Tuesday 27 October 2015

GK

1. மிகவும் சிறந்த மின்கடத்தி - வெள்ளி

2. இரு மின்னூட்டங்களுக்கு இடையே ஏற்படும் விசையைப் பற்றி கூறும் விதி ? கூலும் விதி

3. ஹைட்ரஜன் குண்டுக்குக் காரணமான நிகழ்வு -- அணுக்கரு இணைவு ( nuclear fusion )

4. குறைகடத்தி தனிமங்களின் ( semiconductor ) பிணைப்பு - சக பிணைப்பு ( covalent bond )

5. இரும்பு அதிகம் உள்ள தாது -- ஹேமடைட்

6. கணிப்பொறி மற்றும் மின்னனு சாதனங்களில் உள்ள சில்லுகள் ( chips) எதனால் ஆனவை -- சிலிக்கான்

7. காமா கதிர்கள் - மின் தன்மையற்ற கதிர்கள்

8. குளோரோபில்லில் உள்ள உலோக அணு -- மெக்னீசியம்

9. ஆஸ்பிரின் வேதிப்பெயர் -- அசிட்டைல் சாலிசிலிக் அமிலம் ( வலி நீக்கி )

10. இஞ்சி என்பது தரைகீழ் தண்டு

11. மரபியல் தந்தை - கிரிகெர் ஜோஹன் மெண்டல்

12. மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியா -- ரைசோபியம் , அசட்டொபாக்டர்

13. பிரஷர் குக்கரில் உணவு மிக விரைவாக வேகக் காரணம் -- அதிக அழுத்தம் வெப்பநிலையை உயர்த்துவதால்

14. நொதிகள் ( enzymes ) - நாளமில்லாச் சுரப்பிகளால் சுரக்கப்படும் வேதிமப் பொருட்கள்

15. எலிசா சோதனை ( Elisa test ) -- HIV கண்டறிய

16. புளியில் உள்ள அமிலம் - டார்டாரிக் அம்லம்
இரப்பையில் உள்ள அமிலம் -- HCL

17. ஒலியின் வேகம் அதிகம் காணப்படுவது -- இரும்பு ( எஃகு )

18. ஓர் ஏவுகணை வேலை செய்யும் தத்துவம் -- உந்தம் அழிவின்மை விதி

19. கரும்புச் சர்க்கரை ( சுக்ரோஸ் C12 H22 O11 ) என்பது ஒரு
டை சாக்கரைட்

20. மாலைக்கண் நோய் ( நிக்டலோபியா ) எதன் குறைபாட்டினால் வருகின்றது ? வைட்டமின் A குறைவினால்

21. கரையக் கூடிய கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புகள் நிறைந்த நீர் -- மென்நீர்

22. சமையல் சோடாவின் வேதிப்பெயர் -- சோடியம் பை கார்பனேட்

23. ஒரே அணு எண்ணும் ஒரே அணு உடையது ( ஐசோடோப்பு ) -- ஹைட்ரஜன்

24. செல்களுக்கு ஆற்றல் கிடைப்பது -- சுவாசித்தல் மூலம்

25 . ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான நிறமி -- குளோரோபில்

No comments:

Post a Comment