Friday 20 November 2015

பொது அறிவு 1

சுரதாவை 'உவமை கவிஞர்' என்று முதன் முதலாக புகழ்ந்தவர் ?ஜெகசிற்பியன்
பஞ்சாயத்து ராஜ்' முதன்முதலில்  அறிமுகம் செய்யப்பட்ட  ஆண்டு ?1959
.பாரத ரத்னாவின் பொருள் என்ன?
இந்தியாவின் ரத்தினம்.
2.பாரதரத்னா விருது பெற்ற வெளிநாட்டினர்?
அன்னை தெரசா(1980),கான் அப்துல் கபார் கான்(1987),நெல்சன் மண்டேலா(1990).
3..யாருடைய பாரத ரத்னா விருது திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது?
சுபாஷ் சந்திர போஸ்(1992)
4..இறப்புக்கு பின் பாரதரத்னா விருது அளிக்கப்பட்ட முதல் மனிதர்?
லால் பகதூர் சாஸ்திரி.
5..பாரத ரத்னா விருது எந்த துறைகளுக்கு வழங்கப்படுகிறது?
கலை,இலக்கியம்,அறிவியல்,பொதுச் சேவை,விளையாட்டு.
6.பாரதரத்னா,பத்மபூசன்,பத்மவிபூஷன்,பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை பெற்ற முதல் இந்தியர்?
சத்யஜித்ரே.

1..ஐ.நா 2015 ஐ எந்த ஆண்டாக அறிவித்தது?
சர்வதேச ஒளி வருடம் மற்றும் சர்வதேச மண் வருடம்.
2..ஐ.நா 2016 ஐ எந்த ஆண்டாக அறிவித்துள்ளது?
international pulses year and international camelids year .
3..இந்திய தேசிய கணித வருடம்?
2012.
4..சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு வருடம்?
2013.
5..சர்வதேச வன வருடம்?
2011.
6..சர்வதேச இயற்பியல் வருடம்?
2005.
7..சர்வதேச பெண்கள் வருடம்?
1975.
8..சர்வதேச மக்கள்தொகை வருடம்?
1974.
9..சர்வதேச கல்வி வருடம்?
1970.
10..சர்வதேச மனித உரிமைகள் வருடம்?

No comments:

Post a Comment