Thursday, 30 January 2014

இந்தியாவில் முதன்முதலில் மக்கள் தொகை கணக்கீடு இவருடைய காலத்தில் துவங்கப்பட்டது
A)ரிப்பன் பிரபு
B)லிட்டன் பிரபு
C)கர்சன் பிரபு
D)பெண்டிங் பிரபு



மேயோ பிரபு 1872    
ஒழங்கானது ரிப்பன் பிரபு 1881

2011, ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு 15 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியக்குழவின் தலைவர் C.சந்திரமௌழி

அதிக மக்கள்தொகை உள்ள மாநிலம் UP, குறைவு சிக்கிம்

பரப்பளவு மிகப்பெரிய மாநிலம் ராஜஷ்த்தான், மிகச்சிறிய மாநிளம் Goa
அலுமினியத்தை தூய்மை
படுத்தும் முறைக்கு பெயர்
என்ன ?
1.பிராஸ் முறை
2.நுரை மிதக்கும் முறை
3.ஹோக்சல் முறை
4.ஹேபர் முறை

பாண்டிச்சேரி எந்த
ஆண்டு சுதந்திரம் பெற்றது?
A. 1947
B. 1954
C. 1961

D. 1950

இந்தியாவில் நிலையான காவல் திட்டத்தை கொண்டு வந்தவர்?
A.வில்லியம் பெண்டிங்
B.வாரன் ஹேஸ்டிங்ஸ்
C.டல்ஹௌசி
D. காரன் வாலிஸ்

Who is the author of the book "A Foreign Policy of India"?
(A) I. K. Gujral (B) B. G. Deshmukh (C) L. K. Advani (D) A. I, Toynbee



நாமக்கல் கவிஞர்

புகழ்பெற்ற மேற்கோள்கள்

“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”
“தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடைய மொழியாகும்
அன்பே அவனுடைய வழியாகும்”
“பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்
பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்”
“தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா”
“கைத்தொழில் ஓன்றைக் கற்றுக்கொள் கவலை
ஊனக்கில்லை ஓத்துக்கொள்”
“காந்தியை மறக்காதே - என்றும்
சாந்தியை இழக்காதே”

No comments:

Post a Comment