Tuesday 5 May 2015

GK

1. The largest producer of paddy in India----West Bengal
2. The lagest producer of wheat in India---Uttar Pradesh
3. The lagest producer of sugarcane in India ---Uttar Pradesh
4. The lagest producer of groundnut in India ---Gujarat
5. The largest producer of tea in India---Assam
6. The largest producer of coffee in India---Karnataka
7. The largest producer of jute in India ---West Bengal
8. The largest producer of tobacco in India---Andhra Pradesh
9. The largest producer of bananas in India---Tamilnadu
10. The largest producer of saffron in India---Jammu & Kashmir
11. The largest producer of onion in India---Maharashtra
12. The largest producer of black pepper in India---Kerala
13. The largest producer of bamboos inIndia---Assam
14. The largest producer of cotton in India---Gujarat*

பொது அறிவு - விசாரணை கமிஷன்

-மர்ஜென்சியின் விளைவுகளை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?
ஷா கமிஷன்

-சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?
நானாவதி கமிஷன்

-நாட்டின் முதல் ஊழல் குற்றசாட்டான முந்த்ரா ஊழலை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?
சாக்ளா கமிஷன்

-நேதாஜி சுபாஷ் சந்திர போஸே பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்கள் எவை?
ஷாநவாஸ் கமிஷன், கோஸ்லா கமிஷன், ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன்

-அயோத்தி பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட கம்மிசியன் எது?
லிபரான் கமிஷன்

-சேதுசமுத்திரம் கால்வாய் பற்றிய கண்டறிய அமைக்கப்பட்ட குழு எது?
ஆர். கே. பச்சோரி கமிட்டி

-ராஜீவ் காந்தி படுகொலையின் உண்மை நிலவரத்தை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?
ஜெயின் கமிஷன்

-பிற்படுத்தபட்டவர் களுக்கான இட ஒதிக்கீடூ பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்?
மண்டல் கமிஷன்

No comments:

Post a Comment