Tuesday 5 May 2015

Tamil GK

51. கயிலைக்கலம்பகம் பாடியவர் – குமரகுருபரர்

52. கரந்தை - ஆநிரை மீட்டல்

53. கரித்துண்டு நாவலாசிரியர் – மு.வ

54. கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன்

55. கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர்

56. கருப்பு மலர்கள் ஆசிரியர் - நா.காமராசன்

57. கல்கியின் முதல் நாவல் - விமலா

58. கலம்பக உறுப்புகள் - 18

59. கலம்பகம் பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள்

60. கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார்

61. கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர் -29 பாடல்கள்

62. கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார் -34 பாடல்கள்

63. கலி.பாலைக்கலி பாடியவர் –பெருங்கடுங்கோ[ அரசன்] -29 பாடல்கள்

64. கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள்

65. கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா

66. கலித்தொகை ,பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா

67. கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்

68. கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150

69. கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா

70. கலித்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார்

No comments:

Post a Comment