Tuesday 8 December 2015

GK TAMIL

இராமலிங்க அடிகளாரை திருவருட்பிரகாச வள்ளலார் என்று அழைத்தவர் யார்?தொழுவூர் வேலாயுத முதலியார்
"தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே" என கூறியவர் யார் ?d பாரதிதாசன்
திருஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ என்று புகழ்ந்தவர் யார்?ஆதிசங்கரர் - சொஸ்தலிகிதம் என்ற நூலில்
முதன் முதலில் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள்’ - என்று கூறியவர் யார்?விடை - மு.வரதராசனார்
இக்கால அருணகிரி, தெய்வக் கவிராயர் – என்று போற்றப்படுபவர் யார்?குமரகுருதாசர் - பாம்பன் சுவாமிகள் (குமரகுருதாசர் என்பது இவருடைய இயற்பெயர்)
குமரகுருபரர் பேசும் திறன் பெற்றவுடன் முதலில் பாடிய நூல் எது?கந்தர் கலிவெண்பா
குமரகுருபரர் அவர் ஞானாசிரியர் மீது பாடிய நூல் - பண்டார மும்மணிக்கோவை
காசிம் புலவரை ‘இஸ்லாமிய மதுரகவி’ என்று புகழ்ந்தவர் யார்?
‘தமிழ் மொழி பண்டாரம்’ - என அழைக்கப்பட்டவர் யார்?ஒப்பிலாமணிப் புலவர்
பாரதிதாசனின் பாடல்களை படிக்கின்ற அன்னியனும் தமிழனாகி விடுவான் - என்று கூறியவர்?சிதம்பர செட்டியார்
 பாரதிக்கு பிறகு தமிழ்நாட்டில் ஓர் உண்மையான கவி என்று கூறியவர் - கு.ப.ரா
அறிவு கோவிலை கட்டி அதில் நம்மை குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன் என்று பாவேந்தரை புகழ்ந்தவர் - புதுமைப்பித்தன்
திருக்குறளை ஏசுநாதரின் இதயஒலி, மலை உபதேசத்தின் எதிரொலி என்று புகழ்ந்தவர் யார்?ஜி.யூ.போப்
டென்சிங் நார்கே விருது எந்த துறைக்கு வழங்கப்படுகிறது ?

No comments:

Post a Comment