Tuesday 27 October 2015

July – 2015 Current Affairs

July – 2015 Current Affairs
1. இந்தியாவில் ஒரு நிமிடம் லீப் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இது 30.06.2015 ம் நாள் முதல் அமுலுக்கு வருகிறது. (TIME AND FREQUENCY STANDARDS LABORATORY, New Delhi)
2. Digital India வாரம் பிரதமரால் ஜூலை 1, 2015 ம் நாளன்று தொடங்கப்பட்டது.
3. மக்கள் தொகை பட்டியல் ஜூன் 30, 2015 ம் நாளன்று அரசால் வெளியிடப்பட்டது. இதன்படி 207.8 லட்சம் பார்வையற்றவர்கள் இந்தியாவில் உள்ளனர். அதிக பார்வையற்றவர்கள் உள்ள மாநிலமாக உத்திரப்ரதேஷ் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேஷ் உள்ளது. குறைந்த அளவில் Lakshadweep, Daman and Diu and Dadra & Nagar Haveli யில் உள்ளனர்.
4. சஞ்சீவ் கலாடே அவர்களுக்கு 2014 ம் ஆண்டுக்கான G.D. Birla விருது வழங்கப்பட்டுள்ளது.
5. US Presidential Award இந்திய அமெரிக்கரான திரு தர்சன் ஜெயின் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
6. Pradhan Mantri Krishi Sinchayee Yojana (PMKSY) திட்டம் பொருளாதார விவகார அமைச்சர் குழுவால் 02.07.2015 ல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது ஐந்து ஆண்டுகளுக்கு (2015-2016 to 2019-2020) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
7. HIV-1 க்கு எதிரான மருந்து Interleukin-21 கார்னல் மருத்துவ கல்லூரி (நியுயார்க்) விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
8. 30.06.2015 ம் நாளிலிருந்து HIV என்ற நோய் தாயிடம்மிருந்து குழந்தைகளுக்கு பரவுவதிலிருந்து முற்றுலும் தவிர்க்கப்பட்ட நாடாக கியுபா உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது
9. C.H.Vidyasagar Roa (03.07.2015) வால் எழுதப்பட்ட உனிகி என்ற புத்தகத்தின் முதல் பிரதியே மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
10. 2015 ம் ஆண்டுக்கான உலக உணவு விருது Sir Fazle Hasan Abed (Bangladesh) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
11. இந்திய அமெரிக்கரான R.Paul Singh அவர்களுக்கு GCHERA WORLD AGRICULTURE PRIZE ( உலக விவசாய விருது ) 24.06.2015 ம் நாளன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது 20.09.2015 ம் நாளன்று வழங்கப்படும்.
12. South Asian Basket Ball சாம்பியனானது இந்தியா நாள் (05.07.2015)
13. பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் கார்பொரேசன் வங்கி முதன்முதலில் முத்ரா அட்டையே (MUDRA Card) வழங்கத் தொடங்கியது நாள் 04.07.2015.
14. இந்தியாவும் கஜகஸ்தானும் ஐந்து ஒப்பந்தங்கள் கையளுததாயின (08.07.2015) இதில் யுரேனியம் பெறுவது சம்பந்தமான ஒப்பந்தமும் ஒன்றாகும்.
15. கோவாவில் 2016- ம் ஆண்டு Youth Delphic Games நடைபெற உள்ளது.
16. மத்திய உள்துறை அமைச்சகம் நாகலாந்து மாநிலத்திற்கான இடையுறு பகுதி அந்தஸ்து (Disturbed Area Status) (Under Section 3 of the Armed Forces Special Power Act 1958) மீண்டும் ஓராண்டு நீட்டித்துள்ளது
17. எழாவது பிரிக்ஸ் மாநாடு (BRICS SUMMIT) ரஷ்யாவின் உபா (UFA) நகரில் (8th to 9th July 2015) ல் நடைபெற்றது. ஆறாவது மாநாடு (2014) ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்றது. எட்டாவது மாநாடு 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது
18. Dr.A.P.J. அப்துல்கலாம் அவர்களால் Rashtriya Avishkar Abhiyan (RAA) திட்டம் (09.07.2015) தொடங்கப்பட்டது. இத்திட்டம் பள்ளிகுலந்தைகளின் அறிவியல் வேட்கையை தூண்டுவதாகும்
19. இந்தியாவும் பாகிஸ்தானும் 2016 ம் ஆண்டில் இருந்து சங்காய் ஒத்துளைப்பு அமைப்பில் (Shangai Cooperation Organisation (SCO) ) முழு உறுப்பினராக சேர உள்ளது. SCO அமைப்பு 15th June 2001 –ம் ஆண்டு ஆறு உறுப்பினர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போதைய உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை எட்டு (சீனா, ரஷ்சியா, கஜகஸ்தான்,கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், இந்தியா ,பாகிஸ்தான்)
20. செரினா வில்லியம்ஸ் ஆறாவது விம்பிள்டன் கோப்பையே வென்றார்
21. மகேஷ் பூபதியும் மார்டினா கிங்கிசும் கலப்பு இரட்டையர்களுக்கான விம்பிள்டன்கோப்பையே வென்றார்கள்.
22. சுமித் நாகல் மற்றும் நாம் ஹோஅங் இருவரும் ஆண்கள் இரட்டடையர்களுக்கான விம்பிள்டன்கோப்பையே வென்றார்கள்.
23. சானிய மிர்ஸாவும் மார்டினா கிங்கிசும் பெண்கள் இரட்டையர்களுக்கான விம்பிள்டன்கோப்பையே வென்றார்கள்
24. இந்தியாவின் மிக நீண்ட குகைப்பாதை பட்னிடோப் 2016 ல் திறக்கப்பட உள்ளது.
25. தமிழ்நாடு 55 வது தேசிய மாநிலங்களுக்கிடையேயான விளையாட்டு போட்டியே நடத்தியது.
26. World Youth Skills Day முதன் முதலாக 15th July 2015 ம் நாளிலிருந்து கடைப்பிடிக்கபடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் World Youth Skills Day திண்மக் 15th July கொண்டாடப்படும்.
27. இந்தியாவின் மிகப் பழமையான துறைமுகம் ரேம்னந்த்ஸ் கோவாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
28. Pradhan Mantri Kaushal Yojana என்ற திட்டம் பிரதம மந்திரியால் 15.07.2015 நாளன்று தொடங்கப்பட்டது.
29. நெல்சன் மண்டேலா சர்வேதேச தினமாக ஜூலை 18 – ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment