Tuesday 27 October 2015

தேசிய ஆய்வுக்கூடங்கள்

தேசிய ஆய்வுக்கூடங்கள்
தேசிய மின் வேதியியல் ஆய்வுக் கூடம் (CECRI) காரைக்குடி
மத்திய தோல் ஆராய்ச்சி மையம் சென்னை
தேசிய விமான ஆய்வுக்கூடம் பெங்களுரு
தேசிய வேதியியல் ஆய்வுக்கூடம் பூனே
இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் கல்பாக்கம்
மத்திய மீன் ஆராய்ச்சி மையம் எர்ணாகுளம்
மத்திய அரிசி ஆராய்ச்சி மையம் கட்டாக் ( ஒரிசா )
வன ஆராய்ச்சி மையம் டேராடூன்
விவசாய ஆராய்ச்சி மையம் புது டெல்லி
சர்க்கரை ஆராய்ச்சி மையம் கான்பூர்
லூயி பாஸ்டியர் மையம் குன்னூர் ( ஊட்டி)
தமிழக அரிசி ஆராய்ச்சி மையம் ஆடுதுறை ( தஞ்சை)
பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம் டிராம்பே
மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ரூர்கேலா
மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் லக்னோ
மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் புதுதில்லி
மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் ராஜமுந்திரி
இந்திய பெட்ரோலிய நிறுவனம் டேராடுன்
தேசிய பால்வள ஆராய்ச்சிக் கழகம் கர்னால் ( ஹரியானா)
தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி நிறுவனம் கோவா
தேசிய நூலகம் கொல்கத்தா
தேசிய அருங்காட்சியகம் டெல்லி
தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம் புது தில்லி
ஏவுகணை செலுத்தும் மையம் தும்பா
காச நோய் நிறுவனம் புது தில்லி
தேசிய நிலக்கரி வளர்ச்சி நிறுவனம் ராஞ்சி

No comments:

Post a Comment