$ காதல் காட்சியே இல்லாமல் நாடகங்கள் எழுதியவர் பெர்னாட்ஷா.
$ மஞ்சள் காமாலை நோயால் இறந்தவர்கள் கண்களைத் தானம் செய்ய முடியாது.
$ வேர்க்கடலையிலிருந்து எண்ணெய் தவிர பால், தயிர், மாவு, வெண்ணெய் தயாரிக்கலாம்.
$ செவாலியர் விருதை உருவாக்கியவர் நெப்போலியன் போனபார்ட்.
$ உலகிலேயே முதன் முதலில் வெளிவந்த மாலை நாளிதழ் “தி ஸ்டார்’, இடம்: லண்டன்.
$ பௌத்தர்களின் ஆண்டுக் கணக்கு கி.மு.543 வைசாக பௌர்ணமியிலிருந்து துவங்குகிறது.
$ என்றுமே கெட்டுப் போகாத உணவு தேன்.
$ முதலைகளால் நாக்கை வெளியே நீட்ட முடியாது.
$ பைபிளில் இடம் பெறாத ஒரு பிராணி பூனை
$ பூனைகள் இனிப்பைத் தொடாது.
$ பூனையால் புவியின் காந்தப் புலனை உணர முடியும்
சீனா "எஸ்கேடபிள்யூ' என்ற விண்கலத்தை 1970-ஆம் ஆண்டு விண்ணில் ஏவியது.
• இங்கிலாந்து "பிராஸ்ப்ரோ' என்ற விண்கலத்தை 1971-ஆம் ஆண்டு ஏவியது.
• இந்தியா "ரோகிணி' என்ற விண்கலத்தை 1980-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.
• முதல் அமெரிக்க செயற்கை விண்கலத்தின் பெயர் "எக்ஸ்ப்ளோரர்' ஆகும்.
• இந்தியாவின் தேசிய பறவையாக மயில் 1963-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது.
• உள்ளாட்சி நிர்வாகத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்ரிப்பன் பிரபு.
• இந்தியாவில் ரிசர்வ் வங்கி 1949-ம் ஆண்டு அரசுடைமை ஆக்கப்பட்டது.
• NEWSPAPER என்பதன் விரிவாக்கம் NORTH, EAST, WEST, SOUTH, PAST AND PRESENT, EVENTS, REPORT என்பதாகும்.
• செவ்வாய் கிரகத்திலிருந்து வானத்தைப் பார்த்தால் நீல நிறத்தில் தெரியாது; ஆரஞ்சு நிறத்தில்தான் தெரியும்.
• ஒரு யூனிட் ரத்தம் என்பது 350 மி.லி. ரத்தம் ஆகும்.

No comments:
Post a Comment