Monday 26 September 2016

GK

. எலக்ட்ரோ கார்டியோ கிராமை (ECG) கண்டுபிடித்தவர் யார்?/ Who invented Electro Cardio Gram (ECG) ?

பதில்: - வில்ஹெல்ம் இததோவன் (Wilhelm Eithovan)

2. இரத்தத்தன் PH அளவு எவ்வளவு? / What is the pH value of blood?

பதில்: - 7.4

3. இரத்தத்தில் ஆக்சிஜன் போக்குவரத்துக்கு உதவுவது எது? / What present in blood helps in the transportation of oxygen?

பதில்: - ஹீமோகுளோபின் / Hemoglobin

4. 'கிறிஸ்துமஸ் நோய்' என்று அழைக்கப்படும் நோய் எது? / Which disease is also known as 'Christmas Disease'?

பதில்: - ஹீமோபீலியா / Hemophilia

5. ' யுனிவர்சல் டோனர்' எது? / Which blood group is known as 'Universal Donor'?

பதில்: - ஓ வகை இரத்தம் / O group

6. மனித உடலில் தூய்மையான இரத்தத்தை கொண்டு செல்வது எது? / Which is the only vein in the human body that carries pure blood?

பதில்: - பல்மோனரி நரம்பு / Pulmonary vein

7. மனித உடலில் மிக பெரிய சுரப்பி எது? / Which is the largest gland of human body?

பதில்: - கல்லீரல் / Liver

8. மனிதனின் சராசரி கர்ப்ப காலம் எத்தனை நாள்? / What is the average period of human pregnancy?

பதில்: - 36 - 38 வாரங்கள் / 36 - 38 weeks

No comments:

Post a Comment