Wednesday, 22 July 2015

கேப்டன் விக்ரம் பத்ரா

மூவர்ண கொடியோடு வருவேன்,
அல்லது மூவர்ண கொடி சுற்றப்பட்டு வருவேன்
- கேப்டன் விக்ரம் பத்ரா

உங்களின் வாழ்நாள் சாகசம், எங்களது தினசரி வாழ்க்கை

என் ரத்தத்தின் வீரத்தை உணர்த்துவதற்கு முன்பாக,
எனக்கு மரணம் வருமானால்,
மரணத்தை துரத்தி கொள்வேன் - கேப்டன் மனோஜ் குமார் பாண்டே

தேசிய கொடி காற்றினால் அசைவதல்ல,
அதை காக்க முயன்ற வீரர்களின் கடைசி மூச்சினால்

கடவுளுக்கு வேண்டுமானால் கருணை இருக்கலாம்,
எங்களின் எதிரிகளின் மேல்,
ஆனால் எங்களுக்கு இல்லை..

வாய்ப்புகளினால் வாழ்கிறோம்,
சந்தர்ப்பங்களால் நேயமுருகிறோம்,
உத்யோகத்தினால் உயிரிழக்கிறோம்..

மரணம் எனக்கு பயமில்லை என்று ஒருவன் சொன்னால்,
அவன் கூறுவது பொய்யாக இருக்கலாம்,
அல்லது அவன் படைவீரனாக இருக்கலாம்.

No comments:

Post a Comment