Tuesday 6 May 2014

List of Languages in the 8th Schedule of the Indian Constitution

2. Bengali-----------------WestBengal
3. Bodo-------------------Assam,West Bengal
4. Dogri-------------------Jammu,Himachal Pradesh
5. Gujarati----------------Gujarat
6. Hindi-------------------Most parts of Northern States
7. Kashmiri---------------Jammuand Kashmir
8. Kannada--------------- Karnataka
9. Konkani----------------Goa and parts of Karnataka
10. Malayalam-----------Kerala
11. Manipuri-------------Manipur
12. Marathi--------------Maharashtra
13. Maithili--------------Parts of Bihar
14. Nepali---------------Sikkim and parts of West Bengal
15.Odia-----------------Odisha
16. Punjabi--------------Punjab,Chandigarh
17. Sanskrit-------------Uttarakhand
18. Sindhi--------Scattered in Gujarat, Rajasthan and Maharashtra
19. Santhali------Spoken by Santhal tribe in Jharkhand,Bihar, W.B.
20. Tamil----------------Tamilnadu, Puducherry
21. Telugu---------------Andhr Pradesh
22. Urdu-----------------Northern



தமிழகத்தில் உள்ள 36996 தொழிற்சாலைகளில் அம்மாநிலத்தை விட 5 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் அதிகமாக பணிபுரிகின்றனர். குஜராத்தை விட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் தமிழகத்தில் குறைவு. அம்மாநிலத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் 65 சதவிகிதம் அதிகரிப்பு. ஆனால் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 29 சதவிகிதம் குறைவு. உணவு உற்பத்தியில் குஜராத்தை விட தமிழகம் முதலிடத்தில் உள்ளது
(1) When did Goa become a state?
(A) 26 January 1986
(B) 30 May 1987
(C) 11 July 1992
(D) 19 December 1997
Ans. (B) 30 May 1987
(2) Who is the first President of the United States of America?
(A) George Washington
(B) Thomas Jefferson
(C) James Monroe
(D) John Adams
Ans. (A) George Washington
(3) Who won the Football World Cup in 1982?
(A) Brazil
(B) Argentina
(C) Germany
(D) Italy
Ans. (D) Italy
(4) Which country has 11 official languages?
(A) India
(B) USA
(C) Canada
(D) South Africa
Ans. (D) South Africa
(5) Who won the Olympic Gold Medal for hockey in 1980 Moscow Olympics?
(A) India
(B) UK
(C) USA
(D) USSR
Ans. (A) India
6) Which city was the summer capital of India during British Rule?
(A) Nainital
(B) Darjeeling
(C) Simla
(D) Ooty
Ans. (C) Simla
7) Lok Saha is the news paper of
(A) Madhya Pradesh
(B) Uttar Parades
(C) Maharashtra
(D) Rajasthan
Ans. (C) Maharashtra
8) ‘Duesch Mark’ is the currency of?
(A) Poland
(B) Netherlands
(C) Germany
(D) Ghana
Ans. (C) Germany
9) Who was the first Prime Minister of India to head a minority government?
((A) Morarji Desai
((B) Rajiv Gandhi
((C) Chaudhury Charan Singh
((D) H.D. Deve Gowda
Ans. (C) Chaudhury Charan Singh

10) Which of the following is known as plastic money?
(A) bearer cheques
(B) credit cards
(C) demand drafts
(D) gift cheques
Ans. (B) credit cards


'எனது வலது கை' என்று பாரதிதாசனால் அழைக்கப்பட்டவர்?ட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

1. ஐக்கிய நாடுகள் அமைப்பு / United Nations Organisation ------ நியூயார்க்

2. ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் 'நிதியம் / United Nations Childrens' Fund (UNICEF) ------ நியூயார்க்

3. ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் / United Nations Population Fund (UNFPA) ------- நியூயார்க்

4. வர்த்தக மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாடு / United Nations Population Fund (UNCTAD) ------- ஜெனீவா

5. உலக சுகாதார அமைப்பு / World Health Organisation ------ ஜெனீவாவில்

6. சர்வதேச தொழிலாளர் அமைப்பு / International Labour Organisation ------ ஜெனீவாவில்

7. சர்வதேச செஞ்சிலுவை குழு / International Committee of the Red Cross ------ ஜெனீவா

8. உலக வர்த்தக அமைப்பு / World Trade Organisation ------ ஜெனீவாவில்

9. உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு / World Meteorological Organisation ------ ஜெனீவா

10. உலக நுண்ணறிவு சொத்தின் அமைப்பு / World Intellectual Property Organization ----- ஜெனீவா

11. சர்வதேச நியமங்கள் அமைப்பு / International Standards Organisation ----- ஜெனீவா

12. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு / United Nations Educational Scientific and Cultural Organisation (யுனெஸ்கோ) ------ பாரிஸ்

13. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு / Organisation for Economic Cooperation and Development (OECD) ------ பாரிஸ்

14. ஐக்கிய நாடுகள் சபையின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு / United Nations Industrial Development Organization (UNIDO) -------------- வியன்னா

15. சர்வதேச அணுசக்தி முகமை / International Atomic Energy Agency -------- வியன்னா

16. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு / Organisation of Petroleum Exporting Countries (OPEC) ------- வியன்னா

17. சர்வதேச நாணய நிதியம் / International Monetary Fund (IMF) ------------- வாஷிங்டன் DC

18. உலக வங்கி / World Bank ----- வாஷிங்டன் DC

19. சர்வதேச மன்னிப்பு சபை / Amnesty International --------- லண்டன்

20. சர்வதேச கடல்சார் அமைப்பு / International Maritime Organisation -------- லண்டன்

21. காமன்வெல்த் நாடுகள் / Commonwealth of Nations ----------- லண்டன்

22. சர்வதேச நீதிமன்றத்தின் / International Court Of Justice ------ ஹேக்

23. யுனிவர்சல் தபால் ஒன்றிம் / Universal Postal Union ----- பேரனே

24. உணவு மற்றும் விவசாய அமைப்பு / Food and Agricultural Organisation (FAO) -------- ரோம்

25. வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு / North Atlantic Treaty Organisation (நேட்டோ) --------- பிரஸ்ஸல்ஸ்

26. சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை / International Renewable Energy Agency ------------ அபுதாபி (அமீரகம்)

27. தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு / South Asian Association for Regional Cooperation --------- கட்மாண்டு

28. தென் கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் / Association of South East Asian Nations (ASEAN) ---------- ஜகார்த்தா

29. ஆசியா பசிபிக் பொருளாதார அரங்கில் Asia Pacific Economic Forum (APEC) -------- சிங்கப்பூர்

30. பிராந்திய ஒத்துழைப்பிற்கான இந்திய பெருங்கடல் ரிம் சங்கம் / Indian Ocean Rim Association for Regional
Cooperation ---------- Ebene , மொரிஷியஸ்

31. இரசாயன ஆயுதங்களை தடை அமைப்பு / Organisation for the Prohibition of Chemical Weapons ------------ ஹேக் , நெதர்லாந்து


உலகளாவிய அளவில் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களின் சமூக மேம்பாடு தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

உணவு, உறைவிடம், குடிநீர், மருத்துவ சிகிச்சை, குடிநீர், கழிவுநீர் அகற்றல், கல்வியறிவு, பொது அறிவு, தகவல் அறியும் உரிமை, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சமவாய்ப்பு, தனிநபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அந்த நிறுவனம் 132 நாடுகளில் ஆய்வு நடத்தியது.

இதன் அடிப்படையில், சமூக முன்னேற்றம்-2014 என்ற தலைப்பில் ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து முதல் இடத்தையும், அதற்கு அடுத்த இடங்களை சுவிட்ஸர்லாந்து, ஐஸ்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் பெற, பொருளாதார வளர்ச்சியில் 94-வது இடத்தில் உள்ள இந்தியா, சமூக முன்னேற்றத்தில் 102-வது இடத்தை பிடித்து, மிகவும் பின்தங்கியுள்ளது.

இந்தப் பட்டியலில், ஆசியா கண்டத்தில் முதலிடத்தை பிடித்த இலங்கை 85-வது இடத்திலும், பாகிஸ்தான் 124-வது இடத்திலும் உள்ளது.

‘பிரிக்ஸ்’ நாடுகள் என்றழைக்கப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளில் 100-க்கும் குறைவான இடத்தை பிடித்த ஒரே நாடு இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் 46-வது இடத்தையும், சீனா 90-வது இடத்தையும் பெற்றிருக்கும் நிலையில், இந்தியா 102-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடைசி இடத்தை 'சாட்' பிடித்துள்ளது.



 மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண் கிருமிகள் வாழ்கின்றன.

புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் - சுறாமீன்.

நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் - சுறாமீன்.

தயிராக மாற்ற முடியாத ஒரே பால் - ஒட்டகப் பால்

ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் - கங்காரு எலி.

துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

பின்புறமாக மரம் ஏறும் விலங்கு - கரடி.

சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்ட பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு நிலகரியாகமாறுகிறது. அதுதான் பின் வைரம் கிடைக்கிறது.

ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரி பொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன் படுகிறது. மீதமுள்ள70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள் (2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.

அரசர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு பணிபுரிய அவர்களின் பணியாட்களையும் கொன்று அரசருக்கு உதவியாக பிரமிடுகுள் புதைத்து விடுவார்கள்.

நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க...
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.

தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.

காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள்தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும். மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு - சிங்கம்.

"லங்கா வீரன் சுத்ரா " என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு - ஒட்டகம்.

பன்னீர் பூ இரவில்தான் பூக்கும்.



பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது: 20-வது நிமிடத்தில் நிலைநிறுத்தப்படும்

பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி என்ற செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை (இன்று) மாலை 5.14 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. ஏவப்பட்ட 20-வது நிமிடத்தில் புவிச்சுற்றுவட்ட பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நேவிகேஷன் செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி என்ற செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 5.14 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 58 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. ராக்கெட்டை ஏவுவதற்கான சோதனைகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி செயற்கைக் கோளை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்ணில் ஏவப்பட்டவுடன் சுமார் 20 நிமிடங்களில் பூமியில் இருந்து குறைந்தபட்சமாக 284 கி.மீ. தொலைவும், அதிகபட்சமாக 20,652 கி.மீ. தொலைவும் கொண்ட புவிச்சுற்றுவட்ட பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும்.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி செயற்கைக் கோள் 1,500 கி.மீ. சுற்றளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் கண்காணிக்கும். தரைவழி, வான்வழி, கடல்வழிப் போக்கு வரத்தை கண்காணிக்கவும், இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்புகளை கண்காணிக்கவும், உரிய நேரத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள் ளவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்தது.

No comments:

Post a Comment