Wednesday 10 August 2016

திட்டமிடத் தவறுவதே ஒரு தோல்விதான்

வெற்றிபெறுவதற்காக நீங்கள் திட்டமிடா விட்டால், தோல்வியடைவதற்கான திட்டத்தோடு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்று பொருள்”. அதாவது “திட்டமிடத் தவறுவதே ஒரு தோல்விதான்” – என்பதை நாம் உணர்வதற்காகச் சொல்லப்படும் பழமொழி அது. அதுமட்டுமல்ல… திட்டமிடுதல் குறித்த நேர்மறையான பழமொழி ஒன்று நமது நம்பிக்கையை வளர்ப்பதாக அமைந்திருப்பதைப் பாருங்கள்.

“வேலையைத் திட்டமிடுங்கள்…. பிறகு திட்டமிட்டபடி வேலையைச் செய்யுங்கள்”
என்பதுதான் அது. இதையே ஆங்கிலத்தில்!

“PLAN THE WORK AND WORK THE PLAN” என்பார்கள்.



’நல்லவர்கள் உலகத்தோடு ஒத்துப்போகிறார்கள், சில முரண்பட்ட மனிதர்கள் தான் உலகத்தை தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றியமைக்கப்பாடுபடுகிறார்கள். அவர்களால் தான் உலகம் இயக்கம் பெறுகிறது’ என்பது பெர்னாட்ஷாவின் வாக்கியம். 

No comments:

Post a Comment