Tuesday 8 December 2015

பாரதிதாசனை

 பாரதி தாசன் என்ற சுப்புரத்தினம்(புரச்சி கவிஞர்)!!!


பெற்றோர்:கனகசபை-லட்சுமி


29.4.1891 முதல் 21.4.1964 வரை 73 வயது ( புதுச் சேரி)


1938-->இந்தி எதிர்ப்பு.

பாரதிதாசன் நூல்கள்:

1.பாண்டியன் பரிசு, 2.சேர தாண்டவம், 3.அழகின் சிரிப்பு ( இயற்கையை வர்ணிப்பது), 4.குடும்ப விளக்கு ( கற்ற பெண்களின் சிறப்பை கூறுவது), 5.இருண்ட வீடு ( கல்லாத பெண்களின் இழிவை கூறுவது), 6.குறிஞ்சித் திட்டு, 7.கண்ணகி, 8.புரட்சிக் காப்பியம் ( பில்கணியத்தின் தழுவல்), 9.மணிமேகலை வெண்பா, 10.காதல் நினைவுகள், 11.கழைக்கூத்தியின் காதல், 12.தமிழிச்சியின் கத்தி, 13.அமைதி, 14.இளைஞர் இலக்கியம், 15.சௌமியன், 16.நல்ல தீர்ப்பு, 17.தமிழ் இயக்கம், 18.இரண்யன் அல்லது இணையற்ற வீரன், 19.காதலா கடமையா???, 20.சஞ்சீவி பர்வதத்தின் சாரல் ( பொதுவுடைமை வலியுறுத்தியது)

பாரதிதாசன் நடத்திய இதழ்--> "குயில்"

♪பாரதியின் கட்டளைக்கிணங்க பாரதிதாசன் பாடியது:
"எங்கெங்கு காணினும் சக்தியடா-தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா"

பாரதிதாசனின் மேற்கோள்கள்:::
♪"கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்"

♪"தமிழுக்கும் அமுதென்று பேர்"

♪"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்"

♪"தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை"

♪"கொலை வாளினை எடடா-மிகு
கொடியோர் செயல் அறவே"

♪"மங்கை ஓருத்தி தரும் சுகம்-எங்கள்
மாத்தமிழூக்கு ஈடில்லை"

♪"தமிழ் ஆய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும்".


புதுமைப்பித்தன் பாரதிதாசனை "அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன்"


கு.ப.ரா என்பவர் பாரதிதாசனை "பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஓர் உண்மையான கவி"


அ.சிதம்பரநாத செட்டியார் என்பவர் பாரதிதாசனை " அவர் தம் பாடல்களைப் படிக்கின்ற அன்னியனும் தமிழனாகி விடுவான்"

No comments:

Post a Comment