Thursday 19 March 2015

போட்டி தேர்வுகளுக்கு மிகச்சிறந்த புத்தகங்களாக நான் கருதுபவை

 போட்டி தேர்வுகளுக்கு மிகச்சிறந்த புத்தகங்களாக நான் கருதுபவை

• வரலாறு - +1,+2 வரலாறு,NCERT +1,+2,யு.ஜி.சி நெட் வரலாறு வினா வங்கி, இந்திய சுதந்திர வரலாறு - பிபின் சந்திரா ,தமிழக வரலாறு – கே.கே.பிள்ளை ,நவீன வரலாறு – ஸ்பெக்ட்ரம், சென்னை பல்கலைக்கழக பட்டப் படிப்பின் குறிப்பிட்ட புத்தகங்கள்

• புவியியல் – NCERT +1,+2 புத்தகங்கள்,இந்திய புவியியல்- குல்லார்,இந்திய புவியியல் – கோபால் சிங்க், டி.டி.கே அட்லஸ்
• அரசியல் அமைப்பு - NCERT +1,+2 புத்தகங்கள், நமது இந்திய அரசியல் அமைப்பு- சுபாஷ் கஷ்யப், இந்திய அரசியல் அமைப்பு – லக்ஷ்மி காந்த்

• பொருளாதாரம் – NCERT +1,+2 புத்தகங்கள்,பிரதியோகிதா தர்பன் சிறப்பு பதிப்பு,ஏதேனும் ஒரு வணிக பத்திரிகை
• அறிவியல் - NCERT +1,+2 புத்தகங்கள்(6-12) ,பன்னிரெண்டாம் வகுப்பு தரத்தில் உள்ள மருத்துவ நுழைவு தேர்வு வினா வங்கிகள்

• பொது அறிவு – விகடன் இயர் புக், இந்திய இயர் புக்(இந்திய அரசால் வெளியிடப் படகூடியது), பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் (10 SETS)

• நடப்பு நிகழ்வுகள் – தினமணி,தி இந்து, அகில இந்திய வானொலியின் இணைய தளம்,ஏதேனும் ஒரு மாதந்திர பத்திரிகை

• கணிதம்,திறனறி சோதனை – QUICKER MATHS by TYRA, ARITHMETIC by RAJESH VERMA
குறிப்பு – தேர்வுக்கு படிக்க குறிப்பிட்ட ஒரு புத்தகங்கள் என்று வரையறை கிடையாது.
.
மிகச்சிறந்த நோட்ஸ் – உலகிலேயே நாம் தயாரிக்கும் குறிப்புகளே மிகச்சிறந்த நோட்ஸ்

No comments:

Post a Comment