Thursday 17 December 2015

மரபுக்கவிதை

பொதுத்தமிழ் பிரிவில் ***மரபுக்கவிதை *** பகுதியில் இருந்து முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன .

1..பாடல் மேதை என்று அழைக்கப்பட்டவர்?
2..மக்கள் கவிஞர்,பொது உடைமைக் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்?
3..செய்யும் தொழிலே தெய்வம் என்ற பாடல் தொகுப்பை எழுதியவர்?
4..எனது வலது கை என்று பட்டுக்கோட்டையைப் பார்த்து புகழ்ந்தவர் ?
5..தூங்காதே தம்பி தூங்காதே பாடல் எழுதியவர்?
6..அவர் கோட்டை நான் பேட்டை என்று கூறியவர்?
7..பெரியார் பெருந் தொண்டர் என்று அழைக்கப்பட்டவர்?
8..பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்பட்டவர்?
10..கவி வாணர் என்று அழைக்கப்பட்டவர்?
11..எத்திராசுலு என்ற இயற்ப்பெயர் உடையவர்?
12..முத்தையா என்ற இயற்ப்பெயர் உடையவர்?
13..இராச கோபாலன் என்ற இயற்ப்பெயர் உடையவர்?
12..துரைராசு என்ற இயற்ப்பெயர் உடையவர்?
13..தமிழ்நாட்டுத் தாகூர் என்று அழைக்கப்பட்டவர்?
14..துப்பாக்கி என்று அழைக்கப்பட்டவர்?
15..பாவலர் மணி என்று அழைக்கப்பட்டவர்?
16..தமிழகத்தின் வர்ட்ச்வொர்த் என்று அழைக்கப்பட்டவர்?
17..ரமி என்ற புனைப் பெயர் கொண்டவர்?
18..எழிலோவியம் எழுதியவர்?
19..பிரெஞ்சு கையகர முதலி எழுதியவர்?
20..பிரெஞ்சு குடியரசுத் தலைவரிடம் செவ்வாலியர் விருது பெற்றவர்?
21..குழந்தை இலக்கியம் என்ற பாடல் தொகுப்பை எழுதியவர்?
22..கண்ணதாசன் எழுதிய சேரமான் காதலி க்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்த வருடம்?
23..அனார்கலி,ஊமையன் கோட்டை,குமரி காண்டம் எழுதியவர்?
24..கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி என்ற பாடலை எழுதியவர்?
25..வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே என்ற பாடலை எழுதியவர்?
26..ஏர்முனை என்ற பாடல் தொகுப்பை எழுதியவர்?
27..திரைக்கவித்திலகம் என்று அழைக்கப்பட்டவர்?
28..ஊன்றுகோல் எழுதியவர்?
29..பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர் என்று அழைக்கப்பட்டவர்?
30..முடியரசனை அண்ணா அவர்கள் எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்?
31..யார் கவிஞன் எழுதியவர்?
32..பூங்கொடி எழுதியவர்?
33..கவிஞர் திலகம் என்று அழைக்கப்பட்டவர்?
34..தேன்மழை எழுதியவர்?
35..சோகம் தராதவன் அசோகன் எனப் பாடியவர்?
36..சுரதாவின் முதல் நூல் எது?
37..சுரதாவிற்கு உவமைக் கவிஞர் என்ற பட்டம் வழங்கியவர்?
38..உதட்டில் உதடு, எச்சில் இரவுகள் எழுதியவர்?
39..பட்டத்தரசி ,மங்கையர்க்கரசி எழுதியவர்?
40..விடுதலை விளைத்த உரிமை என்ற பாடல் தொகுப்பை எழுதியவர்?

3 comments: