Tuesday, 27 October 2015

2015ம் ஆண்டின் தமிழக அரசு விருதுகள்

2015ம் ஆண்டின் தமிழக அரசு விருதுகள்
==============================
========
கபிலர் விருது - கவிஞர் பிறைசூடன்
உ.வே.சா. விருது - குடவாயில் பாலசுப்பிரமணியன்
கம்பர் விருது – கோ. செல்வம்
சொல்லின் செல்வர் விருது – முனைவர் சோ. சத்தியசீலன்
ஜி.யு. போப் விருது - மதுரை இளங்கவின்
(எம்.ஆரோக்கியசாமி)
உமறுப்புலவர் விருது – மு. சாய்பு மரைக்காயர்
இளங்கோவடிகள் விருது – முனைவர். நிர்மலா மோகன்
மகாகவி பாரதியார் விருது - இளசை சுந்தரம்
அண்ணல் அம்பேத்கார் விருது – ஆழி. கு. மகாலிங்கம்
பேரறிஞர் அண்ணா விருது – திருமதி. கஸ்தூரி ராஜா
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது - கரு. நாகராஜன்
திருவள்ளுவர் விருது – திருக்குறள். க. பாஸ்கரன்
தந்தை பெரியார் விருது – தாவூஜி குப்தா
பாவேந்தர் பாரதிதாசன் விருது – கவிஞர் கண்மதியன்
பெருந்தலைவர் காமராஜர் விருது – கருமுத்து. தி. கண்ணன்
முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது – பேராசிரியர் எம்.ஏ. ஜேம்ஸ்
தமிழ்த்தாய் விருது – திருவனந்தபுரம் தமிழ்சங்கம்

No comments:

Post a Comment