|
வரிசை எண்
|
தேர்தல் ஆணையர் பெயர்
|
பதவி ஆரம்பம்
|
பதவி முடிவு
|
|
1
|
சுகுமார் சென்
|
||
|
2
|
கே.வி.கே. சுந்தரம்
|
||
|
3
|
எஸ்.பி. சென் வர்மா
|
||
|
4
|
நாகேந்திர சிங்
|
||
|
5
|
டி. சுவாமி நாதன்
|
||
|
6
|
எஸ்.எல். சக்தார்
|
||
|
7
|
ஆர்.கே. திரிவேதி
|
||
|
8
|
ஆர்.வி.எஸ். பெரி சாஸ்திரி
|
||
|
9
|
வி.எஸ். ரமாதேவி
|
||
|
10
|
டி.என். சேசன்
|
||
|
11
|
எம்.எஸ். கில்
|
||
|
12
|
ஜே.எம். லிங்டோ
|
||
|
13
|
டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி
|
||
|
14
|
பி.பி. தாண்டன்
|
||
|
15
|
என். கோபாலசுவாமி
|
||
|
16
|
நவின் சாவ்லா
|
||
|
17
|
எஸ்.ஒய். குரைசி
|
||
|
18
|
|||
|
19
|
|||
|
20
|
சையது நசீம் அகமது ஜைதி
|
பணியில்
|
Tuesday, 27 December 2016
தேர்தல் ஆணையர்
தீர்த்தங்கரர்
தீர்த்தங்கரர் என்பவர் சமண சமயத்தின் படி ஞான நிலையை அடைந்த மனிதர்கள் ஆவர். தமிழில்
இவர்களை 'அருகன்' என்பர். அருகன் என்றால் கருத்துக்களால் நம் 'அருகில் இருப்பவர்' என்பது பொருள். நம்மிடம் நண்ணியிருப்பவனை 'நண்பன்' என்பது போன்றது
இது. ஞான நிலையை அடைந்த பின்னர் இவர்கள்
மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகின்றனர். தனது வாழ்நாள் முடிந்த பின்பு தீர்த்தங்கரர் பிறப்பு-இறப்புச் சுழலில் இருந்து
விடுதலை அடைந்து பிறப்பற்ற முக்தி நிலையை அடைகிறார்.
இது வரை 24 தீர்த்தங்கரர்கள் பிறந்துள்ளதாகக்
கருதப்படுகிறது. தீர்த்தங்கரர்கள் ஞான நிலையை
அடைந்துவிட்டதால் அவர்களது சிலைகள் சமணக் கோவில்களில் வைக்கப்பட்டு முக்தி வேண்டுவோரால் வணங்கப்படுகின்றன. இவர்களது வாழ்நாள் பற்றிய கணக்கு ஒன்றும் உள்ளது. இவற்றில் குறிப்பிடப்படும் எண்கள்
கலைநோக்குக் கற்பனை வடிவம் கொண்டுள்ளன.
24 தீர்த்தங்கரர்களின் பெயரும் வாழ்நாளும்
24 தீர்த்தாங்கரர்கள்
ரணக்பூர், ராஜஸ்தான், ஆதிநாதர் கோயிலில் உள்ள 23வது தீர்த்தாங்கரரான பார்சுவநாதரின் சிலை
- ரிசபதேவர் (ஆதிநாதர்) - 1000 அண்டுகள் தவம் செய்து 84 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
- அஜிதநாதர் - 72 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
- சம்பவநாதர் - 60 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
- அபிநந்தனநாதர் - 50 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
- சுமதிநாதர் - 40 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
- பத்மபிரபா - 30 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
- சுபர்சவநாதர் - 20 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
- சந்திரப்பிரபா - 10 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
- புட்பதந்தா - 2 லட்சம் பூர்வம் ஆண்டுகள்
- சீதாலநாதர் - ஒரு லட்சம் பூர்வம் ஆண்டுகள்
- சிரேயான்சநாதர் - 84 லட்சம் ஆண்டுகள்
- வாசுபூச்யா - 72 லட்சம் ஆண்டுகள்
- விமலநாதர் - 60 லட்சம் ஆண்டுகள்
- அனந்தநாதர் - 30 லட்சம் ஆண்டுகள்
- தர்மநாதர் - 10 லட்சம் ஆண்டுகள்
- சாந்திநாதர் - ஒரு லட்சம் ஆண்டுகள்
- குந்துநாதர் - 95,000 ஆண்டுகள்
- அரநாதர் - 84,000 ஆண்டுகள்
- மல்லிநாதர் - 55,000 ஆண்டுகள்
- முனிசுவிரதநாதர் - 30,000 ஆண்டுகள்
- நமிநாதர் - 10,000 ஆண்டுகள்
- நேமிநாதர் - 1,000 ஆண்டுகள்
- பார்சுவநாதர் - 100 ஆண்டுகள்
- மகாவீரர் - 72 ஆண்டுகள்
இரத்தம் பற்றிய சில தகவல்கள்
இரத்தம் பற்றிய சில தகவல்கள்:-
🍎 இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் - வில்லியம் ஹார்வி
🍎 இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் - கார்ல்லாண்ட் ஸ்டீனர்
🍎 இரத்த வகைகள் - A, B, AB, O
🍎 இரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது - Rhesus குரங்கில்
🍎 இரத்தத்தில் Rh காரணி இருந்தால் - பாசிடிவ் (Positive)
🍎 இரத்தத்தில் Rh காரணி இல்லாத வகை - நெகடிவ் (Negative)
🍎 சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு - 5 லிட்டர்
🍎 இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின் என்ற நிறமி
🍎 இரத்தத்தில் உள்ள திரவப் பொருள் - பிளாஸ்மா (Plasma)
🍎 இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு - 100-120mg%
🍎 மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் - 120/80mm Hg
🍎 இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹர்மோன் - இன்சுலின்
🍎 அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை - AB
🍎 அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை - O
🍎 120 mmHg என்பது - Systolic Pressure
🍎 80 mmHg என்பது - Diastolic Pressure
🍎 இரத்த செல்களின் வகைகள் - 3
1. சிவப்பு இரத்த செல்கள்
2. வெள்ளை இரத்த செல்கள்
3. இரத்த தட்டுகள்
1. இரத்த சிவப்பு அணுக்கள்:-
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் - எரித்ரோசைட்டுகள்
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம் - எலும்பு மஜ்ஜை
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம் - இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின்
🍓 ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 5.2 மில்லியன்
🍓 பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 4.5 மில்லியன்
🍓 ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் வாழ்நாள் - 120 நாட்கள்
🍓 பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் - 110 நாட்கள்
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - இரத்த சோகை (அனிமியா)
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் - பாலிசைதீமியா
2. இரத்த வெள்ளை அணுக்கள்:-
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர் - லியூகோசைட்டுகள்
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம் - எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம் - வடிவமற்றது
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் - 2 (அ) 3 வாரம்
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - லியூகோபினியா
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் - லூகீமியா
🍉 உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவது - இரத்த வெள்ளை அணுக்கள்
🍉 லியூகோசைட்டுகள் வகைகள் - 2
1. துகளுள்ள வெள்ளை அணுக்கள்
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்
🍉 துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் -3
☆ நியூட்ரோஃபில்கள்
☆ இயோசினாஃபில்கள்
☆ பேசோஃபில்கள்
🍉 துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் - 2
☆ லிம்போசைட்டுகள்
☆ மோனோசைட்டுகள்
🍉 மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை - 8000 - 10,000 வரை
🍍இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு:-
🍉 நியூட்ரோஃபில்கள் - (60 - 70%)
🍉 இயோசினாஃபில்கள் - (0.5 - 3.0%)
🍉 பேசோஃபில்கள் - 0.1%
🍉 லிம்போசைட்டுகள் - (20 - 30%)
🍉 மோனோசைட்டுகள் - (1 - 4%)
3. இரத்த தட்டுகள் :-
🍈 இரத்த தட்டுகள் வேறு பெயர் - திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்)
🍈 இரத்த தட்டுகள் வாழ்நாள் - 5 - 9 நாட்கள்
🍈 இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது - இரத்த தட்டுகள்
🍈 இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை - 2,50,000 - 5,00,000

Subscribe to:
Posts (Atom)