Wednesday 22 July 2015

TNPSC தேர்வுகளில் அடிக்கடி கேட்ககூடிய முக்கியமான கேள்வி.

TNPSC தேர்வுகளில் அடிக்கடி கேட்ககூடிய முக்கியமான கேள்வி.
சுதந்திரத்துக்கு முன்னர் தமிழகத்தில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தின் வருடம் மற்றும் அதன் தலைவர் யார் என்பது?

இந்த கேள்வி இல்லாமல் பெரும்பான்மையான கேள்வித்தாள் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வருடங்களையும், அப்போது இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தின் தலைவராக இருந்தவர்களையும் எளிதில் நினைவில் வைப்பதற்கு சிறந்த வழி.

தமிழகத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டங்கள் நடைபெற்ற வருடங்கள் மற்றும் தலைவர்களாக இருந்தவர்கள்:
(The Sessions of Indian National Congress which was held in Tamilnadu and its presidents)

வருடம்(year) - தலைவராக இருந்தவர்(presidents name)
1887 - பத்ருதீன் தியாப்ஜி(சென்னை)- BADRUDDING TYABJI(1st FUJI
PRESIDENT)
1894 - ஆல்ப்ரெட் வெப் (சென்னை)- ALFRED WEBB(1st ENGLISH
PRESIDENT)
1898 - ஆனந்த் மோகன் போஸ்(சென்னை)A.M.BOSE
1903 - லால் மோகன் கோஸ்(சென்னை) L.M.GHOSH
1908 - ராஸ் பிஹாரி கோஸ்(சென்னை) RASH BEHARI GHOSH
1914 - பூபேந்திரநாத் போஸ்(சென்னை) BHUPENDRANATH BOSE
1923 - மவுலான முஹம்மது அலி (காகிநாடாவில் நடந்தது -
காகிநாடா அப்போது தமிழகத்தில் இருந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.பெரும்பான்மையான
புத்தகங்களில் காகிநாடா தவறுதலாக இடம்பெறவில்லை)
1927 - M.A.அன்சாரி(சென்னை)-M.A.ANSARI

மேற்கண்ட அணைத்து வருடங்களையும் எளிதில் நினைவில் வைத்து கொள்ளலாம் .
அனைத்து வருடங்களும் 7 அல்லது 8, 4 அல்லது 3-ல் முடியும்
என்ற எண்ணில் முடியும்.(All years will be end by the number either 7 or 8, or 4 or 3 only)

மேலும் 1898 இல் இருந்து 1914 வரை தலைவராக இருந்தவர்களின் பெயர்கள் போஸ், கோஸ், கோஸ், போஸ் என்றும் முடியும்.( The name of the PRESIDENTS from the year 1898 to 1914 will be end by BOSE, GHOSH,GHOSH,BOSE)

No comments:

Post a Comment