Tuesday 27 October 2015

வங்கி

1. இந்தியாவில் முதன் முதலாக வங்கியானது யாரால் துவக்கப்பட்டது ?
அலெக்ஸாண்டர் & கம்பெனி 1770

2. இந்தியாவில் தற்கால நடைமுறையிலுள்ள வங்கி அமைப்பானது முதன் முதலில் 1806 ல் " வங்காள வங்கி " என்ற பெயரில் தோற்றுவிக்கப்பட்டது

3. ரிசர்வ் வங்கியின் மூன்று வகைப் பணிகள் எவை?
அ) தொன்மைப் பணிகள்
ஆ) மேற்பார்வை பணிகள்
இ) முன்னேற்ற பணிகள்

4. Languages on Currency Notes
The amount of a banknote is written on it in 17 languages out of 22 official languages of India. The languages are Assamese, Bengali, Gujarati, Kannada, Kashmiri, Konkani, Malayalam, Marathi, Nepali, Oriya, Punjabi, Sanskrit, Tamil, Telugu and Urdu.

5. 'மாற்றுச்சீட்டு' என்பது ஏற்றுமதியாளர்களுக்கு இறக்குமதியாளர்கள் வழங்கும் உறிதிப்பத்திரம்

6. அயல்நாட்டுச் செலாவணியின் பாதுகாவலன் யார்? ரிசர்வ் வங்கி

7. இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய்.5 கோடி முதலீட்டுடன் ஏப்ரல் 1935 ஆரம்பிக்கப்பட்டது

8. இந்திய ரிசர்வ் வங்கி எதனை அடிப்படையாகக் கொண்டு வங்கித்தாள் பணத்தை வெளியிடுகிறது ?
குறைந்த இருப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு
ரூ. 115 கோடி அளவு தங்கம் + ரூ.85 கோடி அளவு அன்னியசெலாவணி

9. மைய , மாநில அரசுகளுக்கு முன்பணக்கடன்களை எத்தனை நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டி ரிசர்வ் வங்கி வழங்குகிறது ?
91 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்

10. பணவீக்கத்தை கட்டுப்படுத்த
அ) வங்கிகள் தாம் வழங்கும் கடன்களின் வட்டிவீததை உயர்த்தும்
ஆ) பண அளிப்பினைக் குறைத்தல்
இ) வங்கி ரொக்க இருப்பு வீதத்தை அதிகரித்தல்
( RBI செய்கிறது )

11. EXIM வங்கிகள் ஏற்றுமதி வளர்ச்சிக்காக கடன் வழங்குகின்றன

12. ரிசர்வ் வங்கியின் நிறுவனங்கள் ,
NABARD , EXIM BANK , IFCI , IDBI , SFC

13. ரிசர்வ் வங்கியைப் பற்றி , ( மைய வங்கி )

a) W.A. ஷான் -- கடனை கட்டுப்படுத்தும் அமைப்பு
b) ஹாட்ரே -- கடன் வழங்கும் கடைசிப் புகழிடம்
c) சாமுவேல்சன் -- வங்கிகளின் வங்கி மற்றும் " மீப்பெருமதிப்புப் பணத்தைக் " கொண்ட அமைப்பு
d) ஆடம்ஸ்மித் -- ஒரு தனித்த வங்கியின் வங்கியில் முறை

14. கால்ம விலக்கம் என்பது
( Mean Deviation )
Q.D = (Q3 - Q1) / 2

15. முகடு =
( 3 இடைநிலை -
2 கூட்டுச்சராசரி )

No comments:

Post a Comment