Monday, 24 February 2014

GK

* சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்
* அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்
* சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்
* கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்
* மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி
* மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது -மதிரை
* மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்
* கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை
* மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்
* திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை
* தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை
* தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்
* திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்
* குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்
* குமரகுருபரர் வாழ்ந்த காலம் - கி.பி.16
* நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்
* மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்
* வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்
* வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி
* தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்
* ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938
* திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18
* அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு
* திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்
* முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் - வேலன்
* ஈசானதேசிகருக்குகல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்
* திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.
* கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை
* இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்
* வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்
* வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6
* வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை
* சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்
* நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்
* வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி - ஒரு நாட்டியம் நடப்பது போல
* காராளர் என்பவர் - உழவர்
* ஆழி என்பதன் பொருள் - மோதிரம்
* வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்
* கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்
* தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில்ஒன்று - சிலம்பாட்டம்
* யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்

அழியா அதிகாலை அமைதி நாடு - கொரியா.
*ஏழுமலைகளின் நகரம் - ரோமாபுரி
*ஆயிரம் ஏரிகள் நாடு - பின்லாந்து
*இருண்ட கண்டம் - ஆபிரிக்கா
*இந்தியாவின் வாசல் - மும்பாய் துறைமுகம்
*உலகத்தின் கூரை - பமீர்
*உலகத்தின் தடுக்கப்பட்ட இடம் ; - திபத்
*உலகின் சக்கரை கிண்ணம் - கியுபா
*ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் - சுவிஸ்சிலாந்து
*ஐரோப்பாவின் காப்பகம் - பெல்ஜியம்
*ஐரோப்பாவின் நோயாளி - துருக்கி
*ஐரோப்பாவின் போர்களம் - பெல்ஜியம்
*ஐரோப்பாவின் கோழிக்கூடு - நெதர்லாந்து
*கனவுக் கோபுர நகரம் - ஐக்ஸ்போட் (இங்கிலாந்து)
*கருங்கல் நகரம் - அபர்தீன்
*நள்ளிரவு சூரிய உதய நாடு - நோர்வே
*புன்னகை நாடு - தாய்லாந்து
*மரக தீவு - அயர்லாந்து
*தங்கப்போர்வை நாடு - அவுஸ்ரேலியா
*சூரியன் உதிக்கும் நாடு - ஐப்பான்
*நைல் நதியின் கொடை - எகிப்து
*பொற் கோபுர நாடு - பர்மா
*பொற் கதவு நகரம் - சான்பிரான்சிக்கோ (அமெரிக்கா)
*பொற்கோல் நகரம் - அமிர்தசரஸ் (இந்தியா)
*உப்பு நகரம் - வெனிக்ஸ்சா (போத்தக்கல்)
*ஏழு குன்றுகளின் நகரம் - வாடிகன்


காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படி மாநிலங்களுக்கான நீர்ப்பகிர்வு:
கேரளா- 30டி.எம். சி
கர்நாடகா-270டி.எம். சி
தமிழ்நாடு-419 டி.எம்.சி
புதுச்சேரி- 7டி.எம். சி
சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு-10 டி.எம்.சி

கடலில் கலக்கும் தவிர்க்க முடியாத உபரி-4 டி.எம்.சி
காவிரியின் மொத்த நீர் அளவு-740 டி.எம்.சி
காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பாணை வந்த ஆண்டு-2007
அது அரசிதழில் வெளியிடப்பட்ட நாள்.19.02.2013
காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்ட ஆண்டு -1990
நதி நீர் பங்கீட்டு பிரச்சனைகளுக்கு பிரிவு 262ன் படி தீர்வு காண வேண்டும்.


Who Wrote "My Indian Years"? "My Indian Years" என்ற நூலை எழுதியவர்

[a] lord Hardinge /ஹார்டிஞ்ச் பிரபு
NH 5 சென்னை முதல் கொல்கத்தா வரை
NH 7 கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை
NH 7A பாளையங்கோட்டை முதல் தூத்துக்குடி வரை
NH 45 சென்னை முதல் திண்டுக்கல் வரை
NH 45 Ext திண்டுக்கல்முதல் தேனி வரை
NH 47 சேலம் முதல் (கொச்சி வழி)கன்னியாகுமரி வரை
NH 49 மதுரை முதல் இராமேஸ்வரம் வரை
NH 69 நாகப்பட்டினம் முதல் கோயம்புத்தூர் வரை


இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த என்.ராமச்சந்திரன் நியமனம். இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் என்.சீனிவாசனின் சகோதரர்!

 1963-புவேனேஸ்வர் காங்கிரஸ் மாநாட்டின்

அகநானுறு துறைகள்

2,8 - குறிஞ்சி திணை
4,14 - முல்லை திணை
6,16 - மருத திணை

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் / Tamilnadu state commission for womens

இதன் தலைவர். திருமதி. விசாலாக்ஷி நெடுஞ்செழியன்
10,20 - நெய்தல் திணை
1,3 - பாலை திணை

3 பிரிவுகள்
முதல் 120 பாடல்கள் களிற்றியானை நிறை
அடுத்த 180 பாடல்கள் மணிமிடை பவளம்
கடைசி 100 பாடல்கள் நித்தில கோவை


மணிப்பூரின் இரும்பு பெண்மணி   ----- ஐரோம் ஷர்மிளா
பஞ்ச எரிச்ச கரியாயயிரும்(சிறுபஞ்சமூலம் காரியாசனார்)
(களவாணி பொய்சொல்வான்)

No comments:

Post a Comment