Tuesday 5 May 2015

9 th உரைநடை வினா வங்கி

9 th உரைநடை வினா வங்கி( For Group 2, S.I.exam)

1)சிங்கவல்லி என அழைக்கப்படுவது
1.கீழாநெல்லி 2.தூதுவளை 3.குப்பைமேனி 4.(1) மற்றும் (2)

2)கற்றாழையின் வேறு பெயர்
1.பரணி 2.குமரி 3. கோவை 4. வைகை

3)கரிசலங்கன்னியின் வேறு பெயர்கள்
1.பிருங்கரசம் 2.தேகராசம் 3.(1) மற்றும் (2). 4.இவை எதுவும் இல்லை

4)சுவரும் சுண்ணாம்பும் என்ற நூலினை எழுதியவர்
1.இராசகோபாலன் 2.சுரதா 3.உவமைகவிஞர் 4.இவை அனைத்தும்

5)தேன்மழை என்ற நூலினை எழுதியவர்
1.இராசகோபாலன் 2.சுரதா 3.உவமைகவிஞர் 4.இவை அனைத்தும்

6)மெய்கண்டான் புத்தக சாலையுடன் தொடர்புடையவர்
1.ராஜாஜி 2.காமராஜர் 3.மெயகொண்டர் 4.அண்ணா

7)காமராஜரின் அரசியல் குரு
1.முத்து ராமலிங்க தேவர் 2.சத்திய மூர்த்தி 3.காந்தி 4.ராஜாஜி

8)காமராஜர் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினர் ஆன ஆண்டு
1.1937 2.1938 3.1939 4.1940

9)காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஆண்டு
1.1937 2.1938 3.1939 4.1940

10)காமராஜர் முதல் அமைச்சராக இருந்த போது நிறைவேற்றப்பட்ட ஐந்து ஆண்டு திட்டங்கள்
1.முதலாம் 2.இரண்டாம் 3.மூன்றாம் 4. (2) மற்றும் (3)

11)கூட்டுறவு இயக்கம் வேருன்றியது யாருடைய காலத்தில்
1.காமராஜர் 2.சத்திய மூர்த்தி 3.காந்தி 4.ராஜாஜி

12)தொழில்நுட்ப கல்லூரிகளை ஒவொரு மாவட்டத்திலும் உருவாக்கியவர்
1.காமராஜர் 2.சத்திய மூர்த்தி 3.காந்தி 4.ராஜாஜி

13)தஞ்சாவூர் பண்ணையாள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தவர்
1.காமராஜர் 2.சத்திய மூர்த்தி 3.காந்தி 4.ராஜாஜி

14)தஞ்சாவூர் பண்ணையாள் பாதுகாப்பு சட்டத்தை திருத்தியவர்
1.காமராஜர் 2.சத்திய மூர்த்தி 3.காந்தி 4.ராஜாஜி

15)நில உச்சவரம்பு சட்டத்தின்படி உச்சவரம்பு 15 ஏக்கராக குறைத்தவர்
1.காமராஜர் 2.சத்திய மூர்த்தி 3.காந்தி 4.கருணாநிதி

16)ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்தவர்
1.காமராஜர் 2.சத்திய மூர்த்தி 3.காந்தி 4.ராஜாஜி

17)காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ஆண்டு
1.1965 2.1964 3.1963 4.1962

18)காமராஜர் மணிமண்டபம் உள்ள இடம்
1.விருதுநகர் 2.தேனீ 3.கன்னியாகுமரி 4.சிவகாசி

19)கல்வி வளர்ச்சி நாள்
1.ஜூலை 13. (2).ஜூலை 14. (3) ஜூலை 15 (4) ஜூலை 16

20)காமராஜர் ஆட்சி காலத்தில் கல்வியமைச்சராக இருந்தவர்
1.வெங்கட்ராமன் 2.சுப்பிரமணியம் 3.பரமேஸ்வரன் 4.கிருஷ்ணன்

21)தமிழக அரசின் முதல் அரசவை கவிஞர்
1.ராமலிங்கம் 2.சுந்தரலிங்கம் 3.சங்கரலிங்கம் 4.மரகதலிங்கம்

22)காந்திய கவிஞர் என்று அழைக்கபடுபவர்
1.ராமலிங்கம் 2.சுந்தரலிங்கம் 3.சங்கரலிங்கம் 4.மரகதலிங்கம்

23)மலர் என்று முடியும் அனைத்து கவிதைகளையும் எழுதியவர்
1.ராமலிங்கம் 2.சுந்தரலிங்கம் 3.சங்கரலிங்கம் 4.மரகதலிங்கம்

24)வள்ளியம்மை பிறந்த இடம்
1.தென் ஆபிரிக்கா 2.வட ஆப்ப்ரிகா 3. கிழக்கு ஆபிரிக்கா 4,மேற்கு ஆபிரிக்கா

25)வள்ளியம்மையின் போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர்
1.காந்தி 2.நேரு 3.சுபாஸ் சந்திர போஸ் 4.ராஜாஜி

26)இந்தியன் ஒபினியன் இதழில் யாரை பற்றியது
1.வள்ளியம்மை 2.காந்தி 3.நேரு 4.ராஜாஜி

27)காந்தியின் சகோதரி என்று அழைக்கபடுபவர்
1.வள்ளியம்மை 2.காந்தி 3.நேரு 4.ராஜாஜி

28)தென்னாபிரிக்க சத்யா கிரகம் என்ற நூலினை எழுதியவர்
1.வள்ளியம்மை 2.காந்தி 3.நேரு 4.ராஜாஜி

29)கோ ஆப்டெக்ஸ் விற்பனை மையத்திற்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது
1.வள்ளியம்மை 2.காந்தி 3.நேரு 4.ராஜாஜி

30)கீழ்க்கண்ட எந்த மரபில் பெண்கள் முடிசூடிகொண்டதாக வரலாறு இல்லை
1.பாண்டியர் 2.சோழர் 3.நாயக்கர் 4.பல்லவர்

No comments:

Post a Comment