இந்தியப் பிரதமர்கள்!
* இந்தியாவில் அதிக ஆண்டுகள் பிரதமராகப் பணியாற்றியவர், ஜவஹர்லால் நேரு. சுதந்திரம் பெற்றது முதல் 16 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.
* குறுகிய காலம் பிரதமர் பதவியை வகித்தவர், குல்சாரிலால் நந்தா (Gulzarilal Nanda). 1964-ல் ஜவஹர்லால் நேரு மற்றும் 1966-ல் லால் பகதூர் சாஸ்திரி, பிரதமர்களாக இருந்து இறந்தபோது, தற்காலிகப் பிரதமராக இரண்டு முறை... தலா 13 நாட்கள் இருந்தார்.
* காங்கிரஸ் கட்சியைச் சேராத ஒருவர், முதன்முறையாகப் பிரதமர் ஆனார். அவர், மொரார்ஜி தேசாய். முதன்முறையாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவரும் அவர்தான்.
* இந்தியாவின் முதல் பெண் பிரதமர், இந்திரா காந்தி. குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முதல் பிரதமரும் இவர்தான்.

No comments:
Post a Comment