Monday 3 February 2014

லீப் ஆண்டு ((நெட்டாண்டு))

லீப் ஆண்டு ((நெட்டாண்டு)) என்பது வழக்கமான கிரிகோரியன் ஆண்டு நாட்களுடன், பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்து முன்நூற்று அறுபத்து ஆறு (366) உடையதாகும். பொதுவாக லீப் ஆண்டு நான்கு கிரிகோரியன் ஆண்டுக்கொருமுறை ஏற்படுகிறது. ஜூலியன் நாட்காட்டி படி இல்லாமல் நானூறு (400) ஆண்டுகளுக்கு மூன்று (3) லீப் வருடங்களை கிரிகோரியன் நாட்காட்டி தவிர்த்துவிடுகிறது.
• A normal year has 365 days.
• A Leap Year has 366 days (the extra day is the 29th of February).
♣ How to know if a year will be a Leap Year?
• Leap Years are any year that can be evenly divided by 4 (such as 2012, 2016, etc).
• except if it can can be evenly divided by 100, then it isn't (such as 2100, 2200, etc).
• except if it can be evenly divided by 400, then it is (such as 2000, 2400).

No comments:

Post a Comment