Thursday 22 September 2016

இந்திய வரலாறு

 இந்திய வரலாறு
41. எண்ணற்ற பேரரசர்களின் பெயர்களில், அசோகர் ஒருவரின் பெயர் மட்டுமே தனித்து ஒளிரும் ஒரு  விண்மீன் போல் பிரகாசிக்கின்றது என கூறியவர்?
அ) எஸ்.எம்.ஸ்மித்    
ஆ) எச்.வி. வெல்ஸ்
இ) ரமிலா தாப்பர்    
ஈ) ஆர்.எல்.காட்வின்
விடை: ஆ) எச்.வி. வெல்ஸ்

42. கலிங்கப் போரில் அசோகருக்கு எதிராக போரிட்ட கலிங்க அரசர் யார்?
அ)காரவேலன்             
ஆ) சசாங்கன்
இ) விக்கிரமசிங்கன்        
ஈ) நாகதுர்க்கன்
விடை: ஆ) சசாங்கன்

43. மௌரியர்களின் அரசு மொழியாக விளங்கியது எது?
அ) பாலி           
ஆ) சமஸ்கிருதம்
இ) பிராக்கிருதம்    
ஈ) இவை எதுவுமில்லை
விடை: இ) பிராக்கிருதம்   

44. அசோகரை ~மெஞ்ஞானப் பேரரசர்| என்று புகழ்ந்து கூறியவர் யார்?
அ) சு.மு. முகர்ஜி     
ஆ) அர்னால்ட் டாயின்பி
இ) நீலகண்ட சாஸ்திரியார்  
ஈ) டாக்டர்.பிளிட்
விடை: ஆ) அர்னால்ட் டாயின்பி

45. மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் ஆட்சிக்கு    வந்தவர்கள் யார்?
அ) சாகர்கள்              
ஆ) குஷாணர்கள்
இ) சுங்க வம்சம்     
ஈ) கிரேக்கர்கள்
விடை: இ) சுங்க வம்சம்         


1. அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதியவர் யார்?
சாணக்கியர்
2. சாணக்கியரின் வேறுபெயர் என்ன?
கௌடில்யர்
3. இந்தியாவின் மாக்கியவல்லி என்று அழைக்கப்படுபவர் யார்?
சாணக்கியர்
4. சாணக்கியரின் புனைப்பெயர் என்ன?
விஸ்ணுகுப்தர்
5. திராமிடச்சார்ரியா என்று ——————என்பவர் அழைக்கப்படுகின்றார்.
சாணக்கியர்
6. அர்த்த சாஸ்திரத்தின் வேறுபெயர் என்ன?
தண்ட நீதி
7. மாக்கியவல்லி எழுதிய நூலின் பெயர் என்ன?
தீ பிரின்ஸ்
8. அர்த்த சாஸ்திர சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு ————
கி.பி.1904
9.  அர்த்த சாஸ்திர சுவடிகளை கண்டுபிடித்து, அதனை  மொழிபெயர்த்தவர் யார்?
ஆர்.சாமா சாஸ்திரி
10. அர்த்த சாஸ்திரம் எத்தனை பிரிவுகளை (புத்தகங்களை)    கொண்டுள்ளது?
15 பிரிவுகளை

No comments:

Post a Comment