Thursday 22 September 2016

எட்டாம் வகுப்பு தமிழ் வினா விடைகள்

எட்டாம் வகுப்பு தமிழ் வினா விடைகள்
 
சீனிவாச காந்தி நிலையம் அமைத்தவர்?-- அம்புஜத்தம்மாள்
தமிழ்ச்செய்யுட்கலம்பகம் – ஆசிரியர்-- ஜி.யு.போப்
மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் என்னும் தலைப்பில் தமிழன்னைக்கு பெருமை சேர்த்தவர் ?-- தேவநேயபாவணர்
தனித்தமிழுக்கு வித்திட்டவர் யார்?--  பரிதிமாற்கலைஞர் 
தமிழின் சிறப்பு என்ற நூலின் ஆசிரியர் யார்? தேவநேயபாவணர்
அதர் என்பதன் பொருள் என்ன?-- வழி
தனித்தமிழ் ஊற்று என்ற அடைமொழிக்கு உரியவர் ?--  தேவநேயபாவணர்
பொருள் கூறுக
புற்கை-- புல்
தமிழ் மற்றும் தமிழர் நலம் காப்பதையே உயிர்மூச்சாகக்கொண்டவர் யார் ?--  தேவநேயபாவணர்
அமர் என்பதன் பொருள்-- விருப்பம் , போர்
சேரநாடு வேழமுடைத்து ; பாண்டியநாடு முத்துடைத்து ; சோழநாடு சோறுடைத்து ; தொண்டை நாடு சான்றோருடைத்து என்பது யாருடைய வாக்கு ?-- ஒளவை
அந்நியனை வெளியேற்று
மடை மிசை வல்சி மகவு-- மிசை
கணினி செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தவர்?-- LADY LAVVES
 
கூற்று ;1 தமிழர் மதம் என்ற நூலின் ஆசிரியர் மறைமலையடிகள் ஆவார்
கூற்று ;2 இவர் முப்பத்தைந்து நூல்கள் இயற்றி உள்ளார்
அணியிலக்கணம் பற்றி கூறும் நூல்கள் யாவை ?  தண்டியலங்காரம், maranalangaram
மணவை முஸ்தபா என்பவர் யார்?-- அறிவியல் சார்ந்த துறைவாரியானகலைச்சொல் அகரமுதலிகளைத்
தொகுத்து வெளியிட்டவர்
மீத்திறன் கணினியை உருவாக்க தற்போது எந்த இருநாடுகள் போட்டியிடுகின்றன?அமெரிக்கா ,ஜப்பான்
அஞ்சலை அரக்க பார்விட் டந்திர மடைந்தா னன்றே என்ற வாக்கியம் பயின்று வந்துள்ள நூல் ? கம்பராமாயணம்
மயிலின் கழுத்து நீண்டு இருப்பதை நகைச்சுவையாக கூறியவர் ?-- பாரதிதாசன்
அந்நியனை வெளியேற்று
சிறுபறை நீராடல் சிறுதேர் சிற்றில்-- நீராடல்
மருமக்கள்வழி மான்மியம் யாரால் இயற்றப்பட்டது ?-- கவிமணி
காவியப்பாவை நூலின் ஆசிரியர்?-- முடியரசன்
உமறுப்புலவர் யாரை தம்நூலில் பல இடங்களில் நினைவு கூர்ந்துள்ளார்?
(
அ) கடிகைமுத்துப்புலவர்
(
ஆ) வள்ளல் சீதக்காதி
(
இ) அபுல்காசிம்
(
ஈ) பனுஅகமது மரைக்காயர்---  வள்ளல் சீதக்காதி
பேய்களின் தோற்றம் பற்றி கூறியவர் ?-- சயங்கொண்டார்
பொருள் கூறுக                                                                                 
கழுவு துகளர் முழுக்க நெடிய கருணை பெருகு {சலதியே }--- கடல்
தொண்டைநாட்டின் பொன்விளைந்த ஊர்-- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர்
பொருள் கூறுக
கலையும் நிறையும் அறிவு முதிர முதிரு மதுர {நறவமே }-- தேன்
கூற்று ;1 குமரகுருபரர் திருவைகுண்டதிலும் காசியிலும் தம்பெயரால் மடம் நிறுவி உள்ளார்
கூற்று ;2 குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது அம்புலி பருவம்--  1 மட்டும் சரி
எள்ளல், இளமை, அறியாமை, மடமை இவற்றை பற்றி கூறும் நூல் ? தொல்காப்பியம்
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் ?-- தேவநேயபாவணர்
துரைராசு என்ற இயற்பெயர் கொண்ட கவி ?முடியரசன்
தமிழ்பெருங்காவலர் என அழைக்கப்படுபவர் ? தேவநேயபாவணர்
துழாய் – பொருள்-- துளசி
வியா – பொருள்—பெரிய
நறவம் பொருள் கூறுக ?தேன்
தமிழின் தொன்மையை உலகறியச் செய்தவர்?--- கால்டுவெல்
கூத்தாட்டவைக் குழாத்தற்றே- வரும் நூல் ?-- குறள்
பொருள் கூறுக
{
தேட்டையிட} பாடுபவன் கவிஞன் அல்லன்--- செல்வம்
சவலை பாடல்கள் என்பது ?-- முழுமைபெறாப் பாடல்கள்
தமிழைத் தழைக்கச் செய்த செம்மல்?-- மறைமலையடிகள்
கதரின் வெற்றியை தொடர்ந்து நடத்தப்பட்ட நாடகங்கள் பெயர்-- தேசபக்தி, தேசியக்கொடி
நாடகமேடை நினைவுகள் – ஆசிரியர்-- பம்மல் சம்மந்தனர்
தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்?கதரின் வெற்றி
நொண்டி நாடகங்கள் தோன்றிய காலம்-- 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி
நந்தனார் சரித்திரம் – ஆசிரியர்—கோபாலகிருஷ்ண பாதிரியார்
7ம் நூற்றாண்டின் மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய நாடக நூல்?மத்த விலாசம்
யார் ஆட்சி காலத்தில் குறவஞ்சி நாடகங்கள் தோன்றின—நாயக்க மன்னர்கள்
கூற்று ;1 வில்லி பாரதம் பத்துப் பருவம் கொண்டது
கூற்று ;2 கன்னபருவம் ஏழாம் பருவத்தில் உள்ளது-- கூற்று ;1 சரி......கூற்று ;2 தவறு (கன்னபருவம்-எட்டாம் பருவம் )
உடுக்கை இழந்தவன் கைபோல -இதன் மூலம் விளங்கும் உண்மை யாது ? இடுக்கண் களைவதாம் நட்பு
கூற்று 1: வள்ளுவன் தன்னைஉலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - எனக் கூறியவர் பாரதிதாசன்.
கூற்று 2: வள்ளுவனை பெற்றதால் பெற்றதே
புகழ் வையகமே என்று புகழ்ந்தவர் பாரதி.
(
அ) கூற்று 1 & 2 சரி, (ஆ) கூற்று 1 சரி, 2 தவறு, (இ) கூற்று 1,2 தவறு.---  இ) கூற்று 1,2 தவறு
டம்பாச்சாரி விலாசம்?-- காசிவிஸ்வநாதர்
குகைசெய் யின்பெழக் கோலமிட்டொத்ததே- உவமையால் விளக்கப்பெறும் பொருள்-- தாய் மரியாள் குழந்தை இயேசுவை முத்தமிட்டது
நொண்டி நாடகங்கள் தோன்றிய ஆண்டு?-- 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி
வசன நடை கைவந்த வல்லாளர் என அழைக்கப்படுபவர் யார் ?  ஆறுமுக நாவலார்
குன்றக்குடி அடிகள் வழங்கியப் பட்டம்?-- கவியரசு
மெய்யீறு – என்றால்-- புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யெழுத்தாக வருதல் எ.கா கல்+மரம்
பொருள் கூறுக ;
ஊண் ?--  உணவு
GREEN PROOFதிருத்தபடாத அச்சுப்படி
அடைமொழியாய் குறிப்பு பொருளில் வருவது-- இரட்டைகிளவி
நாடகமேத்தும் நாடகக்கணிகை?மாதவி
1.திருமூலர் வாழ்ந்த காலம் ? 5-ம் நூற்றாண்டின் முற்பகுதி 
2.வீரமாமுனிவர் பிறந்த நாடு ?ஊர் ? .காஸ்திக்கிளியொன்
3.
வீரமாமுனிவர் எந்த வயதில் தமிழகம் வந்தார் ? 30-ம் வயது 
4.மதங்கசூளாமணி இயற்றியவர்? விபுலாந்தர்
5.1942
மதுரை-ல் நடைபெற்ற ஓளவையார் நாடகத்தில் ஓளவையாராக நடித்தவர் ? .தி.க சண்முகனார்
ஜி. யூ போபின் தமயனார் பெயர்?ஹென்றி
காலங்காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம்-- வினைத்தொகை
வீரராகவரின் மகனை ஆதரித்தவர் யார் ?-- வக்கபாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான்
தமிழ் எழுத்துக்களை எழுதவும் ஒலிக்கவும் கற்றுத்தரும் இணையத்தளம்? தமிழம்
பொய் சொல்ல மாணிக்கம் என்று அழைக்கப்படுபவர் யார் ?-- வ .சுப .மாணிக்கம்
வரகுணபாண்டியனின் அவைப்புலவராக இருந்தவர் -?-- புகழேந்தி புலவர்
எண்ணிலக்க கணினியைக் கண்டறிந்தவர்? ஹோவார்டு ஜக்சன்
பேரிலக்கியங்கள் உணர்த்தும் உறுதிப்பொருள்கள் யாவை4—அறம்,பொருள்.இன்பம்.வீடு
கற்றவர்கள் மட்டும் அறிந்து கொள்ளும் சொல் ?-- திரிசொல்
இரட்டணை யில் பிறந்த அம்மையார்?-- அசலாம்பிகை அம்மையார்
அம்மாக்கண்ணுக்கு காந்தியடிகள் வைத்த பெயர்?-- லீலாவதி
சொற்பொருள் துறை நூல்கள் – எது-- நிகண்டுகள்
பாடநூலின் முன்னோடி யார்—g.u.போப்
பாரதி சின்னப்பயல் என்னும் ஈற்றடியைக் கொடுத்துப் பாரதியாரை பாடச்சொன்னவர் யார் ? காந்திமதிநாதன்
நளவெண்பாவில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை ?-- 431
இலக்கிய வகையில் சொற்களின் வகைகள்?--- 4
ஆங்கிலேயரை எதிர்த்து போராட வேலுநாச்சியாருக்கு உதவி செய்தவர்?ஹைதர் அலி
படங்கள் வந்த முதல் மற்றும் இரண்டாம் அகரமுதலிகள் யாருடையவை---  ராமநாதன் மற்றும் பாவணர்
சங்க அகராதியை வெளியிட்டவர் ?-- யாழ்ப்பாணம் கதிரைவேலனார்
நீலன் என்பவர் யார்? ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல்என்பது அவனது முழுப்பெயர்.ஸ்காட்லாந்தில் 1810ஆண்டு பிறந்தான். தமிழகத்தில்இவனை நீலன்என்று ஆத்திரத்துடன்அழைத்தனர
6.பெருமை +ஆசிரியர் = பேராசிரியர்
7.நிழல் +பாவை = நிழற்பாவை 
8.
சித்திரை வந்தாள் =ஆகுபெயர் ? காலவகு பெயர்
 9.குயில்கள் கூவியது =வழு ? எண் வழு
10.''
அரம்போலும் கூர்மைய ரேனும்'' குறளில் யாரை குறிக்கும் உவமை உள்ளது ? அறிவுடையவர்

சங்க அகராதியில் பின்பற்றப்பட்ட மரபுகள் யாவை ? சொல்லின் மூலம் தருதல், மேற்கோள் அமைத்தல்
தமிழ்பேரகராதி?-- சதுரகராதி
கணினி உருவாக முதல் படிவமாக இருந்தது?மணிச்சட்டம்
அகரமுதலி தோன்ற திருப்புமுனையாக அமைந்த நூல்—அகராதி நிகண்டு
தமிழ்-தமிழ் அகராதி?-- Levi Spaltis
புதிய அறிவியலைச் சார்ந்த இரு உரையாடல் என்ற நூலின் ஆசிரியர் ?கலிலியோ
20ம் நூற்றாண்டுத்தமிழ் அகராதி?-- சென்னை பல்கலைக்கழக அகராதி
போர்த்துகீசிய-லத்தீன் அகராதியை உருவாக்கியவர்--- வீரமாமுனிவர்
ராமலிங்க சுவாமிகள் சரிதம் ஆசிரியர்—அசலாம்பிகை அம்மாள்
பிரித்து எழுதுக
தென்னாடு-- தெற்கு+நாடு
சச்சிதானந்தன் தமிழ் பசிக்கு என்ன வேண்டுமென்று கேட்கிறார்—கம்பன் கவி,நல்ல  தமிழ் நூல்கள்
பிரித்து எழுதுக
அமுதகிரணம்-- அமுதம்+கிரணம்
அண்டத்தின் மையம் பூமியன்று என்று கூறியவர் ?அரிஸ்டாடல்
தமிழ்ச்சொல்லகராதி?கதிரைவேலனார்
பொருள் தருக
கலாபம் – தோகை
தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர்?பாரதிதாசன்
நிலம் அண்டத்தின் மையப்பகுதி என்றும் அது நிலையானது என்றும் கூறியவர்கள் ?-- கோபர்நிகஸ்
அகரமுதலிகள் தோன்றுவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த நூல்?-- அகராதி நிகண்டு
சென்னை (எழும்பூர்) அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு?-- 1851
சதுரகராதி வெளிவந்த ஆண்டு?-- 1732
பொய்யாமொழியார் – யார்—திருவள்ளுவர்
இனியவை நாற்பது தோன்றிய காலத்தில் தோன்றிய ஐம்பெருங்காப்பியம் எது?--  2 ம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியங்கள்
மன்னிப்பு எம்மொழிச் சொல்—உருது
பாரதிதாசன் தலைமுறை கவிணர்களுள் முத்தவர்?முடியரசன்
மயிற்பொறி விமானத்தின் செயல் திறனைப் பற்றிக்கூறும் நூல் ?சீவகசிந்தாமணி
குற்றியலுகரம்- உகரம் மாத்திரை அளவு என்ன—1 மாத்திரை
பேரகராதி பிரிக்க—பெருமை + அகராதி
விடுதலைக்கவி- யார்—பாரதியார்
சூடாமணிநிகண்டு இயற்றியவர்?--- மண்டல புருடர்
பலகணி என்பது?-- சன்னல்        
உலக அரங்கில் தமிழரின் வீர விளையாட்டு?-- மஞ்சுவிரட்டு
கூற்று 1:கோதை நாயகி அம்மாள், ருக்மணி லட்சுமிபதி ஆகியோரோடு நட்பு கொண்டு போராடியவர்- அஞ்சலையம்மாள்.
கூற்று 2: சிறையில் இருந்தபோதும் தான் கற்ற மொழிகளை பிறருக்கு கற்று கொடுதவர் - அம்புஜத்தம்மாள்.
(
அ) கூற்று 1 & 2 சரி, (ஆ) கூற்று 2 சரி, 1 தவறு, (இ) கூற்று 1,2 தவறு.-- (ஆ) கூற்று 2 சரி, 1 தவறு,
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் - குறளின் சிறப்பு யாது—அறம்,பொருள்,இன்பம் என்ற 3 பாலும் தப்பாமல் வந்த குறள்
பஞ்சகவ்வியம் என்பது-- saanam, komayam, paal, thayir, ney
சுப்புரத்தினம் ஓர் கவி என்று பாரட்டியவர்?பாரதியார்
மதுரையில் திருமலைநாயக்கர் கட்டிய மண்டபம்?திருமலை நாயக்கர் மஹால்
சங்கரதாஸ்வாமிகள் ஏற்று நடித்த வேடங்கள்?--  எமன் 
ராவணன் 
இரணியன்
திங்களைப் பாம்பு கொண்டன்று என்னும் வாக்கியம் இடம் பெரும் நூல் ? திருக்குறள்
நவில்தோறும் நூல் நயம் - உணர்த்துவது ?-- நல்லநூல்கள் கற்ககற்க இன்பம் தரும்
கொப்பத்துப் போரில் 1000யானைகளை வென்றவன்?- ராஜேந்திரன்
மலர்களின் பருவம் எத்தனை? – 7-- அரும்பு , மொட்டு, முகை,மலர்,அலர், வீ,செம்மல்
உலகம் தட்டை இல்லை என்று கூறியவர்? நிகோலஸ் கிரப்ஸ்
கேட்டதெல்லாம் வழங்கும் மரம் ?
மரகதமரம்
கற்பகமரம்
செண்பகமரம்
புளியமரம்--- கற்பகமரம்
மூத்த பள்ளி மூக்கூடல் இளைய பள்ளி-? மருதூர்
பிரபந்தம்- பொருள் தருக—நன்கு கட்டப்பட்டது
வலவன் என்னும் சொல்லின் பொருள்?-- pilot
"நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்" என்னும் வாக்கியம் எதில் இடம் பெற்றுள்ளது ?-- தொல்காப்பியம்
அண்டை வீட்டறையிலே நடப்பதை யார் பார்ப்பார்கள் என பாரதிதாசன் கூறுகிறார்-- பெண்கள்
நளவெண்பாவில் உள்ள காண்டம் மற்றும் வெண்பாக்கள்? -- 3, 431
பொருள் கூறுக
கடை-- இழிவு
வறுவல் தின்றான் என்பது?-- தொழிலாகுபெயர்
பெயர்ச்சொல்லை கருத்தாவாக மாற்றுவது? 3ம் வேற்றுமை
கூற்று 1: காவடிசிந்து பாடியவர் - அண்ணாமலை செட்டியார்.
கூற்று 2: விவேக சிந்தாமணியை பல புலவர்கள் இயற்றினர்.
(
அ) கூற்று 1 & 2 சரி, (ஆ) கூற்று 2 சரி, 1 தவறு, (இ) கூற்று 1,2 தவறு.-- (ஆ) கூற்று 2 சரி, 1 தவறு
பருதிபுரி ?-- -வைதீஸ்வரன் கோயில்
பொருள் கூறுக
தான் அதைச் {சம்பு} விங்கனி என்று-- நாவல் பழம்
அசலாம்பிகை அம்மையாரின் படைப்புகள்?
குழந்தை சுவாமிகள் ,திலகர் புராணம்,ஆத்திசூடி வெண்பா
திலகர் புராணம் எழுதியவர் ?-- அசலாம்பிகை அம்மையார்
இன்றைய பாடத்திட்டத்தினை தவிர்த்த கேள்விகள்.
1.
மூவலூர் ராமாமிர்தம் அவர்களின் கணவர் பெயர் என்ன? சுயம்பு,
2. தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார்? இவ்வாறு அழைத்தவர் யார்? மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்[அண்ணா]
3. அன்னி பெசன்ட் அம்மையார் இந்தியா வந்ததன் நோக்கம் என்ன? பிரம்மஞான சபைப்பணிக்காக
4. தில்லையாடி வள்ளியம்மையின் இயற்பெயர் என்ன?  வள்ளி
5. காந்தியடிகளுக்கு முன்புவரை இந்திய அரசியலில் பெரும்செல்வாக்கு பெற்றிருந்த வெளிநாட்டுப் பெண் யார்? அன்னி பெசன்ட்
6.
உலக சகோதரதுவத்தினை மையமாக கொண்டு செயல்படுதல் என்ற நோக்கத்தினையுடைய சபையின் ஆங்கிலப் பெயரைக்குறிப்பிடுக. theosophical Society.
7. சாரணர் இயக்கத்தினை இந்தியாவில் பரப்பியவர் யார்? அன்னி பெசன்ட்
8.
சென்னை முதல் உறையூர் வரை 42நாட்கள், 577 மைல்கள் நடைபயணம் மேற்கொண்டவர் யார்? எதற்காக? மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்
9. வள்ளியம்மை கைது செய்யப்பட்டு எந்த சிறையில் அடைக்கப்பட்டார்? .மாரிட்ஸ்பர்க்,
10. எந்த அமைப்பு தில்லையாடி வள்ளியம்மை மாளிகை என பெயர் சூட்டியது? த.நா. கைத்தறி 
11. முத்தொள்ளாயிரத்தின் பாக்களின் எண்ணிக்கையை வலமிருந்து இடமாக எழுதுக. 0072[900x3],
12. இராணி மங்கம்மாள் எத்தனை ஆண்டுகள் தன் ராஜ தந்திரத்தினால் மதுரை அரசினைக்காப்பற்றினார்? 18 வருடங்கள்
ஒட்டக்கூத்தரின் அவைச்சிறப்பு? விக்கிரமசோழன்,2ம் குலோத்துங்கன்,2ம் இராசராசன் அவைகளில் பணியாற்றியவர்
ஞாயிறு வட்டம் பற்றிக்கூறும் நூல்—புறநானூறு
புகழேந்திப்புலவரின் சிறப்பு?-- வெண்பாவிற் புகழேந்தி
சகலகலாவல்லிமாலை நுாலின் ஆசிரியா் யார்?-- குமரகுருபரர்
பிரித்து எழுதுக
தாய்மையன் பிறனை-- தாய்மை+அன்பின்+தனை
"நான் பெற்ற பெரும்பேறு இவ்வுலகில் யார்தாம் பெற்றார் "என்று கூறி யார் யாரை போற்றி வணங்கினான்?
தாயுமானவர் பணி? அரசுக்கணக்கர்
நாஞ்சில் நாட்டுக்கவி- யார்—கவிமணி
174 சிறப்பு பெயா்களை கொண்டவா் யார்?  Thevaneyapaavanar
பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர்? மதுரை
வீரமாமுனிவர் பெற்றோர்? கொண்டல் போபெஸ்கி - எலிசபெத்
கல்வியில் பெரியர் கம்பர் - இதில் பயின்று வரும் வேற்றுமை ?  5ம் வேற்றுமை(ஒப்பு, நீங்கல். எல்லை)
புகழேந்திப்புலவரின் பணி? வரகுணபாண்டியனின் அவைப்புலவர்
முடியரசன் காலம்? 1920 -1998
ஔவை சண்முகனார் என்பவர்.
(
அ) பி.க. சண்முகனார்
(
ஆ) சி.க. சண்முகனார்
(
இ) தி.க சண்முகனார்
(
ஈ) வீ. க சண்முகனார்-- இ) தி.க சண்முகனார்
காவியப்பாவை ஆசிரியர்? முடியரசன்
1)       பராபரக்கண்ணி என்னும் தலைப்பு இடம் பெற்றுள்ள நூல்? தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
2) பொருள் தருக
நீரவர்—அறிவுடையவர்
    புனைதல்-- புகழ்தல்
கிழமை -- உரிமை
3) திருக்குறளை இலத்தீன் மொழயில் மொழிபெயர்த்தவர்? வீரமா முனிவர்
4) தமிழ் எழுத்து வரி வடிவத்தை திருத்தியவர்-- வீரமா முனிவர்
எண்ணிலக்க கணிணியின் பெயர் என்ன? Mark
முடியரசு பணி?-- தமிழாசிரியர்
இராமலிங்க சுவாமிகள் சரிதம் என்னும் நூலில் எத்தனை பாடல்கள் உள்ளன?-- 409
உலகினை தம் திருவடியால் அளந்தவர் ? கண்ணன்
எந்த போரட்டத்தில் தம்முடைய 9வயது மகளை ஈடுபடுத்தியவர்? அஞ்சலையம்மாள்
முறம்பு எங்குள்ளது ? அதன் சிறப்பு யாது-- rajapalayam arukil. paavanar noolakam. silai ullayhu
இ.குறிப்பு - உண்கலம் ?-- வினைத்தொகை
வங்காளத்தில் மாவட்ட துணை ஆட்சியளராக இருந்தவா்--  BAKKIM CHANDRA CHATTARJI
தமிழின் மறுமலர்ச்சிக்காக தோன்றிய கவி தமிழரின் புகழ் மேதினியாக தோன்றிய கவி? பாரதிதாசன்
உயிரீறு ? புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதியெழுத்து உயிர்மெய்யாக அமைதல். எ.கா பனை+மரம்
தென் தமிழ்நாட்டில் மலைவளம் படைத்த பழம்பதி எது-- திருநெல்வேலி
பால் வீதி பலகோடி வின்மீண்களின் தொகுதி என மெய்பித்தவர்-- கலிலியோ
பதினெட்டுச் சிற்றூர்களையும் கைப்பற்றி மலைநாடு வென்றவன்?-- முதல் இராசராசன்
ஒன்றே குலம் ஒருவனே தேவன்எதில் இடம் பெற்றுள்ளது ? திருமந்திரம்
ஆத்திசூடி வெண்பா எழுதியவர்—அசலாம்பிகை அம்மையார்
மகவருள் படலம் எந்த நூலில் உள்ளது ? தேம்பாவணி
பிரிக்க: மயரிரளல்லராய்-- மயரிகள்+அல்லராய்
திருவள்ளுவமாலையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை-- 55 பாடல்கள்,53 புலவர்கள்
Editorialதலையங்கம்
இக்கால அவ்வை என்று யாரை? எவர் பாராட்டினார் ?-  அசலாம்பிகை - திரு.வி.க
Folio Noஇதழ் எண்
விசிறி என்பது சிவிறியாக வந்திருப்பது-- இலக்கணப்போலி
வரிசை படுத்து
1.தோல்பாவைக்கூத்து
2.பொம்மலாட்டம்
3.மரப்பாவைக்கூத்து-- 321
அவ்வை நாடகம் எங்கு அரங்கேறியது ?-- மதுரையில்
கூற்று ;1 முடியரசன் தமிழாசிரியராக பெரியகுளம் பள்ளியில் பணியாற்றினார்
கூற்று ;2 இவர் பூங்கொடி நூலுக்காக 1967-ல் தமிழக அரசு விருது பெற்றவர்-- இரண்டும் தவறு ...1 .காரைக்குடி பள்ளியில் ...2.1966
கூற்று ;1 சுவாமி வேதாசலத்தின் மகள் நீலாம்பிகை அம்மையார் ஆவார்
கூற்று ;2 நீலாம்பிகை தமது பதினோராம் வயதிலேயே மேடை சொற்பொழிவு ஆற்றினார்--கூற்று ;1 சரி ......கூற்று ;2 தவறு நீலாம்பிகை தமது பதின்மூன்றாம் வயதிலேயே மேடை சொற்பொழிவு ஆற்றினார்
தருக்கம் - பொருள் தருகவிவாதம்
கதரின் வெற்றி நாடகத்தின் ஆசிரியர்--திரு. தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர்
நாடா கொன்றோ காடா கொன்றோ பா வகை?
அண்ணாமலை கவிராசன் மகிழ் நேசன் யார்--வள்ளிக்கிசைந்த முருகேசன்

No comments:

Post a Comment