Sunday 16 November 2014

gk

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 13

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்

391. வாதாபி கொண்டான் என பெயர்பெற்ற மன்னர் யார்?

392. கல்லணையை கட்டியவர் யார்?

393. சேரர்களின் கொடி எது?

394. அக்பர் அவையில் இருந்த அரசவைப் புலவர் யார்?

395. அபுல் பாசல் இயற்றிய நூல்கள் எவை?

396. அக்பர் நிர்மாணித்த அழகிய நகரின் பெயர் என்ன?

397. தேச பந்து என அழைக்கப்பட்டவர் யார்?

398. நெப்போலியன் தோல்வி அடைந்த இடம் எது?

399. கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் எப்போது வந்தது?

400. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி நாடுகள் எந்த ஆண்டு ஒன்றாக இணைந்தன?

401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார்?

402. வாஸ்கோடகமா இந்தியாவுக்கு கடல்வழி கண்டுபிடித்த ஆண்டு?

403. வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?

404. ஹர்ஷர் இயற்றிய நூல்கள் எவை?

405. ஹரப்பா மக்கள் அறிந்திராத உலோகம் எது?

406. புத்தரின் இயற்பெயர் என்ன?

407. இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்தை ஆட்சி செய்தவர் யார்?

408. சீன நாகரீகம் எந்த ஆற்றங்கரையில் தோன்றியது?

409. மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு?

410. சாளுக்கியர்களின் தலைநகரம் எது?

411. கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்ட மன்னன் யார்?

412. அடிமை வம்சத்தை நிறுவியர் யார்?

413. டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்?

414. கில்ஜி வம்சத்தை தோற்றுவித்தவர் யார் ?

415. துக்ளக் அரசை வீழ்த்தியவர் யார்?

416. சோழர் காலத்தில் கிராம வாரியங்களின் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்வுசெய்யப்பட்டனர்?

417. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்?

418. சிந்து சமவெளி நாகரீகம் எத்தனை ஆண்டுகள் பழமையானது?

419. காஷ்மீர் ராஜாக்கள் பற்றி கூறும் நூல்?

420. பழங்காலத்தில் இந்தியாவின் நுழைவு வாயிலாக இருந்தது எது?

421. இந்தியாவுக்கு வருகை தந்த முதல் சீன யாத்திரீகர்?

422. இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர் யார்?

423. பிளாசி போர் எப்போது நடந்தது?

424. கிராண்ட் டிரங் நெடுஞ்சாலையை அமைத்தவர் யார்

425. டெல்லி செங்கோட்டையை கட்டியவர் யார்?

426. சிந்து சமவெளி மக்கள் வணங்கிய கடவுள்?

427. சிந்துசமவெளி நாகரீகத்தில் புகழ் பெற்று விளங்கிய துறைமுகம் எது?

428. வேதகால மக்களின் முக்கிய தொழில் எது?

429. சமணர்களின் புனித நூல் எது?

430. மன்னருக்கு வரிக்குப் பதில் இலவசமாக உடல் உழைப்பை தரும் முறையின் பெயர் என்ன?

விடைகள்

391. நரசிம்ம வர்ம பல்லவர்

392. கரிகால் சோழன்

393. வில் கொடி

394. அபுல் பாசல்

395. அயினி அக்பரி, அக்பர் நாமா

396. பதேபூர் சிக்ரி

397. சித்தரஞ்சன்தாஸ்

398. வாட்டர் லூ எனப்படும் பெல்ஜிய கிராமம்

399. 1858

400. 1990

401. மெகஸ்தனிஸ் (கி.மு. 303)

402. 1498

403. ஹர்ஷர்

404. நாகானந்தா, ரத்தினாவலி, பிரியதர்ஷிணி

405. வெண்கலம்

406. சித்தார்த்தா

407. வின்ஸ்டன் சர்ச்சில்

408. ஹோவாங்கோ

409. ஹோவாங்கோ ஆறு

410. வாதாபி

411. ராஜேந்திர சோழன்

412. குத்புதீன் ஐபெக்

413. ரஸியா பேகம்

414. ஜலாலுதீன் கில்ஜி

415. தைமூர்

416. குடவோலை முறை

417. குருநானக்

418. 5,000 ஆண்டுகள்

419. சாகுந்தலம்

420. கைபர் கணவாய்

421. பாஹியான்

422. சமுத்திர குப்தர்

423. கி.பி. 1757

424. ஷெர்ஷா சூரி

425. ஷாஜகான்

426. இந்திரன்

427. லோத்தால்

428. கால்நடை வளர்ப்பு

429. ஆகம சித்தாந்தங்கள்

430. வைஷ்டிகா



v அம்மோனியா:

Ø நிறமற்ற, கார நெடியுடைய வாயு.
Ø காற்றைவிட லேசானது. மிக எளிதாக அதனை நீர்மமாக்கலாம்.
Ø அம்மோனியம் சல்பேட், அம்மோனியம், நைட்ரேட் போன்ற உரங்கள் தயாரிக்கப்பயன்படுகிறது.
Ø நைட்ரிக் அமிலம், அம்மோனியம் குளோரைடு போன்ற சேர்மங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
Ø பனிக்கட்டி தயாரிக்கவும், அம்மோனியா குளிர்ப்பானாகவும் பயன்படுகிறது.
Ø மருந்தாகவும், எண்ணெய், கொழுப்பு முதலியவற்றை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
Ø அம்மோனியம் நைட்ரேட் வெடி பொருளாகப் பயன்படுகிறது.

v பாக்டீரியாக்கள்

Ø பாக்டீரியங்கள் யாவும் ஒரு செல் புரோகரியாடிக் உயிரிகளாகும்.
Ø பாக்டீரிய செல்லில் முழுமையான நியூக்ளியஸ் இல்லை. இதன் மரபுப் பொருள் நியூகிளியாடய்ட் அல்லது குரோமட்டின் உடலம் எனப்படும். நியூக்ளியஸிற்கு சவ்வு கிடையாது.
Ø பாக்டீரிய செல்லில் மறைமுக செல்பகுப்பு நடைபெறுவதில்லை.
Ø பாக்டீரிய ரிபோசோம் சைட்டோபிளாசத்தில் விரவி காணப்படுகின்றன.
Ø பாக்டீரியங்கள் பிளவுறுதல் மூலம் பெருக்கமடைகின்றன.
Ø பாக்டீரியங்களில் தன் ஊட்டமுறை மற்றும் சார் ஊட்ட முறை என்ற இரண்டு வகையான ஊட்ட முறைகள் காணப்படுகின்றன.
Ø பசும் கந்தக பாக்டீரியம், வெளிர் சிவப்பு கந்தக பாக்டீரியங்கள் ஆகியவை ஒளிச்சேர்க்கை செய்யும் பாக்டீரியங்களுக்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
Ø ஒளிச்சேர்க்கை அல்லது வேதிசேர்க்கை மூலம் தன் உணவை தானே தயாரித்துக் கொள்பவை தன் ஊட்ட முறை பாக்டீரியங்கள் ஆகும். எடுத்துக்காட்டு குளோரோபியம்.
Ø இறந்த அல்லது உயிருள்ளவற்றிலிருந்து ஊட்டப் பொருள்களை பெறும் பாக்டீரியங்கள் சார் ஊட்டமுறை பாக்டீரியங்கள் ஆகும்.
Ø காக்கஸ் என்பது கோள வடிவ பாக்டீரியங்கள்
Ø பேசில்லஸ் என்பது கோல் வடிவ அல்லது குச்சி வடிவ பாக்டீரியங்கள்.
Ø ஸ்பைரில்லம் என்பது சுருள் வடிவம் கொண்ட பாக்டீரியங்கள்.
Ø விப்ரியோ - கமா என்பது வளைந்த வடிவை கொண்ட பாக்டீரியங்கள்
Ø மைக்ரோகாகஸ் என்பது தனித்தனி கோளவடிவ செல்களை உடையது.
Ø டிப்ளோகாக்கஸ் என்பது இரட்டையாக அமைந்த கோள வடிவ செல்களை கொண்டவை.
Ø ஸ்ட்ரெப்டோகாகஸ் என்பது சங்கிலி வடிவில்அமைந்த கோள வடிவ செல்களை கொண்டவை.

v கசையிழைகள்:

Ø இவை நீண்ட ரோமம் போன்ற அமைப்புகளாகும். இவை பாக்டீரியங்களின் இயக்கத்தில் ஈடுபடுகின்றன. ப்ளாஜெல்லின் என்ற புரதத்தை கொண்டுள்ளது.
Ø ஒற்றை கசையிழை பாக்டீரிய செல்லின் ஒரு முனையில் ஒரு கசையிழை இருக்கும். எடுத்துக்காட்டு: விப்ரியோ மெட்சினிகொலி.
Ø பாக்டீரியங்கள் இயற்கையின் துப்புரவாளர்கள். நிலத்தில் சேகரமாகும் இறந்த தாவரங்கள்,விலங்குகள் மற்றும் பல வகை கரிம கழிவுப் பொருட்கள் ஆகியவற்றை அழுகச் செய்து சிதைக்கின்றன.
Ø லேக்டோகாகஸ் லாக்டிஸ், லேக்டோபேசில்லஸ் மற்றும் லூகோநாஸ்டாக் கிரிமோரிஸ் ஆகிய லாக்டிக் அமில பாக்டீரியங்கள் பால் பண்ணைத் தொழிற்சாலையில் சுவையூட்டப்பட்ட பால் பொருள்கள் மோர், பல்கேரியன் யோகர்ட், கேஃபிர், குமிஸ் ஆகியவற்றை தயாரிக்கப் பயன்படுகிறது.





No comments:

Post a Comment