Thursday 25 August 2016

G K




01. ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட்

02. கிலாஃபத் இயக்கம் - அலி சகோதரர்கள்

03. சிவப்புச் சட்டை இயக்கம் - அப்துல் கபார்கான்

04. சர்வோதய இயக்கம் - ஆச்சார்யா

05. கால்சா இயக்கம் - குருகோவிந்த சிங்

06. சிப்கோ இயக்கம் - சுந்தல்லால் பகுகுணா

07. பக்தி இயக்கம் - சைதன்யர், ஜெயதேவர்.

08. பகுத்தறிவு இயக்கம் - ஈ.வே.ரா. பெரியார்.

09. தமிழியக்கம் - பாரதிதாசன்

10. பூதான இயக்கம் - விநோபா பாவே



11. சுயார்ஜ்ஜியம் எங்கள் பிறப்புரிமை - பால கங்காதர திலகர்

12. வந்தே மாதரம் - பக்கிம் சந்திர சட்டர்ஜி

13. இன்குலாப் ஜிந்தாபாத் - முகமது இக்பால்

14. செய் அல்லது செத்து மடி - காந்திஜி

15. ஜெய் ஹிந்த் - சுபாஷ் சந்திரபோஸ்

16. நான் ஒரு இந்தியன் - விவேகானந்தர்

17. டில்லி சலோ - சுபாஷ் சந்திரபோஸ்

18. என்மீது அடிக்கப்படும் ஒவ்வொரு அடியும் பிரிட்டீஷ் சவப்பெட்டி மீது அடிக்கப்படும் அடியாகும் - லால லஜபதிராய்

19. பிரித்துவிட்டு, வெளியேறு - முகமது அலி ஜின்னா

20. வேத காலத்திற்குத் திரும்பிப்போ - சுவாமி தயானந்த சரஸ்வதி.



21. கலிங்கப்போர் - கி.மு.26

22. ஹைதாஸ்பஸ் போர் - கி.மு.326

23. அராபியர் சிந்தி படையெடுப்பு கி.பி. 712

24. இரண்டாம் தரைன் போர் - கி.பி.1192

25. முதலாம் பானி்பட்டோர் - கி.பி. 1526

26. ராக்ஷ்சிதங்கடி போர் - கி.பி. 1565

27. பிளாசிப்போர் - கி.பி - 1757

28. வந்தவாசி போர் - கி.பி. 1760

29. மூன்றாம் பானிபட்போர் - கி.பி. 1761

30. 3-ஆம் ஆங்கில-மராத்தியப்போர் - கி.பி.1818.



31. பீகார் காந்தி - டாக்டர் ராஜேந்திர பிரசாத்

32. குருஜி - எம்.எஸ். கோல்வார்கள்.

33. இந்தியாவின் முதுபெரும் மனிதர் - தாதாபாய் நெளரோஜி

34. ஆந்திரகேசரி - டி.பிரகாசம்

35. பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்

36. தென்னாட்டு திலகர் - வ.உ.சி.

37. லோக் நாயக் - ஜெயபிரகாஷ் நாராயணன்.

38. லோகமான்யா - ஜவஹர்லால் நேரு.

39. சாச்சா - ஜவஹர்லால் நேரு

40. Feuhrer - ஹிட்லர்.



41. ஆர்க்கிட்டுகளின் சொர்க்கம் - அருணாசலப் பிரதேசம்

42. இந்தியாவின் ஆபரணம் - மணிப்பூர்

43. உதய சூரியன் நாடு - அருணாசலப் பிரதேசம்

44. இந்தியாவின் தேயிலைத்தோட்டம் - அசோம்

45. இந்தியாவின் கோகினூர் - ஆந்திரப் பிரதேசம்

46. தேவபூமி - உத்தரகாண்ட்

47. இந்தியாவின் சர்க்கரைக் கிண்ணம் - உத்திரப்பிரதேசம்

48. இதிகாசங்களின் நாடு - குஜராத்

49. கடவுளின் சொந்த நாடு - கேரளம்

50. இந்தியாவின் தானியக்களஞ்சியம் - பஞ்சாப்



51. ஹாரிபாட்டர் - ஜே.கே. ரெளலிங்

52. டின்டின் - ஹெர்ஜின்

53. ஆஸ்டெரிக்ஸ் - கோசின் உடர்சோ

54. சுவாமி - ஆர்.கே - நாராயணன்.

55. ஜெம்ஸ்பாண்ட் - இயான் பிளமிங்

56. டாக்டர் ஹட்ஸன் - ஆர்தர்கானன்டோய்லி

57. ராபின்சன் குருசோ - டானியன் டிம்போ

58. ஹாம்லெட் - ஷேக்ஸ்பியர்

59. டான் குவிக்ஸெட் - வெர்வின்ரஸின்

60. டார்ஜான் - எட்கார் ப்ரோஸ்



61. புலிட்சர் பரிசு: பத்திரிகையாளர்களுக்கான விருது.

62. கலிங்கா விருது: அறிவியல்

63. பூக்கர் பரிசு: இலக்கியம்

64. கிராமி விருது: இசை

65. ஞானபீட விருது: இலக்கியம்

66. சங்கர் விருது: இந்தியத்தத்துவம், நாகரிகம்

67. துரோணாச்சார்யா விருது: விளையாட்டு பயிற்சி

68. பட்நாகர் விருது: அறிவியல்

69. தன்வந்திரி விருது: மருத்துவ அறிவியல்

70. போர்லோக் விருது: விவசாயம்

Copyright © 2012, The Dinamani.com. All rights reserved.

No comments:

Post a Comment