Sunday, 10 April 2016

நம்பிக்கை சக்தி

ஆகாயத்திற்கு குறிவைத்தால்தான் மர உச்சியையாவது தொடமுடியும்..!!

ஆனால்.. குறிவைப்பதே மர உச்சியை நோக்கியிருந்தால், இலக்கு தரைக்குமேல் போகாது..!!.

அடையமுடியாதது போல தோன்றினும் மிக உயர்ந்தவற்றிற்காக பாடுபடுவதை நிறுத்தக்கூடாது...!!

மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ளவித்தியாசம் இதுதான்..
உணவும் இடமும் கிடைக்கும் வரை மிருகம் , தான் இருக்கும் இடத்தை மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை...!!

ஆனால், மனிதன் உயர்ந்தவற்றை அடைய முயன்று கொண்டே இருக்கிறான்..!!

உயர் லட்சியங்களுக்காகத் தொடர்ந்து முன்னேறுபவனே உண்மையான மனிதன்..!!!

நாளை தேர்வெழுத உள்ள என் உயிரினும் மேலான நண்பர்களுக்கு இந்த வரிகள் சமர்ப்பணம்..

-நட்புடன் நம்பிக்கை சக்தி...

No comments:

Post a Comment