Tuesday 6 May 2014

GK

1. ஒரு தடவை கூட
லோக்சபாவிற்கு செல்லாத இந்திய
பிரதமர் யார்?
திரு. சரண்சிங்.
2. உலக சுற்றுச்சூழல் தினம்
எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
ஜூன் 5.
3. மனித உடலில் வியர்க்காத
பகுதி எது?
உதடு.
4. ஒரு ஹெக்டார்
என்பது எவ்வளவு ஏக்கர்?
கிட்டத்தட்ட 2.5 ஏக்கர்.
5. வேர்க்கடலையின் அறிவியல்
பெயர் என்ன?
அராக்கிஸ் ஹைபோஜியா.
6. பஞ்ச தந்திர
கதைகளை எழுதியவர் யார்?
விஷ்ணு சர்மா.
7. வருடத்தின் ஒரே நாளில் 24
மணிநேரத்தில் பகலும்,
இரவும் சரியாக 12 மணிநேரம்
மட்டும் வருவது எந்த நாளில்?
மார்ச்சு 21.
8. மனித தலையில் உள்ள மொத்த
எலும்புகள் எத்தனை?
22 .
9. ஈக்களின் சுவை உணர்
உறுப்பு எது?
நாக்கு.
10. தமிழில் வெளிவந்த முதல்
வரலாற்று நூல் எது?
மோகனாங்கி.
11. பாலில் உள்ளதை விட அதிக
கால்சியம் உள்ள காய்கறி எது?
வெங்காயம்.
12. கவிஞர் கண்ணதாசன் பாடல்
எழுதிய கடைசி படம் எது?
மூன்றாம் பிறை.
13. தமிழில் முதல் நாவல்
எழுதியவர் யார்?
தமிழில் முதல் நாவலை எழுதியவர்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை.
அவர் 1879ல் எழுதிய 'பிரதாப
முதலியார் சரித்திரம்'தான் தமிழில்
முதல் உரைநடை வடிவ நாவல்.
14. நமது இந்திய நேரம் எந்த
இடத்தினை அடிப்படையாய்
வைத்து கணிக்கப்படுகிறது?
அலகாபாத்.
15) பகவத்கீதையில் உள்ள
அதிகாரங்கள் ?
A. 8
B. 12
C. 18
D. 108
Answer : C.
16) சரியான விடையைக் காண்க
A. கன்னியாகுமரி : விவேகனந்தர்
B. குறிஞ்சி சாலை : ஸ்ரீ அரவிந்தர்
C. ஹனுமான் மந்திர் : காந்திஜி
D. சபர்மதி ஆசிரமம் : ஸ்ரீ
ராமகிருஷ்ண பரமஹம்சர்
Answer : A.
17) கதக் எனும் நடனம்
எங்கு முதன்மையான நடனமாக
கருதப்படுகிறது?
A. வட இந்தியா
B. கேரளா
C. ஒடிஸ்ஸா
D. கர்நாடகா
Answer : A.
18) ஆசியாவின் மிக நீண்ட
மலைத்தொடர்கள்
A. குன்லுன் மலைத்தொடர்கள்
B. இமய மலைத்தொடர்கள்
C. இந்துகுஷ் மலைத்தொடர்கள்
D. கின்கன் மலைத்தொடர்கள்
Answer : B.
19) இரத்தத்தில் சர்க்கரையின்
அளவு இதனால் அதிகரிக்கப்படுக
ிறது
A. FSH
B. TSH
C. இன்சுலின்
D. குளுக்காஹான்
Answer : D.
20) கீழே குறிப்பிட்டுள்ளவற்றின்
எந்தப்பட்டியலின் மேல் மத்திய
மற்றும் மாநில அரசுகள்
சட்டமியற்றலாம்?
A. மாநிலப் பட்டியல்
B. மத்தியப் பட்டியல்
C. பொதுப் பட்டியல்
D. இவை அனைத்தும்
Answer : C.
21)
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
சார்ந்த மாவட்டம்
A. தஞ்சாவூர்
B. மதுரை
C. சிவகங்கை
D. செங்கற்பட்டு
Answer : C.
22) பின்வருபவர்களில்
முதன்முதலில் இந்தியப் போர்களில்
பீரங்கியைப் பயன்படுத்தியவர்
யார்?
A. பாபர்
B. இப்ராஹீம் லோடி
C. ஷெர்ஷா
D. அக்பர்
Answer : A.
23) டெசிபல் என்பது இதை அளக்க
உதவும் அலகு
A. ஒளியின் அளவு
B. ஒலியின் அளவு
C. கதிர்வீச்சின் அளவு
D. வெப்பத்தின் அளவு
Answer : B.
24) இந்தியப் பொருளாதாரத்
திட்டமிடுதலில் சேர்க்கப்படாத
நோக்கம் எது?
A. தன்னிறைவு
B. தொழில்துறை வளர்ச்சி
C. வேலைவாய்ப்பு உருவாக்குதல்
D. மக்கள்தொகை வளர்ச்சி
Answer : D.
25) தமிழ் நாட்டில் அ. இ.அ.
தி.மு .க . முதன்முதலில்
ஆட்சிக்கு வந்த ஆண்டு
A. 1972
B. 1977
C. 1982
D. 1984
Answer : B.
26) எந்தப் பிரிவின் கீழ்
நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப
்படுகிறது?
A. விதி-356
B. விதி-360
C. விதி-352
D. விதி -350
Answer : B.
27) சதுப்பு நிலக் காடுகள்
காணப்படுவது
A. கடற்கரை மற்றும் டெல்டாப்
பகுதிகளில்
B. மலைச்சரிவுகள் மற்றும்
பள்ளத்தாக்குகள்
C. பீடபூமிகள் மற்றும்
பள்ளத்தாக்குகளில்
D. சமவெளிகள் மற்றும் பீடபூமிகள்
Answer : A.
28) 1 டிகிரி தீர்க்க ரேகையைக்
கடக்க பூமி எடுத்துக்கொள்ளும்
நேரம்
A. 5 நிமிடம்
B. 24 மணி
C. 4 நிமிடம்
D. 2 நிமிடம்
Answer : C.
29) தமிழ் நாடு அதிக மழைப்
பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்
A. ஜனவரி - மார்ச்
B. ஏப்ரல்- ஜுன்
C. ஜூலை- செப்டம்பர்
D. அக்டோபர் -டிசம்பர்
Answer : D.
30) LCD என்பதன் விரிவாக்கம்
என்ன?
A. Liquid Crystal Display
B. Light Controlled Decoder
C. Laser Controlled Device
D. இவற்றுள் எதுவும் இல்லை
Answer : A.
31) கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட
எண்ணைக் கண்டுபிடிக்கவும்
5, 7, 9, 17, 23, 37
A. 5
B. 9
C. 37
D. 23
Answer : B.
32) முதல் அரசியலமைப்பு சட்ட
திருத்தம் நடந்த ஆண்டு
A. 1950
B. 1951
C. 1952
D. 1953
Answer : B.
33) ஜனாதிபதி பதவிக்கான
தேர்தலை நடத்துபவர் யார்?
A. மக்களவை சபாநாயகர்
B. பாராளுமன்றத்தின்
பொதுச்செயலர்
C. இந்தியத் தலைமை நீதிபதி
D. இந்தியத் தேர்தல் ஆணையம்
Answer : D.
34) மன்னர் திருமலை நாயக்கரின்
தலைநகர் எது?
A. உறையூர்
B. மதுரை
C. தஞ்சாவூர்
D. பூம்புஹார்
Answer : C.
35) இரண்டு மதத்தினைச் சார்ந்த
ஆண் , பெண் இருவரும் கீழ்க்கண்ட
சட்டப்படி திருமணம்
செய்துகொள்ளலாம்
A. இந்து திருமணச்சட்டம்
B. சிறப்பு திருமணச்சட்டம்
C. கிறிஸ்துவ திருமணச்சட்டம்
D. இஸ்லாமிய திருமணச்சட்டம்
Answer : B.
36) 3 மணி நேரம்
ஒரு புகைவண்டி பயணம்
செய்கிறது . முதல் மணியில் , 10
கி.மீ ./ மணி என்றும், மீதமுள்ள 2
மணியில் , 25 கி. மீ ./
மணி என்றும் பயணிக்கிறது . அதன்
சராசரி வேகம் என்ன?
A. 10 கி. மீ ./ மணி
B. 15 கி. மீ ./ மணி
C. 20 கி. மீ ./ மணி
D. 25 கி. மீ ./ மணி
Answer : C.
37) 5 மாம்பழம் மற்றும் 4
ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின்
விலையும் , 3 மாம்பழம் மற்றும் 7
ஆரஞ்சுப்பழம்
ஆகியவற்றின் விலையும்
ஒன்றெனில் , ஒரு மாம்பழம்
மற்றும் ஒரு ஆரஞ்சுப்பழம்
ஆகியவற்றின் விலைகளின்
விகிதம் என்ன?
A. 4:3
B. 1:3
C. 3:2
D. 5:2
Answer : C.
38) ஒரு கோபுரத்தின் 100 மீ .
தொலைவிலிருந்து அதன்
உச்சிக்கான ஏற்ற கோணம் 45°
எனில், கோபுரத்தின்
உயரம் என்ன?
A. 25 மீ .
B. 50 மீ .
C. 100 மீ .
D. 200 மீ .
Answer : C.
39) பல்லவ மன்னர்களின் சித்திரகார
புலி என்ற
அடைமொழியை பெற்றவர்
A. மகேந்திரவர்மன்
B. ராஜசிம்மன்
C. மாமல்லன்
D. நந்திவர்மன்
Answer : A.
40) மதுரா விஜயம் என்ற நூலில்
ஆசிரியர்
A. காங்கா தேவி
B. காரைக்கால் அம்மையார்
C. பரஞ்சோதி
D. மாங்குடி மருதனார்
Answer : A.
41) இந்தியாவின்
தோட்டக்கலை ஆராய்ச்சி மையம்
உள்ள இடம்
A. சென்னை
B. மும்பை
C. ஹைதராபாத்
D. பெங்களூர்
Answer : D.
42) இந்து என்னும் ஆங்கில
நாளிதழைத் தோற்றுவித்தவர்
A. ஜி.சூப்பிரமணியஐயர்
B. ரா.வெங்கடராஜுலு
C. ஜெகன்நாத் ஆச்சாரியார்
D. இராஜகோபாலாச்சாரி
Answer : A.
43) ஊக்கப்படுத்தப்பட்ட
கரியானது அசுத்த கரைசல்களில்
உள்ள நிறமிப்
பொருட்களை நீக்குவதற்கு
பயன்படுகிறது.
அவ்வாறு செயல்படுவதர்க்க
ு காரணம்.
A. ஆக்ஸிகரணம்
B. ஒடுக்கவினை
C. மேற்ப்பரப்பில் உறுஞ்சிதல்
D. சாயம் வெளுத்தல்
Answer : D.
44) கீழ்க்கண்ட வாக்கியங்களில்
குறியீடுகளைப்
பயன்ப்படுத்தி சரியான விடையைத்
தேர்வு செய் :
கோட்பாடு (A): பேக்கலைட்
ஒரு இறுகிய பிளாஸ்டிக் ஆகும்.
காரணம் (R): இறுகிய பிளாஸ்டிக்
குகள் வெப்பப்படுத்தும்
போது இறுகிய
நிலையை அடைந்துவிடுகின்றன .
கீழ்க்காணும் குறியீடுகள் மூலம்
சரியான விடையைத்
தேர்ந்தெடுக்க :
A. (A) மற்றும் (R) இரண்டும்
சரியானவை மற்றும் (R)
என்பது (A)- ன் சரியான விளக்கம் .
B. (A) மற்றும் (R) இரண்டும்
சரியானவை ஆனால் (R)
என்பது (A)- ன் சரியான விளக்கம்
அல்ல .
C. (A) சரி ; ஆனால் (R) தவறு.
D. (A) தவறு ; ஆனால் (R) சரி.
Answer : A.
55) அணுக்கரு ஒன்றினுள்
இருப்பது
A. புரோட்டன்க்கள் மற்றும்
நியூட்ரான்கள்
B. புரோட்டன்க்கள் மற்றும்
எலெக்ட்ரான்கள்
C. நியூட்ரான்கள் மற்றும்
எலெக்ட்ரான்கள்
D. நியூட்ரான்கள் மட்டும்
Answer : A.
56) சமதள
ஆடி ஒன்றை நோக்கி ஒரு மனிதன்
1 மீ / விநாடி வேகத்துடன் நகரும்
போது , நகரும் மனிதனின்
பிம்பம் அவனை நோக்கி வரும்
சார்பு திசை வேகம்
A. 0.5 மீ /விநாடி
B. 1 மீ /விநாடி
C. 2 மீ /விநாடி
D. 3 மீ /விநாடி
Answer : B.
57) தமிழகத்தில் பல்லவர்
காலத்தில் குறிப்பாக கீழ்க்கண்ட
மன்னர் காலத்தில்
சாதிமுறை தீவிரமாக
பின்பட்டபட்டது
A. விஷ்ணு கோபா
B. முதலாம் மகேந்திரவர்மன்
C. முதலாம் மகேந்திரவர்மன்
D. இரண்டாம் நந்திவர்மன்
Answer : C.
58) இந்தியாவிலுள்ள மிகவும்
முக்கியமான சிறுதொழில் எது?
A. துணிமணிகள்
B. சணல்
C. நகைகள்
D. கைத்தறிகள்
Answer : D.
59) இந்தியாவில்
பருத்தி துணி உற்பத்தி செய்யும்
ஆலைகள் அதிகமாக உள்ள
மாநிலம் எது?
A. குஜராத்
B. மேற்கு வங்காளம்
C. மகாராஷ்டிரம்
D. தமிழ்நாடு
Answer : D.
60) இந்தியாவில் முதல் ரப்பர்
தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது ?
A. தமிழ் நாடு
B. கோவா
C. கேரளா
D. கர்நாடகா
Answer : C.
61) 1980 ஆம் ஆண்டில் தந்தையின்
வயது தன் மகனின் வயதைப் போல்
8 மடங்காகும் , 1988 ஆம் ஆண்டில்
தந்தையின் வயது 1980 ஆம்
ஆண்டில் மகனின்
வயது எவ்வளவோ அதைப்போல்
10 மடங்காகும் எனில் , 1990
ஆம் ஆண்டில் மகன் ,
தந்தை ஆகியோரின்
வயது முறையே
A. 16, 58 ஆண்டுகள்
B. 15, 50 ஆண்டுகள்
C. 14, 42 ஆண்டுகள்
D. 13, 34 ஆண்டுகள்
Answer : C.
62) இந்திய தேசத்தின் மூவர்ணக்
கொடியை தயாரித்தவர்
A. காந்திஜி
B. மோதிலால் நேரு
C. சரோஜினி நாயுடு
D. அன்னிபெசென்ட்
Answer : A.
63) ஆரியப்படை கடந்த
நெடுஞ்செழியனின் வம்சப் பெயர்
A. பல்லவ வம்சம்
B. சோழ வம்சம்
C. பாண்டிய வம்சம்
D. சேர வம்சம்
Answer : C.
64) தேசிய மாசு தடுப்பு தினம்
கடைப்பிடிகப்படும் நாள்
A. ஜூன் 5 ஆம் தேதி
B. அக்டோபர் 3 ஆம் தேதி
C. ஆகஸ்ட் 20 ஆம் தேதி
D. டிசம்பர் 2 ஆம் தேதி
Answer : D.
65) உலகின் சர்க்கரைக் கிண்ணம்
v:shapes="_x0000_i1025">
A. கியூபா
B. ஜாவா
C. இந்தியா
D. சீனா
Answer : A.
66) கேசரி என்பது
A. சமூக சீர்திருத்தத்திற்கான
திலகரால் ஆரம்பிக்கப்பட்ட
அமைப்பு
B. எஸ்.என் .
பானர்ஜிக்கு சொந்தமான
ஒரு ஆங்கில பத்திரிகை
C. ஒரு மராத்திய பத்திரிகை
D. இவை ஏதுமில்லை
Answer : C.
67) பருத்தி விளைவதற்கு ஏற்ற
மண்
A. செம்மண்
B. மலை மண்
C. கரிசல் மண்
D. வண்டல் மண்
Answer : C.
68) தேயிலை அதிகமாக
உற்பத்தி செய்யும் மாநிலம்
v:shapes="_x0000_i1031">
A. தமிழ்நாடு
B. அஸ்ஸாம்
C. கர்நாடகா
D. கேரளா
Answer : B.
69) பட்டியல் I-ஐ பட்டியல் II-
உடன் பொருத்தி,
கீழே கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகளைக் கொண்டு சரியான
பதிலைத் தேர்ந்தெடு :
a. சித்தரஞ்சன் - 1. ரயில் எஞ்சின்
ஆலை,
b. நேபா நகர் - 2. ரயில்
பெட்டி ஆலை,
c. மும்பை - 3. அச்சு காகித ஆலை,
d. ஜாம்ஷெட்பூர் - 4.
பருத்தி நெசவு ஆலை, 5. -
இரும்பு எஃகு ஆலை v:shapes="_x000
0_i1033">
A. (a,1),(b,3),(c,4),(d,5)
B. (a,1),(b,4),(c,3),(d,5)
C. (a,2),(b,3),(c,4),(d,1)
D. (a,5),(b,2),(c,3),(d,1)
Answer : A.
70) இந்தியாவின் மான்செஸ்டர்
மற்றும் தென் இந்தியாவின்
மான்செஸ்டர் என்பது
A. டெல்லி மற்றும் சென்னை
B. கொல்கத்தா மற்றும் சென்னை
C. பெங்களூர் மற்றும்
கோயம்புத்தூர்
D. மும்பை மற்றும் கோயம்புத்தூர்
Answer : D.
71) புத்தர் எங்கு முதன் முதலில்
போதித்தார்?
A. சாரநாத்
B. சாஞ்சி
C. கயா
D. வாரணாசி
Answer : A.
72) குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த
சிறந்த கணித
மேதை v:shapes="_x0000_i1039">
A. ஆரியபட்டர்
B. வராகமிகிரா
C. பிரம்ம குப்தர்
D. பாணப்பட்டர்
Answer : A.
73) வாதாபி கொண்டான் என்ற
பட்டத்தை அடைந்தவர்
v:shapes="_x0000_i1041">
A. பரமேஸ்வரவர்மன்
B. முதலாம் மகேந்திரவர்மன்
C. முதலாம் நரசிம்மவர்மன்
D. சிம்ம விஷ்ணு
Answer : C.
74) அஷ்டதிக்கஜங்கள் இருந்த
பேரரசரின் அவை v:shapes="_x000
0_i1043">
A. அச்சுதராயர்
B. கிருஷ்ண தேவராயர்
C. ராமராயர்
D. சதாசிவ ராயர்
Answer : B.
75) முகமது கஜினி இந்தியாவின்
மீது படையெடுத்து வந்ததற்கு முக்கிய
காரணம் என்ன?
v:shapes="_x0000_i1084">
A. இஸ்லாம் சமயத்தைப்
பரப்புவதற்கு
B. அரசை விரிவுபடுத்த
C. இந்தியாவின் செல்வத்தைக்
கொள்ளையடித்துச் செல்ல
D. பொழுது போக்குக்காக
Answer : C.
76) தமிழ்நாட்டில்
இரயத்வாரி முறையைக்
கொண்டு வந்தவர்
A. காரன்வாலிஸ் பிரபு
B. டல்ஹௌசி பிரபு
C. சர் தாமஸ் மன்றோ
D. மேயோ பிரபு
Answer : C.
77) அணுக்கரு உலையில்
கட்டுப்படுத்தும் கழிகளாக
பயன்படுத்தப்படுவது
A. காட்மியம்
B. போரான்
C. ஹேப்னியம்
D. இவை அனைத்தும்
Answer : D.
78) 20 மீ .வி -1 திசைவேகத்தில்
செல்லும் 500 கிலோ கிராம்
நிறை கொண்ட வண்டி 50 மீ ஆரம்
கொண்ட
வளைவான பாதையில்
திரும்புவதற்கு தேவையான மைய
நோக்கு விசை v:shapes="_x000
0_i1090">
A. 4000N
B. 5000N
C. 200N
D. 1250N
Answer : A.
79) பின்வருவனவற்றுள்
எது சரியாக பொருந்தியுள்ளது ?
v:shapes="_x0000_i1092">
A. அம்மோனியா -
புறவேற்றுமை தன்மையுடையது
B. கந்தக அமிலம் - நீர் நீக்கும்
காரணி
C. கந்தக டை ஆக்சைடு - ஹேபர்
முறை
D. கந்தகம் - இலேசான தனிமம்
Answer : B.
80) AB,CD என்பன வட்ட
மையத்திலிருந்து சம
தூரத்திலுள்ள நாண்கள். AB 6
செ .மீ . எனில் CD- ன் மதிப்பு
என்ன?
A. 3 செ. மீ .
B. 6 செ. மீ .
C. 9 செ. மீ .
D. 12 செ .மீ .
Answer : B.
81) ஒரு நேர் வட்டக் கூம்பின் ஆரம்
4 செ .மீ சாயுயரம் 6 செ .மீ எனில்
அதன் வளைபரப்பு என்ன ?
A. 12π செ .மீ ²
B. 12 செ .மீ ²
C. 24π செ .மீ ²
D. 24 செ .மீ ²
Answer : C.
82) கீழே கொடுக்கப்பட்ட
புள்ளிகளில் எது 3x+4y≤7 இல்
அமைந்துள்ளது? v:shapes="_x000
0_i1098">
A. (1,1)
B. (1,2)
C. (2,1)
D. (0,2)
Answer : A.
83) sinθ=cosθ எனில் tanθ= ?
A. 0
B. 1
C. √2
D. √3
Answer : B.
84) சமன்பாடு 2x²-11x-6=0 ன்
ஒரு மூலம் 6 எனில்
மற்றொரு மூலம் v:shapes="_x000
0_i1102">
A. 1/2
B. -1/2
C. -6
D. 1/6
Answer : B.
85) வளிமண்டலமில்லையெனில்
ஆகாயத்தின் நிறம்
A. நீலம்
B. வெள்ளை
C. சிவப்பு
D. கருப்பு
Answer : D.
86) சூரியனில் ஆற்றல்
எவ்வாறு உருவாகிறது?
A. அணுக்கரு பிளவு
B. அணுக்கரு இணைவு
C. வாயுக்கள் எரிவதால்
D. ஹைட்ரஜன் உள்ளதால்
Answer : B.
87) மத்திய நெல்
ஆராய்ச்சி நிறுவனம்
எங்கு உள்ளது ?
A. கொல்கத்தா
B. கட்டாக்
C. பெங்களூர்
D. மைசூர்
Answer : B.
88) அதிகமாக உபயோகப்படும்
பென்சிலினின்
எதிர்ப்பு பொருளை உருவாக்குவது
A. ஆல்கா
B. பாக்டீரியம்
C. பூஞ்சை
D. தாவரம்
Answer : C.
89)
துரோணாச்சாரியா விருது வழங்கப்படுவது
A. டென்னிஸ்
விளையாட்டு வீரருக்கு
B. கிரிக்கெட்
விளையாட்டு வீரருக்கு
C. விளையாட்டு பயிற்சியாளருக்கு
D. ஹாக்கி விளையாட்டு வீரருக்கு
Answer : C.
90) பட்டியல் I-ஐ பட்டியல் II-
உடன் பொருத்தி,
கீழே கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகளைக் கொண்டு சரியான
பதிலைத் தேர்ந்தெடு :
a. கதக்களி - 1. தமிழ்நாடு ,
b. ஒடிசி - 2. ஆந்திர பிரதேசம்,
c. குச்சிபுடி - 3. கேரளா ,
d. பரத நாட்டியம் - 4. ஒரிசா
A. (a,3),(b,4),(c,2),(d,1)
B. (a,3),(b,2),(c,1),(d,4)
C. (a,4),(b,3),(c,2),(d,1)
D. (a,2),(b,3),(c,1),(d,4)
Answer : A.
91) குடியரசுத் தலைவரை குற்றம்
சுமத்துவதன் மூலம் பதவி நீக்கம்
செய்யலாம். அதற்கான
தீர்மானத்தை
A. மக்களவையில்
கொண்டு வரலாம்
B. இந்திய உச்ச நீதிமன்றத்தில்
கொண்டு வரலாம்
C. பாராளுமன்றத்தின்
இரு அவைகளிலும்
கொண்டு வரலாம்
D. அமைச்சரவையில்
கொண்டு வரலாம்
Answer : C.
92) மத்திய
அரசு தேர்வாணையத்தின்
அங்கத்தினர்கள்
A. மக்களால் தேர்ந்தெடுக்கப்
படுகிறார்கள்
B. பாராளுமன்றத்தால்
தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
C. குடியரசுத் தலைவரால்
நியமிக்கப்படுகிறார்கள்
D. அமைச்சரவைக் குழுவால்
நியமிக்கப்படுகிறார்கள்
Answer : C.
93) பகல் மற்றும் இரவு இதனால்
ஏற்படுகின்றது
A. புவி சூரியனை வலம்
வருவதால்
B.
புவி தன்னைத்தானே சுழன்று வருவதால்
C. புவியின் ஈர்ப்பு விசை
D. இவை ஏதுமில்லை
Answer : B.
94) தென்
மேற்கு பருவக்காற்று அதிக மழைப்
பொழிவை கொடுப்பது
A. மேற்கு கடற்கரை
B. கிழக்கு கடற்கரை
C. தார் பாலைவனம்
D. மால்வா பீடபூமி
Answer : A.
95) இதயத்திலிருந்து
இரத்தத்தை எடுத்துச் செல்லும்
இரத்த நாளங்கள் v:shapes="_x000
0_i1025">
A. தமனி
B. சிரை
C. தந்துகிகள்
D. பெருஞ்சிறை
Answer : A.
96) ஓர் தாவர செல்
விலங்கு செல்லில்
இருந்து வேறுபடுகிறது ?
A. குரோமோசோம்
B. செல்சுவர்
C. செல்சவ்வு
D. உட்கரு
Answer : B.
97) A={2,4,8}; B={1,2,6,8}, c=
{1,5,6,8} எனில் {A-B}∩{A-C}
காண்க.
A. {1,8}
B. {2,4}
C. {2}
D. {4}
Answer : B.
98) ஒரு கட்டிடத்தின்
உச்சியிலிருந்து கீழே உள்ள
ஒரு பொருளைக் காண , இறக்க
கோணம் 30° எனில்
பொருளிலிருந்து கட்டிடத்தின்
உச்சியைக் காணும்
போது ஏற்படும் ஏற்ற கோணம்
யாது ?
v:shapes="_x0000_i1031">
A. 30°
B. 45°
C. 60°
D. 90°
Answer : C.
99) தேசிய கொடியின் நீள அகல
விகிதாச்சாரம் v:shapes="_x000
0_i1033">
A. 3:2
B. 5:3
C. 2:1
D. 1:4
Answer : A.
100) 12/5, 11/4, 10/3, 9/2
ஆகியவற்றுள் எந்த எண்
மிகச்சிறியது ?
A. 12/5
B. 11/4
C. 10/3
D. 9/2
Answer : A.
101) குருதியின் pH மதிப்பு
A. 2.4 - 3.4
B. 4.0 - 4.4
C. 4.5 - 5.5
D. 7.3 - 7.5
Answer : D.
102) ஒரு மசோதா,
நிதி மசோதாவா?
இல்லையா என்று தீர்மானிப்பவர்
v:shapes="_x0000_i1039">
A. இந்திய குடியரசுத் தலைவர்
B. லோக் சபையின் சபாநாயகர்
C. ராஜ்ய சபையின் தலைவர்
D. இந்திய தலைமை நீதிபதி
Answer : B.
103) கங்கை சமவெளியில்
காணப்படும் காடுகள்
A. சுந்தரவன காடுகள்
B. தெராய்
C. டைகா
D. ஊசி இலை காடுகள்
Answer : A.
104) இந்தியாவின் வாயில்
என்று எத்துறைமுகம்
அழைக்கப்படுகின்றது ?
v:shapes="_x0000_i1043">
A. கோழிக்கோடு
B. கொல்கத்தா
C. கொச்சின்
D. மும்பை
Answer : D.
105) 23½° வட அட்ச
ரேகை இதை குறிகின்றது
A. கடக ரேகை
B. மகர ரேகை
C. பூமத்திய ரேகை
D. துருவங்கள்
Answer : A.
106) புவி சூரியனை வலம்
வருவதால் ஏற்படும் விளைவு
A. பருவ காலங்கள்
B. பகல் மற்றும் இரவு
C. கடல் அலைகள்
D. புயல் காற்று
Answer : A.
107) விவேகாந்தர் இவரின் சீடர்
A. மகாத்மா காந்தி
B. பிபின் சந்திரபால்
C. இராமகிருஷ்ண பரமஹம்சர்
D. பாலகங்காதர திலகர்
Answer : C.
108) கங்கை கொண்டான் என்ற
பெயர் கொண்ட சோழப் பேரரசர்
A. தந்திதுர்கர்
B. ராஜாதி ராஜன்
C. வீர ராஜேந்திரன்
D. முதலாம் ராஜேந்திரன்
Answer : D.
109) உமிழ்நீரில் காணப்படும்
என்சைம் (நொதி)
A. பெப்சின்
B. லிப்பேஸ்
C. அமிலேஸ்
D. டயலின்
Answer : D.
110) கண்ணின் பிம்பம் விழும்
பகுதி எது?
A. கண்மணி
B. குருட்டுப் புள்ளி
C. விழித்திரை
D. லென்ஸ்
Answer : C.
111) பட்டியல் I- ஐ பட்டியல் II-
உடன் பொருத்தி,
கீழே கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகளைக் கொண்டு சரியான
விடையைத் தேர்ந்தெடு :
a. பூவிதழ் - 1. துணைப் பாகம் ,
b. புள்ளி வட்டம் - 2.
ஒருவித்திலைத் தாவரம்,
c. சூலகம் - 3. சீத்தாப் பூ ,
d. தொடு இதழமைவு - 4.
சூலிலை
A. (a,2),(b,1),(c,4),(d,3)
B. (a,4),(b,3),(c,1),(d,2)
C. (a,2),(b,3),(c,1),(d,4)
D. (a,2),(b,3),(c,4),(d,1)
Answer : A.
112) கண்ணின் கிட்டப்பார்வையைத்
திருத்தப் பயன்படுத்துவது
A. குழிலென்சு
B. குவிலென்சு
C. சமதள குவிலென்சு
D. சமதள குழிலென்சு
Answer : A.
113) உலர் பனிக்கட்டி எனப்படுவது
A. தண்ணீர் நீக்கப்பட்ட
பனிக்கட்டி துண்டுகள்
B. சாதாரண உப்பு சேர்க்கப்பட்ட
பனிக்கட்டிகள்
C. திட கார்பன் டை ஆக்ஸைடு
D. திடமாக்கப்பட்ட கனநீர்
Answer : C.
114) வாயு நிரப்பட்ட மின்சார
விளக்கில் உள்ள மின்இழை எதனால்
செய்யப்பட்டுள்ளது ?
A. பிளாட்டினம்
B. டங்ஸ்டன்
C. தாமிரம்
D. வெள்ளி
Answer : B

No comments:

Post a Comment