Tuesday 27 October 2015

HISTORY

1.உமாயூன்' எனற வார்த்தையின் பொருள் என்ன ?
அதிஸ்டசாலி

2.ஷெர்சா -வின் அமைச்சரவையில் காணப்பட்ட 'திவானி -இ-ஆரிஸ்' என்ற அமைச்சரின் பணி என்ன ?
இராணுவ பொறுப்பாளர்

3.குதிரைப்படையிலுள்ள குதிரைகளுக்கு சூடு போடும் முறையான் ' தாக்' எனும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார் ? ஷெர்சா

4. 'அக்பரின் முன்னோடி' என அழைக்கப்படுபவர் யார் ? ஷெர்சா

5.நவீன நாணய முறையின் தந்தை' என அழைக்கப்படுபவர் யார் ?
ஷெர்சா

6.இராமாயணம்' மற்றும் ' மகாபாரதம்'காவியங்களை பாரசீக மொழியில் மொழிபெயர்த்தவர் ?
அபுல்பைசி

7.ஆங்கிலேயருக்கு சூரத் நகரில் வணிகம் செய்ய அனுமதி வழங்கிய மன்னர்யார் ?
ஜஹாங்கீர்

8.துசுக் -இ - ஜஹாங்கிரி -நூலை எழுதியவர் ?
ஜஹாங்கீர்

9.மக்களுக்கு நீதி வழங்க "நீதிச் சங்கிலி முறை"யை அறிமுகப்படுத்திய மன்னர் யார் ?
ஜஹாங்கீர்

10." நூர் மஹால்" - என்பதன் பொருள் என்ன ? அரண்மனையின் ஒளி

11. மகாஜன பதங்களின் எண்ணிக்கை ?
16

12.வஜ்ஜிக் கூட்டாட்சியின் தலைநகர் ? வைசாலி

13. மகதப் பேரரசின் முதல் (பழைய) தலைநகரம் எது ?
சிராவஸ்தி

14.பாலி மொழியில் திரி பீடகம் என்பதன் பொருள் என்ன ?
மூன்று கூடைகள்

15.பிம்பிசாரர் எந்த வம்சத்தைசார்ந்தவர் ?
அரியங்க வம்சம்

16.சந்திரகுப்த மொளரியர் வென்ற நந்த மன்னன்யார் ?
தன நந்தன்

17.சந்திரகுப்த மொளரியர் எந்த கிரேக்க மன்னனை தோற்கடித்தார் ?
செலுக்கஸ் நிகேடர்

18. சந்திர குப்த மெளரியர் தழுவிய மதம் ?
சமண மதம்

19.சந்திர குப்த மொளரியரின் மகன்யார் ? பிந்துசாரர்

20. அசோகரால் பாடலிபுத்திரத்தில் கூட்டப்பட்டது ?
மூன்றாம் புத்த மாநாடு

No comments:

Post a Comment