Sunday 2 February 2014

வாஜ்பாய்


1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள்
அதிக அளவில் கார்கிலில் ஊடுருவினர்.

அன்றைய பிரதமர் 'வாஜ்பாய்' பாகிஸ்தானுக்கு
மரண அடி கொடுத்தார்.
இந்தியா சார்பில் 560 ராணுவத்தினரும்,
பாகிஸ்தான் சார்பில் 6400 ராணுவத்தினரும்
2800 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

வேறு வழியின்றி பாகிஸ்தான் பிரதமர்
'நவாஸ் செரிப்போ' அணு குண்டு வீச முடிவு செய்தார்.

உடனடியாக வாஜ்பாய் 'அமெரிக்கா உளவுத்துறைக்கு'
தெரியும்படி அத்வானிக்கு கடிதம் எழுதினார்.
அதன் விவரம் இதுதான்...

"பாகிஸ்தான் முதலில் அணுகுண்டு வீசட்டும்.
அதை காரணமாக வைத்து 'ஹைட்ரஜன் குண்டை
'பாகிஸ்தான் மீது போட்டு உலக வரைபடத்திலிருந்து
எடுத்துவிடலாம்" என்று எழுதியிருந்தார்.

இதை வழக்கம் போல் அமெரிக்க தூதரகத்திலிருந்து
உளவு பார்க்கும் அமெரிக்கர்கள் 'கிளின்டனுக்கு'
செய்தி அனுப்பினர். மிரண்டு போன கிளின்டன்
பாகிஸ்தானை பணிய வைத்தார்.
"நவாஸ் செரிப்போ எனக்கு ஒன்றும் தெரியாது.
முஷரப் தான் காரணம் என்று கூறி விட்டார்".

இந்தியாவிற்கு நிகராக இருந்த பாக் பொருளாதாரம்
சரிந்தது, இன்று வரை எழவில்லை.

அமெரிக்கா இந்திய எதிர்பை கை விட்டது.
கிளின்டன் இரு முறை இந்தியா வந்து,
ஆதரவாளராக மாறினார். 2004 முதல் இன்று வரை
அமேரிக்கா இந்தியாவிற்கு நட்பு நாடாக விளங்குகிறது.

பாகிஸ்தானும் இந்திய எல்லையில் 2004 வரை
வாலாட்டவில்லை...

சீனாவைவிட இந்தியா அதிவேக வளர்ச்சிகண்டு
வல்லரசாக மாறும் என்று ஐரோப்பிய யூனியன்
கூட்டு கூட்டத்தில் அறிக்கை அறிவிக்கப்பட்டது.

அத்தனை புகழும் ஒரே ஒரு மனிதனின்
ஆளுமைக்கு கிடைத்த வெற்றி " வாஜ்பாய் "

நன்றி: Ramanathan Panchapakesan

No comments:

Post a Comment