Tuesday 27 October 2015

GK

01.நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ?
ஒடிசா
2. ரஷ்யாவுக்கு அடுத்த பரப்பளவில் பெரிய நாடு எது ?
கனடா
3. மாமிசத்தோடு எலும்பையும் உண்ணும் விலங்கு எது ?
ஓநாய்
4. காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ?
ஒக்கேனக்கல்
5. உலகிலேயே பால் உற்பத்தியின்
முதலிடத்தில் உள்ள நாடு?
இந்தியா
6. இத்தாலி நாட்டின் தேசிய மலர்?
லில்லி
7. அமெரிக்க இந்தியர்களின்
மிக நேர்த்தியான நாகரிகம்
இன்கா நாகரிகம
8. இந்தியாவிலேயே எந்த
மாநிலத்தில் அரசு போக்குவரத்து
பேருந்துகள் அதிகம் ஒடுகின்ற மாநிலம்?
தமிழ்நாடு.
9. சூரிய கிரகணம் நீடிக்கும்
நேரம்?
7 நிமிடம் 58 வினாடிகள்.
10. வந்தே மாதரம் பாடலை
எழுதியவார்?
பங்கிம் சந்திர சட்டர்ஜி
11. புதுக்கோட்டை குடுமியான்
மலையில் காணப்படும்
கல்வெட்டுகள்?
பல்லவர் கால கல்வெட்டுகள்

No comments:

Post a Comment