Tuesday 27 October 2015

GK

101தென்னாட்டு பெர்னாட்ஷா -அறிஞர் அண்ணா.
106கவிச்சக்கரவர்த்தி -கம்பர்.
107,திராவிட ஒப்பிலணக்கத்தின் தந்தை - கால்டுவெல்.
108,மொழி ஞாயிறு -தேவநேயப் பாவாணா.
109,தனித்தமிழ் இசைக்காவலர் -இராசா அண்ணாமலைச் செட்டியார்
.
110,தமிழ் நாவலின் தந்தை -மாயூரம் வேத நாயகம் பிள்ளை
111,சிறுகதையின் தந்தை -வ.வே.சு.ஜயர்.
112,தமிழ்நாட்டு பெர்னார்ட்ஷா -மு.வ.
113,தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் -வாணிதாசன்.
114,தமிழ்நாட்டின் மாபஸான் & சிறுகதை மன்னன் -புதுமைப்பித்தன்.
115,புதுக்கவிதையின் பிதாமகன் - நா.பிச்சமுத்து.
116,வைக்கம் வீரர் -ஈ.வே.ரா.
117,தமிழ்த்தாத்தா -உ.வே.சுவாமிநாதய்யர்.
118,தமிழ் நாடகவியலின் தந்தை -பம்மல் சம்பந்த முதலியார்.
119,தமிழ் நாடகத்தின் தலைமையாசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
.
120,முத்தமிழ்க்காவலர் -கி.ஆ.பெ.விஸ்வநாதம்.
121,தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை -மறைமலை அடிகள்.
122,பைந்தமிழ்த்தேர்ப்பாகன் -பாரதியார்.
123,கர்மவீரர் -காமராஜர்.
124,கவியோகி - சுத்தானந்த பாரதியார்.
125,மூதறிஞர் -ராஜாஜி.

126,தொண்டர்சீர் பரவுவார் -சேக்கிழார்.
127,சிலம்புச் செல்வர் -ம.பொ.சிவஞானம்.
128,சொல்லின் செல்வர் -ரா.பி.சேதுப்பிள்ளை
.
129,சொல்லின் செல்வன் -அனுமன்.
130. நெடியவன் :ராமன் 131. முதல் அரசர் - சந்திரகுப்த மௌரியர்
132. சந்திரகுப்த மௌரிய மௌரிய புத்ரா என்று அழைத்தவர் விசாகதத்தர்
133. சந்திரகுப்த மௌரிய அரசியல் குரு சாணக்கியர்
134. சாணக்கியர் வேறுபெயர்கள் கௌடில்யர், விஷ்ணு குப்தர்
135. சந்திரகுப்த மௌரிய மனைவி ஹெலன்
136 ஹெலன் தந்தை செல்யூகஸ் நிகேடர்
137. செல்யூகஸ் நிகேடர் தூதர் மெகஸ்தனிசு
138. மெகஸ்தனிசு எழுதிய நூல் இண்டிகா
139. மௌரியர்களின் ஆட்சி சிறப்பு பற்றி கூறும் நூல் இண்டிகா
140. சந்திரகுப்த மௌரியர் பின் பற்றிய சமயம் சமண சமயம்
141. சந்திரகுப்த மௌரியர் நினைவாக கட்டப்பட்டது சந்திராபாஸ்டி
142. சந்திரகுப்த மௌரியரின் உடன் சென்ற துருவி பத்ரபாகு
143. சந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரர்
144. பிந்துசாரர் பட்டப்பெயர் அமித்ரகதா
145. பிந்துசாரர் மகன்கள் சுமனா, அசோகர்
146. முதல் தேசிய அரசர் அசோகர்
147. அசோகர் ஆட்சி செய்த பகுதி உஜ்ஜயினி
148. அசோகர் மனைவி தேவி
149. அசோகர் முதலில் வணங்கிய கடவுள் சிவன்
150. அசோகர் புத்த மதத்திற்கு மாற்றியவர் உபகுப்தர்

No comments:

Post a Comment