தெரிந்து கொள்ளுங்கள்
1."விப்ர நாராயணர்" என்று அழைக்ப்படுபவர் தொண்டரடிப் பொடியாழ்வார்.
2."தம்பிரான் தோழர் " என்று போற்றப்பட்டவர் சுந்தரர்
3."தொண்டர் சீர் பரவுவார்" என்று பாராட்டப்படுபவர் சேக்கிழார்.
4."தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை" எனப் போற்றப்படுபவர் மறைமலை அடிகளார்.
5."உவமைக்கவிஞர்" என்று பாராட்டப்படுபவர் சுரதா.
6."நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா" என்று பாரதிதாசனால் பாரிதியார் புகழ்ந்துரைக்கப்பட்டார்.
7."தமிழ்த்தாத்தா" என்று அன்புடன் அழைக்கப்படுபவர் உ.வே.சாமிநாத ஐயர்
8."முத்தமிழ் காவலர்" என்று போற்றப்படுபவர் கி.ஆ.பெ.விசுவநாதம்
தமிழ்நாட்டு தாகூர்,வேர்ட்ஸ்வொர்த் -வாணிதாசன்
தென்னாட்டு தாகூர்-வேங்கடரமணி
1. உலகத்தின் 97.2% தன்ணீர்
உப்புத்தண்ணீர்
என்பது உங்களுக்கு தெரியுமா?
2. சூரியன் வெளிச்சம்
பூமிக்கு வந்தடைய 8.30
நிமிஷங்கள் ஆகின்றன.
3. கோகோ கோலாவின் ஒரிஜினல் பாட்டிலின்
கலர் பச்சை.
4. மனித வயிற்றில் இருக்கும்
பெரும் பாகங்களை எடுத்துவிட்டால் கூட உயிர் வாழலாம்.
உதாரணத்திற்க்கு ஒரு லங்க்ஸ் /
ஒரு கிட்னி, ஸ்ப்ளீன், 75% லீவர், 80 இன்டன்ஸடைன், இவையெல்லாம் எடுத்தால் எத்தனை வருடம்
வேண்டுமானாலும் உயிர் வாழலாம்.
5. பட்டுபூச்சிக்கு 11 மூளைகள்.
அட்டைப்பூச்சிக்கு 32 மூளைகள்.

No comments:
Post a Comment