Wednesday, 12 February 2014

கிரகங்கள் பற்றி சில பொது அறிவு துளிகள்

கிரகங்கள் பற்றி சில பொது அறிவு துளிகள்

புவியின் வளிமண்டலம் ஒட்டிக் கொண்டிருக்க காரணம்? புவிஈர்ப்புவிசை

வானில் அடிக்கடி இடம் பெயரும் கோள் எது? பூமி

மிகவும் வெப்பமான கிரகம் எது? வீனஸ்

எப்போதும் புயல் வீசிக் கொண்டிருக்கும் கோள் எது? வெள்ளி

பூமிக்கு சொந்தமான இயற்கை விண்வெளிக்கோள்கள் எது? நிலவு

சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு அருகில் உள்ள கிரகம் எது? புதன்

சந்திரனின் என்ன இல்லை? வாயு மண்டலம்.

வால் நட்சத்திரத்தின் மறுப்பெயர் என்ன? எல்னோ

பூமியின் ஒரே துணைக்கோள் எது? சந்திரன்.

சந்திரனில் நிலநடுக்கம் ஏற்படுமா? ஏற்படும்
ஒவ்வொரு தீர்க்க ரேகையும், புவியில் ஒரு இடத்தை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு? 4 நிமிடங்கள்.

நெப்டியூனில் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரங்கள்? 16 மணி

சூரியனிடமிருந்து வெகு தொலைவில் உள்ள கோள் எது? புளூட்டோ

சூரியக்குடும்பத்தை கண்டறிந்தவர் யார்? கோபர் நிக்ஸ்

சந்திரனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ள தொலைவு யாது? 2,38,860
மைல்கள்

கிரகங்கள் என்றால் என்ன? சூரியனை சுற்றும் ஆகாய பொருட்கள்

எத்தனை கிரகங்கள் உள்ளன? 9 கிரகங்கள் (புதன், வெள்ளி, பூபி,
செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன், ப்ளுட்டோ)

ராட்சஷ கிரகங்கள் யாவை? வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன்

சூடான கிரகம் எது? புதன்

ஹாண்ட் பிளான்ட் என்பது என்ன? வெள்ளி

சூரியனின் நான்காவது கிரகம் எது? செவ்வாய்

வட்டமான பாதை கொண்ட கிரகம் எது? வெள்ளி

சூரியமண்டலத்தில் மிகப்பெரிய கிரகம் எது? வியாழன்

இரண்டாவது பெரிய கிரகம் எது? சனி

சூரியமண்டத்தில் சிறிய கிரகம் எது? ப்ளுட்டோ

சூரிய மண்டலத்தில் கடைசி கிரகம் எது? ப்ளுட்டோ

நிலவின் விட்டம் என்ன? 3475 கி.மீ

மனிதன் நிலவில் இறங்கிய நாள் எது? ஜூலை 21, 1969

நிலவிலிருந்து எடுத்த பாறையின் அளவு என்ன? 4.25 மில்லியன் ஆண்டு

நிலவின் பிரகாசமான பகுதி எது? அரிஸ்ட்டார்கஸ்

நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் எவ்வளவு? 1.3 நொடி

கோள்களே இல்லாத கிரகம் எது? புதன்

வியாழனில் எத்தனை கோள்கள் உள்ளன? 16

பெரிய பாதை கொண்ட கிரகம் எது? ப்ளுட்டோ

No comments:

Post a Comment