Friday 22 January 2016

அரசியல்

அரசியல் பிரிவில் *** பாராளுமன்றம்*** குறித்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன..விடை அளியுங்கள்..
விடைகள் நாளை பதிவேற்றம் செய்யப்படும்..

1..பாராளுமன்றம் குறித்து கூறும் பகுதி எது?
2..பாராளுமன்றம் குறித்த சரத்துகள் யாவை?
3..லோக்சபா நடைமுறைக்கு வந்த நாள்?
4..ராஜ்ய சபா நடைமுறைக்கு வந்த நாள்?
5..லோக்சபா முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
6..ராஜயசபா முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
7..பாராளுமன்றத்தின் அமைப்பு பற்றி கூறும் சரத்து?
8..மக்களவையின் தந்தை?
9..மக்களைவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றி கூறும் சரத்து?
10..தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை?
11..எந்த சரத்தின் படி மக்களவைக்கு இரண்டு ஆங்கிலோ இந்தியர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்?
12..அதிக மக்களவை உறுப்பினர்களை கொண்ட மாநிலம்?எத்தனை?
13..தமிழ் நாட்டிலுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை?
14..மிகக் குறைந்த மக்களவை உறுப்பினர்களை கொண்ட மாநிலம்?
15..மக்களவையின் பதவிக் காலம்?
17..மக்களவையின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் என்ற சட்ட திருத்தம்?
18..மக்களவையின் பதவிகாலம் 6 ஆண்டிலிருந்து மீண்டும் 5 ஆண்டுகளாக மாற்றிய சட்ட திருத்தம்?
19..தற்போதைய மக்களவை சபாநாயகர்?
20..தற்போதைய மக்களவை துணை சபாநாயகர்?
21..தற்போதைய மக்களவைதலைவர்?
22..தற்போதைய மக்களவை எதிர் கட்சித் தலைவர்?
23..மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர்களை சட்டம் ஏற்றுக் கொண்ட ஆண்டு?
24..தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை?
25..12 நியமன உறுப்பினர்களை மாநிலங்களவையில் நியமிக்க குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் வழங்கும் சரத்து?
26..மாநிலங்களவையின் பதவிக் காலம்?
27..தமிழகத்திலுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை?
28..அதிக மாநிலங்களவை உறுப்பினர்களை கொண்ட மாநிலம்?எத்தனை?
29..நாடாளுமன்ற உறுப்பினராவதர்க்கான தகுதிகளைக் கூறும் சரத்து?
30..மக்களவை உறுப்பினர் ஆவதற்க்கான வயது?
31..மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்க்கான வயது?
32..உறுப்பினர்களின் தகுதி இழப்பு குறித்து இறுதி முடிவு எடுப்பவர்?
33..தற்போதைய மாநிலங்களவை சபாநாயகர்?
34..தற்போதைய மாநிலங்களவை துணை சபாநாயகர் ?
35..தற்போதைய மாநிலங்களவைத்தலைவர் யார்?
36..தற்போதைய மாநிலங்கலவை எதிர்க்கட்சித் தலைவர் யார்?
37..மக்களவையின் அவைத்தலைவர் பதவி உருவாக்கப்பட்ட ஆண்டு?
38..மக்களவை சபாநாயகரை பதவி நீக்கம் செய்யும் முன் தகவல் அளிக்க வேண்டிய நாட்கள் ?
39..கட்சித் தாவல் தடை சட்டம் பற்றிக் கூறும் அட்டவணை?
40..கட்சித் தாவல் தகுதி இழப்பு பற்றி முடிவு எடுப்பவர்?
41..கட்சித் தாவல் தகுதி இழப்பு பற்றிய சபாநாயகரின் முடிவில் உச்சநீதிமன்றம் தலையிடும் என்று எந்த வருடம் தீர்ப்பளித்தது?
42..மக்களவை சபாநாயகர் தனது வாக்கை எப்போது செலுத்துவார்?
43..சபாநாயகர் தேர்தலை அறிவிப்பவர் யார்?
44..துணை சபாநாயகர் தேர்தலை அறிவிப்பவர் யார்?
45..இந்தியாவின் முதல் சபாநாயகர்?
46.. இந்தியாவின் முதல் துணை சபாநாயகர்?
47..இந்தியாவின் முதல் இந்திய சபாநாயகர்?
48..சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவின் முதல் சபாநாயகர்?
49..சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவின் முதல் துணை சபாநாயகர்?
50..தர்க்காலிக சபாநாயகரை நியமிப்பவர்?
51..மக்களவை நடைபெற எவ்வளவு உறுப்பினர்கள் அவைக்கு வர வேண்டும்?
52..நடைபெற எவ்வளவு உறுப்பினர்கள் அவைக்கு வர வேண்டும்?
53..மக்களவைத் தலைவரை அமெரிக்காவில் எவ்வாறு குறிப்பிடுவர்?
54..மக்களவைத் எதிர்கட்சித் தலைவரை அமெரிக்காவில் எவ்வாறு குறிப்பிடுவர்?
55..மக்களவைத் எதிர்கட்சித் தலைவரை இங்கிலாந்தில் எவ்வாறு குறிப்பிடுவர்?
56..பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர்கள் யாவை?நடைபெறும் மாதம்?
57..கூட்டத் தொடர்களை சம்பிரதாயப்படி முடித்து வைப்பவர்?
58..மக்களவை கலைந்தாலும் காலாவதியாகாத மசோதாக்கள் யாவை?
59..கோரம் என்றால் என்ன?
60..பாராளுமன்ற நடவடிக்கை மொழி இந்தி மற்றும் ஆங்கிலம் என்று கூறும் சரத்து?
61..உறுப்பினர்கள் அவர்களது சொந்த மொழியில் பேச உரிமை வழங்கும் சரத்து?
62..நட்சத்திர குறியிட்ட கேள்விகள் என்றால் என்ன?
63..நட்சத்திர குறியிடாத கேள்விகள் என்றால் என்ன?
64..பூஜ்ஜிய நேரம் என்றால் என்ன?
65..பூஜ்ஜிய நேரம் நடைமுறைக்கு வந்த ஆண்டு?
66..கில்லட்டின் என்றால் என்ன?
67..கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட ஆண்டு ?
68..ஒத்தி வைப்பு தீர்மானம் மற்றும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எத்தனை உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்?
69..நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றி கூறும் சரத்து?
70..அரசாங்க மசோதா என்றால் என்ன?
71..தனி நபர் மசோதா என்றால் என்ன?
72..இரு அமர்வுகளின் கூட்டு அமர்வுகள் பற்றி கூறும் சரத்து?
73..கூட்டு அமர்வுகளின் தலைவர்?
74..கூட்டு அமர்வை எந்த மசோதாக்களுக்கு கூட்ட இயலாது?
75..இதுவரை கூட்டு அமர்வு எத்தனை முறை நடந்துள்ளத்தி? அது யாவை?
76..பண மசோதா பற்றிக் கூறும் சரத்து?
77..நிதி மசொதா1 பற்றிக் கூறும் சரத்து?
78..நிதி மசோதா 2 பற்றிக் கூறும் சரத்து?
79..எல்லா பண மசோதாக்களும் நிதி மசோதாக்கள்..எல்லா நிதி மசோதாக்களும் பண மசோதாக்கள் அல்ல..சரியா தவறா?
80..பண மசோதா அறிமுகப்படுத்த யார் அனுமதி வேண்டும்?
81..மாநிலங்களவை எத்தனை நாள் பண மசோதாவை நிறுத்தி வைக்கலாம்?
82..பட்ஜெட் பற்றி கூறும் சரத்து?
83..ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் காலம்?
84..பொது பட்ஜெட் தாக்கல் செய்யும் காலம்?
85..ரயில்வே பட்ஜட்டை பொது பட்ஜெட்டிலிருந்து பிரிக்க பரிந்துரைத்த கமிட்டி?ஆண்டு?
86..பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் நாட்கள்?
87..மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் நாட்கள்?
89..கொள்கை வெட்டு தீர்மானத்தின் படி மானியக் கோரிக்கையாக ஒதுக்க வலியுறுத்தும் தொகை?
90..அடையாள வெட்டு தீர்மானத்தில் கழிக்கப்படும் தொகை?
91..ஒருங்கிணைப்பு நிதி பற்றிக் கூறும் சரத்து?
92..பொதுக் கணக்கு நிதி பற்றி கூறும் சரத்து ?
93..அவசர கால நிதி பற்றி கூறும் சரத்து?
94..மாநிலப்பட்டியளிலுள்ள இனங்கள் மேல் சட்டம் இயற்ற மசோதா 95..மாநிலங்களவையில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்று கூறும் சரத்து?
96..புதிதாக இந்திய அரசுப் பணிகள் ஏற்ப்படுத்த விரும்பினால் அதை மாநிலங்கள் அவையே செய்யும் என்று கூறும் சரத்து?
97..RULES COMMITTY இன் தலைவர் யார்?
98..வாக்களிக்கும் வயதை 21 லிருந்து 18ஆக மாற்றிய சட்ட திருத்தம்?
99..மக்களவைக்கு சபாநாயகர் இருக்க வேண்டும் என்று கூறும் சரத்து?
100..உறுப்பினர்களின் தகுதி இழப்பு குறித்து குடியரசுத் தலைவருக்கு சந்தேகம் வந்தால் அவர் யாரிடம் கேட்பார்?

3 comments: