரிசு 2016- கீதாக்க்ஷி (நூல்- remaining indian feminity)
16. சர்வதேச தாவர ஊட்டச்சத்து அறிஞர் விருது 2016- கே.அசோக்குமார்
17. சரஸ்வதி சம்மன் விருது 2016 - பத்மா சத்தேவ் (டோக்ரி மொழி) (நூல்- chitt-chete)
18. ஹிருதயனாத் மங்கேஷ்கர் விருது 2016- விஸ்வநாதன் ஆனந்த்
19. அவ்வையார் விருது 2016- எம். சாரதா மேனன்
20. ஏபில் பரிசு 2016 - ஆண்ட்ரீவ் விலேஸ் (இங்கிலாந்து)
21. 88- வது ஆஸ்கர் விருது 2016:
* சிறந்த நடிகர்-லியனார்டோ டிகாப்ரியோ
* சிறந்த நடிகை- ப்ரிலி லார்ன்சன்
* சிறந்த திரைப்படம்- ஸ்பாட்லைட்
* சிறந்த இயக்குனர் - அலிஜாண்ட்ரோ இனாயரித்தோ
22. அசோக் சக்ரா விருது 2016 - லான்ஸ் நாயக் மோகன்நாத் கோஸ்வாமி
23. கீர்த்தி சக்ரா விருது 2016- சுபேதார் மகேந்திர சிங், சிப்பாய் ஜகதீஷ் சந்த்

No comments:

Post a Comment