Friday 20 November 2015

ரத்தம் மற்றும் ரத்த சுற்றோட்ட தொகுப்பு.

ரத்தம் மற்றும் ரத்த சுற்றோட்ட தொகுப்பு.

1..நாடித்துடிப்பு எதில் பார்க்கபடுகிறது?
ஆரத்தமனியில்.
2..பேஸ்மேக்கர் என அழைக்கப்படுவது ?
SA முடிச்சு.
3..ஸ்டெதாஸ்கோப்பை கண்டுபிடித்தவர்?
ரானோ லெய்நெக்
4..லப் என்ற ஓசை எதனால் ஏற்படுகிறது?
AV வால்வு மூடுவதால்.
5..டப் என்ற ஓசை எதனால் ஏற்படுகிறது?
அரைசந்திர வால்வு மூடுவதால்.
6..ரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தவர்?
வில்லியம் ஹார்வி.
7..இரத்த மாற்று அறுவை சிகிச்சையை முதலில் செய்தவர்?
ஜேம்ஸ் பிலெண்டல்.
8..இரத்த வகைகளை கண்டுபிடித்தவர்?
லேன்ட் ச்டெயினர்.
9..மனித ரதத்தின் PH மதிப்பு?
7.4.
10..கொடையாளி ரத்த வகை?
"o "
11..ஏற்பி ரத்த வகை?
"AB "
12..ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை?
ஆண்கள்-5-5.5 மில்லியன்.
பெண்கள்-4-4.5 மில்லியன்.
13..ரத்த வெள்ளணுக்களின் எண்ணிக்கை?
6000-8000.
14.ரத்த தட்டுகளின் எண்ணிக்கை?
200000-400000
15..ரத்த சிவப்பணுக்களின் மயானம்?
மண்ணீரல்.
16.ரத்த சிவப்பணு அதிகரிப்பு நோய்?
பாலி சைதீமியா.
17..ரத்த வெள்ளணுக்கள் அதிகரிப்பு நோய்?
லியூகோ சைடோசிஸ்.
18.ரத்த தட்டுகள் அதிகரிப்பு நோய்?
த்ராம்போ சைடோசிஸ்.
19.ரத்த சிவப்பணு குறை நோய்?
அனிமியா.
20..ரத்த வெள்ளணுக்கள் குறை நோய்?
லியூகோ பீனியா.
21..ரத்த தட்டுகள் குறை நோய்?
த்ராம்போபீனியா.
22.ரத்த வெள்ளையணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
போர் வீரர்கள்.
23.ரத்த சிவப்பணுக்களின் ஆயுள்காலம்?
120 நாட்கள்.
24..ரத்த செல்களின் எண்ணிக்கையை கணக்கிட உதவும் கருவி?
ஹீமோசைடோமீட்டர்.
25..இந்தியாவில் அதிகம் காணப்படும் Rh காரணி?
நேர்மறை Rh

.

No comments:

Post a Comment